ஆட்டுத் தீவன மரம் குடைவேலம் |
(KUDAIVELAMARAM,
UMBRELLA THORN TREE, ACACIA PLANIFERONS, MIMOSACEAE )
விறகு,
தீவனம், மருந்து மரம்
தாவரவியல்
பெயர் :
அகேசியா பிளானிபெரனஸ் (ACACIA PLANIFERONS)
பொதுப்பெயர்
/ ஆங்கிலப்பெயர் : அம்ப்ரல்லா தார்ன் (UMBRELLA THORN)
தாவரக்குடும்பம் : மைமோசி (MIMOSACEAE)
தாயகம்:
இந்தியா, இலங்கை
பல மொழிப் பெயர்கள் :
தமிழ்:
குடை வேல மரம் (KUDAIVELAMARAM)
தெலுங்கு:
புட்டாதும்மா, கொட்டுகுஜாலா, கொடுகுஜாலா (BUDDA
THUMMA, GODDU GUJALA, KODUGUJALA)
கன்னடம்:
புட்டி ஜாலி, ஹொடி ஜாலி, கொடி முள்ளு ஜாலி, ஒடிஜாலி, ஒடிவாரா கொடவேலம், குடவேலம் (BUTI
JALY, HODI JALI, KODI MULLU JALI,ODI JALI, ODIVARA KODAVELAM, KUDAVELAM )
மலையாளம்:
கொடவேலம்,
குடவேலம் (KODAVELAM,
KUDAIVELAM)
மரத்தின்
வகை :
7 மீட்டர் உயரம் வளரும் மரம். வறட்சியைத் தாங்கும்; மலைகளில்
காடுகளை உருவாக்க ஏற்றது.
பரவி உள்ள இடங்கள்: இந்தியாவில் கேரளா
மரத்தின்
பயன்கள் :
நல்ல
விறகாகும்
வெள்ளாடு,
செம்மறி ஆடுகளுக்கு தழையும் நெற்றுக்களும் தீவனமாகும். பொதுவாக கருவை
மரங்கள் கடினமானவை; கருவிகள், ஆயுதங்கள், அவற்றிற்கான பிடிகள், கட்டிடக் கட்டுமானத்திற்குத் தேவைப்படும் கம்பங்கள், சட்டங்கள்,
கடைசல் போன்றவை செய்ய பயன்படும்.
வீசும்
காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றைத் தூய்மைப்படுத்தும் மரம்.
இதர :
விதை
சேகரிக்கும் காலம் ; ஏப்ரல் முதல் ஜுன்; வரை
ஒரு கிலோ
எடையில் 3000 முதல் 3750 வதைகள் இருக்கும்.
விதை
முளைப்புத் திறன்: 6 முதல் 12 மாதங்கள்.
வழக்கமான
முளைப்பு சதவிகிதம்: 25
விதை
நேர்த்தி : வெந்நீரில் வதைகளை ஒரு நிமிடம் முக்கி வைத்து 24 மணி
நேரம் ஆற வைத்து விதைக்க வேண்டும்; விரைவாக முளைக்கும்.97.5. மேட்டு நாற்றங்கால் அமைத்து மூன்று மூன்று விதைகளாக ஒன்றாகச் சேர்த்து
விதைத்து மெல்லிய ஏடு போல படியுமாறு
மணலைத் தூவி மூட வேண்டும்.
ஆடு வளர்ப்பிற்கு உதவிடும் இலைகளைத் தீவனமாகத் தரும்.
விறகுப் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கும்.
ஆப்பிரிக்கா , அரேபியாவுடன் நடைபெற்ற
வாணிபத்திற்கு சான்று தரும்.
அடுப்பெரிக்க விறகாகும் கிளை, இலை, மரம்
தரும்.
மரத்தின்
தாயகம்:-- ஆப்பிரிக்கா மற்றும் அரேபியா
ஏற்ற மண்
:-- வறண்ட பாலை மண்.
நடவுப் பொருள்:-- விதை /
நாற்று / வேர்க்குச்சி
மரத்தின்
உயரம் :-- 6
மீட்டர்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment