ஆயுர்வேத மூலிகை மாறுக்காலம் |
(MARUKKALAM,
RANDIA DUMETORUM, RUBIACEAE, FALSE GUAVA, EMETIC NUT, MOUNTAIN POMEGRANATE)
தாவரவியல்
பெயர் : ரேண்டியா டூம்டோரம் (RANDIA
DUMETORIUM)
பொதுப்பெயர்
/ ஆங்கிலப்பெயர் : ஃபால்ஸ் கோவா,
எமிட்டிக் நட், மவுன்டெயின் போம்கிரனேட் (FALSE GUAVA, EMETIC NUT, MOUNTAIN
POMEGRANATE)
தாவரக்குடும்பம்
: ரூபியேசி (RUBIACEAE)
தாயகம்: இந்தியா
மற்றும் தெற்கு ஆப்ரிக்கா
இதன்
பழங்கள் மற்றும் விதைகள் பலவித நோய்களை குணப்படுத்தும். மரச்சாமான்கள் போன்ற
உபயோகம் இரண்டாம்பட்சம்தான்.
இந்த
மதுக்காரை அதிக உயரம் வளராது. ஐந்து மீட்டரைத் தாண்டி வளராத ஒரு குட்டையான முள்ளுடைய மரவகை.
பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
மறுக்காலம், மதுக் காரை (MARUKKALAM,
MADHUKKARAI)
இந்தி:
மைனா பாலா (MAINA BALA)
மலையாளம்:
காரா, மலங்காரா (KARA,
MALANKARA)
தெலுங்கு:
மிரங்க காயா (MIRANGA KAYA)
கன்னடம்:
கரிகாவ் (KARIKAV)
பெங்காலி:
மயனப்பாலா (MAYANAPALA)
மராத்தி:
கோலாப்பல், ஜெல்பாலா, மதனப்பாலா, ஜெல் (KOLAPAL,
JELPALA, MATHANAPALA, JEL)
குஜராத்தி:
மின்தாலா, மின்தால், மின்தார் (MINTHALA,
MINTHAL, MINTHAR)
பஞ்சாபி:
மின்தால், ராரா, மன்பால் (MINTHAL, RARA, MANPAL)
அசாமிஸ்:
மேன், பெஹ்மோனா (MANE,
BEHMONA)
உருது:
மெயின்பால், ஜாவ்2 – உல்ஹாய் (MEIN
PAL, JAV, ULHAI)
காஷ்மீர்:
மதன்பால் (MATHANPAL)
ஒரியா:
பலோவா (PALOVA)
அரபி:
ஜாசுலாகி, ஜி ஜூல் காய் (JASULAHI,
JI JUL KAI)
இது ஒரு பிரபலமான மூலிகை மரம். ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் அரிதான மூலிகை இது. இதன்
மருத்துவப் பண்புகளை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்கள்.
ஆயுர்வேத மருந்துகள்
சில
முக்கிய ஆயுர்வேத மருந்துகள்: அரக்வதாதி கஷாயம் (ARAKVATHATHI KASHAYAM), அரிமேதாதி
தைலம் (ARIMETHATHI
THAILAM) மற்றும் பலாதேல் ஆகியவை
முக்கியமானவை. இதில் அரக்வதாதி
கஷாயம் சொரியாசிஸ் உள்ளிட்ட தோல் நோய்களை
குணப்படுத்தும்.
அரிமேதாதி
தைலம் பல் சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தும் பலா தேல் (MARUKKALAM),
சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு, சீதபேதி,
முடக்குவாதம், கவுட் போன்ற நோய்களை குணப்படுத்தும்
சக்தி உடையது இந்த மதுக்கரை.
தென்னிந்தியாவின்
கடலோரப் பகுதிகளில் வளரும்
கடல்
மட்டத்திலிருந்து 4000 அடி உயரம் கொண்ட மலைப் பகுதிகளில் கூட மதுக்காரை வளரும். இமையமலையின்
மித வெப்ப மண்டலப் பகுதிகளில் கூட வளரும். ஜம்மு மற்றும் சிக்கிம், குஜராத்,
டேராடுன், சிவாலிக் பகுதிகள், ஒரிசா, பெங்கால், பீஹார், மகாராஷ்ட்ரா, தென்னிந்தியாவின் கடலோரப் பகுதி மற்றும் தமிழ்நாட்டில் காணப்படுகிறது
மதுக்கரை.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment