குற்றாலம் சிற்றாறின் ஐந்தருவி |
சிற்றார் ஆறு தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மலைத்தொடரில் சிற்றாறு உருவாகிறது. இந்த பகுதியின் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆறு. அது மட்டுமல்ல இது தாமிரபரணி ஆற்றுக்கு, மணிமுத்தாறு ஆறு போலவே மிகவும் முக்கியமான துணை ஆறு. உலகப் பிரசித்தி பெற்ற ஐந்தருவியார் ஆறு (FIVE-FALLS RIVER) இதன் துணை ஆறுதான்.
ஆற்றின் பெயர்
சிற்றாறு
பிறக்கும் இடம்:
குற்றாலம் மலைத்தொடர்
ஆறு ஓடும் தூரம்: 80 கிலோமீட்டர்.
சிற்றாற்றின் சிறப்பு அம்சம்: குற்றாலம் நீர்வீழ்ச்சிகள். துணை ஆறுகள் ஐந்தருவியார், கொண்டாராரு அனுமன் நதி அழுதகண்ணியார் ஆறு அணைக்கட்டுகள்: 17 அணைக்கட்டுகள் (DAMS & RESERVOIRS).
சிற்றார் ஆற்றில் உள்ள 17 அணைக்கட்டுகளில்
சேகரமாகும் நீர் 8903 எக்டர் பயிர் சாகுபடி நிலங்களுக்கு பாசன வசதி ( SOURCE OF IRRIGATION)அளிக்கிறது.
குறிப்பாக சிற்றாற்றின் சிறப்பு அம்சம் குறித்த தகவல் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment