Monday, November 14, 2022

TREES OF ONE ACRE IN THE ENVIRONMENT

                             

                         செய்தி எண் 4

ஒரு ஏக்கர் மரங்களும்

கரியமில வாயுவும்


1.பத்து முதல் 30 சென்டிமீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு தேக்கு மரம் தனது வாழ்நாளில் 3.7 லட்சம் டன் கரியமில வாயுவை நமது சுற்றுச் சூழலில் இருந்து நீக்கும் வல்லமை உடையது என்று சொல்லுகிறார்கள். 

2. அப்படி என்றால் ஒரு தேக்கு மரம் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும்? சராசரியாக நூறு ஆண்டுகள் இருக்கும். சில சமயங்களில் இருநூறு ஆண்டுகள் கூட அது உயிர் வாழும். 

3.சராசரியாக ஒரு தேக்கு மரம் அதிகபட்சமாக எவ்வளவு குறுக்களவு உள்ள மரமாக வளரும் ? அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். சுமார் 6.5 அடி சுற்றளவும் இரண்டு அடி விட்டமும் கொண்ட மரமாக வளர வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.  

4.ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள மரங்கள் சுமாராக ஒவ்வொரு ஆண்டும்  2.6 டன் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும்.

5.அப்படி என்றால் ஒரு ஆண்டில் ஒரு மரம் எவ்வளவு கரியமிலவாயுவை கட்டுப்படுத்தும் என்று பார்க்கலாம்.ஒரு மரம் ஓராண்டில் 21.77 கிலோ முதல் 31.5 கிலோ வரை நீக்கும் சக்தி படைத்தவை.  

6. ஒரு டன் கரியமில வாயுவை  இந்த சுற்றுச்சூழலில் இருந்து நீக்க 31 முதல் 41 மரங்கள் தேவைப்படலாம். 

7.ஒரு ஏக்கர் மரங்கள் என்பது 400 மரங்கள் என்று கொள்ளலாம். ஒரு ஹெக்டரில் ஆயிரம் மரங்கள் என்று கொள்ள வேண்டும்.  

8. ஆனால் அடர்த்தியான காடுகளில் இதை விட அதிகமான மரங்கள் இருக்கலாம்.அதே மாதிரி அடர்த்தி குறைவான காடுகளில் குறைவான மரங்களும் இருக்கலாம். 

9. சில இடங்களில் முட்புதர்கள் மட்டுமே இருக்கும். மரங்கள் எதுவும் இருக்காது. ஆனால் காடுகள் என்ற கணக்கில் மட்டுமே இருக்கும்.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்  

#TREESREDUCECARBONINATMOSPHERE

#TEAKTREESCARBONSEQUESTRATION

#SEQUESTERCARBON

#ONEACRETREESSEQUESTER

#CLIMATECHANGE

#GLOBALWARMING

#GREENHOUSEGASES

#NATURALDISASTERS

#PHOTOSYNTHESIS

#CARBONSINKS

#TEAKTREESEQUESTERMORECARBON

#LARGECROWNMORELEAVES

#BROADLEAVESMOREBIOMASS

#FORESTTREES

#MIYAWAKIMINIFORESTS

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...