Sunday, November 13, 2022

TEAK TREES SEQUESTER MORE CARBONDIOXIDE FROM ATMOSPHERE


செய்தி எண்: 3

தேக்குமரமும்

கரியமில வாயுவும்

1. அதிகமான இலை தழையையும் அதிகப்படியான தலை அமைப்பையும் உடையவை அதிகமான கரியமள வாயுவை சூழலிலிருந்து காலி செய்யும்.  

2. உதாரணமாக ஓக் மரங்களைச் சொல்லுகிறார்கள். நம்ம ஊர் மரங்களில் ஆலமரம், அரசமரம், அத்திமரம் இப்படிப்பட்ட மரங்களை எல்லாம் சொல்லலாம். 

3.அப்படி என்றால் இலை உதிர்க்கும் மரங்கள் கரியமில வாயுவை காலி செய்யாதா  என்றால், காலி செய்யும். அதற்கு உதாரணமாக இந்திய மரங்களில் தேக்கு மரத்தை சொல்லுகிறார்கள்.

4.தேக்கு மரம் அடிமரம் பருத்திருக்கும். அகன்று அடர்த்தியான தழை அமைப்பு உடையதாக இருக்கும். 

5. அதன் தலை அமைப்பு அல்லது தலைப்பகுதிஅகன்று அகலமாக அதிக பரப்பு கொண்டதாக இருக்கும் 

6.ஆக அதிகப்படியான காரியமில வாயுவை உறிஞ்சி தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும் எல்லா சாமுத்திரிகா லட்சணங்களும் தேக்கு மரத்திற்கு உண்டு என்கிறார்கள்.

அயல் நாட்டில் இலை உதிர்க்கும் மரங்களில் எல்லோ பாப்ளார், சில்வர் மேப்பிள், லண்டன் பிளேன், மற்றும் டாக்வுட் மரங்களும் இலையுதிர்க்கும் மரங்களில் அதிகமான கரியமில வாயுவை எடுத்துக் கொள்ளும். 

அடுத்த பதிவில் சந்திக்கலாம் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

#TREESREDUCECARBONINATMOSPHERE

#CARBONSEQUESTRATION

#SEQUESTERCARBON

#TREESSEQUESTER

#CLIMATECHANGE

#GLOBALWARMING

#GREENHOUSEGASES

#NATURALDISASTERS

#PHOTOSYNTHESIS

#CARBONSINKS

#TEAKTREESEQUESTERMORECARBON

#LARGECROWNMORELEAVES

#BROADLEAVESMOREBIOMASS

#FORESTTREES

#MIYAWAKIMINIFORESTS

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...