Friday, November 4, 2022

HIGHEST MILK YEILDER MURRAH BUFFALO - முர்ரா பால்எருமை

முர்ரா பால்எருமை

                                           முர்ரா பால்எருமை

1. இந்திய எருமை இனங்களில் ஒரு நாளில் 20 முதல் 30 லிட்டர் என 300 நட்களுக்கு  இருபது ஆண்டுகளுக்குப் பால் தருவது  முர்ரா எருமை. இதன் வயது 12 ஆண்டுகள்.

2. முர்ரா எருமை மாடுகள் பெரிய உடல் அமைப்பும், கழுத்து மற்றும் தலை கொஞ்சம் நீளமாக இருக்கும், கொம்புகள் 

3. கலப்பின முர்ரா எருமைகள்  ஒரு நாளைக்கு 12 முதல் 20 லிட்டர் பால் கறக்கும், கன்று ஈன்றபின் 300 நாட்கள் வரை பால் தரும். இந்திய எருமை இனங்களில் முர்ரா எருமை இனம்தான் அதிக பால் தரும்.

3. இந்திய நாட்டின் மொத்த  பால் உற்பத்தியில் 51 சதவிகிதப் பாலை 51 மில்லியன் எருமைகள் தருகின்றன.  

4. முர்ராவின் பாலில் 6.87 % முதல் 8.59 கொழுப்பு சத்து உள்ளது. இதில் உள்ள பால் கொலெஸ்ட்ரால்  பசுவின் பாலைவிட குறைவு. 

5. முர்ரா எருமையின் பாலில்  ஏ2 வகை புரதம் உள்ளது. இது ஆரோக்கியம் மிகுந்தது.

6. முர்ரா எருமை மாட்டின் அறிவியல் பெயர் புபாலஸ் புபாலிஸ் (BUBALUS BUBALIS).

7. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு சொந்தமான  மாட்டினம் முர்ரா எருமை.

8. முர்ரா எருமை இனங்களை ஏறத்தாழ 10 முதல் 12 நாடுகள் பாலுக்காக முர்ரா எருமைகளை விரும்பி வளர்க்கிரார்கள்.

9. முர்ரா காளைகள் 750 கிலோவும் எருமைப் பசுக்கள் ஒரு நூறு கிலோ குறைவாக இருக்கும். பருத்த பால்மடியுடனும் கொம்புகள் மேல் நோக்கி முறுக்கிய மீசை போலவும் இருக்கும்

10. இந்த எருமை இன மாடுகளை டெல்லி எருமை என்றும் சொல்லுவார்கள்.

#Cattle 
#cattlebreeds 
#murrabuffalo
#highestfatcumprotein
#a2milkgoodforhealth
#bubalisbubalis
#hariyanapunjabbreed
#indianbreed
#delhibuffalo
#delhikundikali
#lcasein
#wheyprotein
#highgeneticpotential
#tickresistant
#diseaseresistant
#dairyknowledge
#bestmilkbuffalo
#buffalomilkbenefits
#highdemandingbufflobreed
#adaptstoindianclimate
#waterbuffalo
#healthymilk
#goodforbloodpressure
#resistancetodisease

 BHUMII GNANASOORIAN

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...