(100 வார்த்தைச் செய்திகள்)
1.
மாட்டினங்களில் ஒரு நாளில் 30 லிட்டர் வரை பால் தருவது ஹோல்சியன் ஃபிரீசியன் தான்.
2.
150 நாடுகளில் பரவியிருக்கும் மாட்டினம்.
3.ஹோல்ஸ்டின்
மற்றும் ஃப்ரீசியன் மாட்டினம். இரண்டையும் சேர்த்த கலப்பினம்தான் இது.
4.
3.7 சதம் கொழுப்புச் சத்தும் 3.1 சதம் புரதச் சத்தும்
உடையது.
5.
ஏ1 மற்றும் ஏ2 இரண்டு வகை புரதமும் உள்ளது. .ஏ2 புரதம் ஆரோக்கியம் மிகுந்தது
6.
பிறந்த கன்று 40 முதல் 50 கிலோ எடை இருக்கும், வளர்ந்த பசு 340 கிலோ எடை இருக்கும்.
7.
முதல் கன்று 21 முதல் 24 மதங்களில் ஈனும்.சினைக்காலம் 9.5 மாதங்கள்.
8.
ஹோல்சியன் ஃபிரீசியன் பால்மாட்டின் அறிவியல் பெயர் பாஸ் டாரஸ்
டாரஸ்(BOS TARUS TARUS).
9.
ஹோல்சியன் ஃபிரீசியன் வெளி நாட்டு மாட்டினம்.
10. இது இறைச்சி மாடும் கூட.
#catlle #milkbreed #bostarustarus #numberonemilkcattle #holsteinfresien #breedofmilkandmeat #highmilkproduction #dairycattle #dairybreed #holsteinofamerica #freisienofnortheurope #exoticmilkbreed #gestationperiod #highestmilkproduction #lowcostfarmingsystem
No comments:
Post a Comment