ஜெர்சி பால்மாடு
(100 வார்த்தைகளில் பதினோரு செய்திகள்)
1.
உடல் எடை போல 10 மடங்கு பால் தரும் ஜெர்சி பால் மாடு
2.
அதிக விலை பெறும் 5 சத கொழுப்புச் சத்துப் பால்,
3.
3.8 சதம் புரதச் சத்து,
4.
பிற மாட்டுப் பாலைவிட 15 முதல் 18 சதம் கூடுதல் கால்சியச் சத்து
5.
10 முதல் 12 சதம் கூடுதல் பாஸ்பரஸ் சத்து,
6.
கூடுதல் பி12 வைட்டமின் சத்து
7.இளம்
வயதில் 26 மாதங்களில் முதல் கன்று
8.
வெப்பம் தாங்கும் குளிர்ப் பிரதேச மாடு.
9.
10.அதிக பால் தர 37 ஆண்டு வாழும் ஜெர்சி பால்மாடு,
10.
பால்மடிச் சிதைவு (COLLAPSED UDDER) மடிவீக்க நோயால் (MASTITIS) அதிகம் பாதிக்காத ஜெர்சி
மாடு.
உலகம்
முழுவதும் உலா வரும் இங்கிலீஷ் கால்வாயின் (ENGLISH CANAL) பிரிட்டீஷ் தீவு மாடு ஜெர்சி.
#cattle, #jerseymilkcow, #resistanttocollapsedudder #resistanttomastitis, #highestfat, #more protein, #morecalcium, #morephosporus, #moreb12vitamin, #easymaintenance, #jerseybritishisland, #englishcanalisland, #britishislandbreed, #easymaintenance, #hybridcow, #jerseyacrossbred, #withstandtropicalclimate, #india'snumberonemilkproducer, #bestmilkbreedoftheworld
No comments:
Post a Comment