Thursday, July 8, 2021

THE THIRD WAVE OF CORONA - கொரோனா மூன்றாவது அலை

 

கொரோனா மூன்றாவது அலை

THE THIRD WAVE OF CORONA

 


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை வரும் என்கிறார்கள். சிலர் வராது என்கிறார்கள். அது எப்போது வரும் எப்படி வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.

அதேபோல மூன்றாவது அலை வந்தால் அது குழந்தைகளைத்தான் தாக்கும் என்கிறார்கள். ஆனால்  மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் சொல்லுகிறார்கள். அது பற்றியும் இதில் பார்க்கலாம்.

கொரோனா பற்றி பேசும்போது கோவிட் டெல்ட்டா வேரியண்ட்என்ற வைரஸ் பற்றி சொல்லுகிறார்கள். டெல்டா வேரியண்ட் வைரஸ் என்ன என்றும் பார்க்கலாம்

மூன்றாவது அலை எப்போது வரும் ?

முதலில் மூன்றாவது அலை எப்போது வரும் ? அது பற்றி இப்போது பார்க்கலாம். குழுவின் மூன்றாவது அலை இன்னும் 6 முதல் 8 வாரத்தில் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.

இது பற்றி ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அசோசியேஷன் (AIIMS), அதாவது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரண்ட்தீப் குலேரி அவர்கள் இன்னும் 6 முதல் 8 வாரத்தில் ஆரம்பிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்

டாக்டர் ரண்ட்தீப் குலேரி அவர்கள் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக உள்ளார்.

 இன்னும் 6 முதல் 8 வாரத்தில் இந்த மூன்றாவது அலை தொடங்கி வீசும் என்கிறார் இவர். அவருடைய கணக்கின்படி இந்த  மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில், இந்த ஆண்டின் சுதந்திர தினத்திற்கு பிறகு மூன்றாவது அலை தொடங்கும்.

 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...