Friday, July 3, 2020

பாழடைந்த கிணறுகளை பயனுள்ளதாக மாற்றுவது எப்படி ? - HOW TO REJUVENATE DRIED WELLS - VIDEO




பாழடைந்த கிணறுகளை பயனுள்ளதாக 

 மாற்றுவது எப்படி ?

HOW TO REJUVENATE DRIED WELLS - VIDEO

என்னோட தோட்டத்துல ஒரு கிணறு இருக்கு, ஒரு காலத்துல நல்லா இறைச்சிட்டு இருந்தது, இப்போ அதுல சுத்தமா தண்ணீர் இல்ல,  அந்த கிணற்றுக்கு மறுபடியும் உயிர் கொடுக்க முடியுமா ? முடியும் ! கண்டிப்பா முடியும் ! இந்த வீடியோ படத்தை பாருங்க ! எப்பிடின்னு தெரியும் ! நம்ம தமிழ்நாட்டில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 617 திறந்தவெளி கிணறுகள் இருக்கும், அதில் குறைந்த பட்சம் 50 சதக்கிணறுகள் வறண்டு இருக்குமா ? இந்த திறந்தவெளி கிணறுகள் மூலமாக நீர்ப்பாசனம் 42 சதவிகித பரப்புக்கு கிடைக்குது, யோசிச்சுப்பாருங்க !

பாழடைந்த கிணறுகளை பயனுள்ள கிணறுகளாக மாற்றுவது எப்படி ?’



மேலே இருக்கும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்.

இதனை ஒளிபரப்பு செய்த மக்கள் தொலைகாட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன், நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்.
 
இந்த இணைப்பில் எனது படைப்புகளை (இன்றுடன் 830) பார்க்கலாம், படிக்கலாம்www.vivasayapanchangam.blogspot.com

அன்புடன்

தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370

888888888888888888888888888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...