Wednesday, May 17, 2023

HOW FIELD BUND SAVES SOIL AND HARVEST RAINS - VIDEO - எப்படி மண்ணையும் நீரையும் பாதுகாக்கலாம் ?

வரப்பும் வாய்க்காலும்



மண்வரப்பு பாதுகாப்பு

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடிஉயரும்
குடிஉயர கோல் உயரும்
- அவ்வைபாட்டி

என்ன செய்தால் உங்கள் ஒரு ஏக்கர் வயலில் ஓர் ஆண்டில் 17.5 டன் மண் அடித்துக்கொண்டு போகாமல் தடுக்கலாம் ?

என்ன செய்தால் உங்கள் ஒரு ஏக்கர் வயலில் ஓர் ஆண்டில் 12 லட்சத்து 20,ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிலத்தடியில் சேமிக்கலாம் ?


இணைப்பு:  https://youtu.be/MaNKFDVQu_A


அன்புடன்

தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370


888888888888888888

No comments:

LEARN TO BUILD A ROBOT - ரோபோக்களை நாமே தயார் செய்யலாம்

கடிதம் 7 ரோபோக்களை நாமே தயார் செய்யலாம் LEARN TO BUILD A ROBOT ரோபோக்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நிறைய புத்தகங்கள் வந்துள்...