Monday, May 15, 2023

AMAZON RAIN FORESTS - VIDEO அமேசானினின் ஆறுவகை மழைக்காடுகள்



அமேசானினின்  ஆறுவகை  மழைக்காடுகள் - வீடியோ

COMPONENTS OF AMAZON RAIN FOREST - VIDEO


அன்பின் இனிய சகோதரருக்கு / சகோதரிக்கு வணக்கம்

இன்றைக்கு என்னோட பதிவு, மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தலைப்பு: அமேசான் காடுகள்

நிகழ்ச்சியில் சொல்லவிருக்கும் செய்திகள் நான்கு: வெப்பமண்டல காடுகள்  2. மித வெப்பமண்டலக் காடுகள் 3. பசுமை மாறா காடுகள் 4. மேகமலைக்காடுகள் 5.புல்வெளிக்காடுகள் 6. முட்புதர்க்காடுகள்

இந்த நிகழ்ச்சியை வழங்கியவர்: தே. ஞானசூரிய பகவான், நிறுவனர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம், காணொலியை பாருங்க !

இந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி !

இணைப்பு: https://youtu.be/sySitwUvxQI

அன்புடன்

தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370

888888888888888888

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...