இதை செய்யுங்க
பயப்படாதீங்க - இப்படிக்கு
கோவிட் பத்தொன்பது
PREVENTION IS
BETTER THAN
CURE - COVID 19
தற்போது உலகம் முழுவதும்
பரவி வரும் வைரஸ்ஸின் பெயர்
கோவிட் 19 என்பது.
கோவில் 19 என்பது
டிசம்பர் 30-ஆம் தேதி
சீனாவில் உகான் நகரில்
முதன்முதலாக
அறிமுகமான வைரஸ்.
இதற்கு முன்னால்
இரண்டு வகையான
வைரஸ்கள்
நமக்கு அறிமுகம் ஆகின.
ஒன்று
சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி
சின்ட்ரோம்.
அதுதான் ‘சார்ஸ்கொரோனா’.
இரண்டாவது
மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சின்ட்ரோம்.
சுருக்கமாக
எம் இ ஆர் எஸ் கொரோனா.
இந்த
இரண்டும்
கோ 19 வைரஸை விட
மிகவும் ஆபத்தானவை.
இந்த கோவிட் 19
சாதுவான
கொரோனா.
இப்படித்தான் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லுகிறார்கள்.
அதைப்பார்த்து
பயப்பட வேண்டாம்.
1. அடிக்கொரு தபா சோப்புபோட்டு
கை கழுவுங்க
2. மூக்கை முகத்தை கைகுட்டையினால
மூடிகிட்டு தும்முங்க இருமுங்க
3. மூணு அடி இடைவேளிவிட்டு நிண்ணு
பேசுங்க
4. நூத்தி நாப்பத்தி நாலு போகிற
வரைக்கும்
நீங்க வீட்டைவிட்டு வெளியெ போகாதிங்க
No comments:
Post a Comment