Friday, March 27, 2020

சாதா ஜலதோஷத்தை பார்த்து பயப்பட வேண்டாம் - DO NOT GET AFRAID OF ROUTINE COLD




கொரோனா குறி வைப்பது 

நூத்துக்கு இருபது பேரைத்தான் என

ஆராய்ச்சி சொல்லுகிறது.

RESEARCH SAYS 

CORONA TARGETS 

ONLY 20 % PEOPLE


நூற்றுக்கு எண்பது சதம் பேரில் 
தாக்குதல் குறைவாக உள்ளது. 

கோவில் 19 தாக்குதலில் 
80 சதம் பெயரை கடுமையாக 
தாக்குவதில்லை என்று 
ஆராய்ச்சி சொல்கிறது. 

72 ஆயிரத்து 314 பேர் இடையே 
சீனாவில் செய்யப்பட்ட 
ராய்ச்சி இது.  

அதாவது கொரோவினால் 
பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே 
செய்யப்பட்ட  ஆராய்ச்சி இது. 

இந்த ஆய்வில் 
 13.8 சதவீதம் பேர் 
இடையே மூச்சுத்திணறல் 
ஏற்பட்டு கடுமையாக இருந்தது.
  
4.7 சதம் பேர் இடையே 
நோயின் தன்மை 
மிகவும் கடுமையாக இருந்தது.
 
இரண்டு சதம் பேருடைய 
நிலைமைதான்   
மரணபயம் தருவதாக இருந்தது.

இந்த ஆராய்ச்சி 
அந்த இரண்டு சதம் கூட 
அதிகம் காணப்பட்டது. 
முதியவர்கள் இடையேதான். 

அதாவது வயதானவர்கள்  
மத்தியில்தான் கொரோனா 
கொடூரமாக  நடந்துகொண்டது.
 
அதுபோல மிக குறைவான 
அளவே இந்த கோவிட் பத்தொன்பது 
குழந்தைகளை தாக்கியிருந்தது.

 “புலி அடிச்சதைவிட கிலி அடிப்பதுதான் 
அதிகமா இருக்கும். ஜனங்களுக்கு விழிப்புணர்வு 
எவ்ளோ வேணும்னாலும் கொடுக்கலாம். 
ஆனா பயமுறுத்தக்கூடாது’ என்கிறார், 
ஒரு பிரபலமான, சமூக பிரக்ஞை
 உள்ள எனது நண்பரும் 
டாக்டருமான ஒருவர். 

(www.worldmeters.info/ Corona Virus)


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...