Wednesday, March 25, 2020

கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டோர் குணம் அடைகிறார்கள் - COVID 19 RECOVERY GOOD SIGNAL














கோவிட் 19 ஆல் 
பாதிக்கப்பட்டோர்
குணம் அடைகிறார்கள்

COVID 19 PATIENTS
RECOVERY
GOOD SIGNAL
 

எச்சரிக்கைகளை 
கடைபிடித்தால் 
போதுமானது  

இதுவரை உலகம் முழுக்க புராண வைரஸால் பாதிக்கப்பட்டோரில்  ஒரு லட்சம் பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை உலகம் முழுக்க 4 லட்சத்து 23 ஆயிரத்து 145 பேர் கோவிட்  19 வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.   இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால் நான்கில் ஒரு பங்கு பேர் (109241) இதில் குணமடைந்து இருக்கிறார்கள். இதில் இறந்தோரின் எண்ணிக்கை 18957.

ஆனால் மக்கள் தொடர்பு சாதனங்களில் வரும் செய்திகள் பீதியை கிளப்புகின்றன. 

வாட்ஸ்அப் போன்ற சோசியல் மீடியாக்களில் வரும் செய்திகள்கூட  பெரும்பாலானவை வதந்திகளாகவும் புரளிகளாகவும்  உள்ளன. 

நாம் உண்மையான அறிவியல் பூர்வமான செய்திகளை தெரிந்துகொண்டு அவற்றை விழிப்புணர்வாக பரப்ப வேண்டியது அவசியம்.  அரசு தரும் எச்சரிக்கைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

 (www.worldometers.info corona Virus/ / Covid 19 - Pandemic)

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...