Sunday, February 2, 2020

கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் - SYMPTOMS OF CORONA VIRUS




கொரோனா வைரஸ்
தாக்குதல் அறிகுறிகள் 

SYMPTOMS OFCORONA VIRUS - NEWS TODAY


INRU ORU
KURUM SEITHI 

இன்று ஒரு
குறுஞ்செய்தி


1. மீண்டும் மீண்டும் அல்லது விட்டுவிட்டு வரும் கடுமையான காய்ச்சல்

2. காய்ச்சலை தொடர்ந்து ஏற்படும் நீண்ட இருமல்

3. சிறுமூச்சு விடுதல் (SHORT BREATHS)

4. மூச்சுத்திணறல் (BREATHING DIFFICULTIES)


(ஆதாரம்: இந்திய அரசின் மினிஷ்ட்ரி ஆஃப் ஆயுஷ்’ன் எச்சரிக்கை செய்தி என வாட்ஸ்அப்’ பில் வலம் வரும் உபயோகமான செய்தி)

மூலிகை மூலம்கொரோனா வைரஸ்சைகுணப்படுத்த முடியும்


கொரோனா வைரஸ் தாக்கினால் சாவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவரை அதெற்கென எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் பலன் தருமா என்றும் தெரியவில்லை.
இந்த சூழலில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும். இதனை வேம்பு மற்றும் கீழாநெல்லி மூலிகைகள் கட்டுப்படுத்தும் என்று ஒரு செய்தி  வாட்ஸ்அப்’ல் வெளியாகி உள்ளது.

மருந்து தயரிக்கும் முறை


வேப்பிலை மற்றும் கீழநெல்லி இலைகளை சம அளவில் எடுத்துக்கொண்டு விழுதுபோல் அரைத்துக் கொண்டு 50 கிராம் அளவில் சிறுசிறு உருண்டைகளாக செய்துகொண்டு 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். அதன் பிறகு ஒருமணீ நேரத்திற்கு வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இதனை தயார் செய்து பிரிஜ்ஜில் வைத்துக்கூட பயன்படுத்தலாம்.

சிவசங்கரன் என்பவர் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார். இவர் விபர்ணா ஹெர்பல்ஸ் என்ற அமைப்பை சேர்ந்தவர். இவருடைய தொலைபெசி எண்கள்,9094854442 மற்றும் 8667752935.


TO GET INFORMATION
ON RELTED  TOPICS

1. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பூசி தயார் -  CORONA VIRUS -  VACCINE IS READY  FOR CONTROL /30.01.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/01/corona-virus-vaccine-is-ready-for.html

2. உலகை மிரட்டும்  2019 புதிய கொரோனா   வைரஸ் - 2019 NEW CORONA   VIRUS / 01.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2019-2019-new-corona-virus.html

3. கொரோனாவைரஸ்சை  ஹோமியோபதி மற்றும்  யுனானி மருத்துவத்தின் மூலம்  கட்டுப்படுத்த முடியும்  -   CORONAVIRUS COULD BE   CONTROLLED BY  HOMEOPATHY & UNANI  MEDICINES /03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/coronavirus-could-be-controlled-by.html

4. கொரோனாவை பார்த்து குலை நடுங்க  வேண்டாம்  - நம்புங்கள் -  DO NOT FEAR ABOUT  CORONAVIRUS  /05.02.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/02/do-not-fear-about-coronavirus.html

5. கொடூரமான  கொரோனா வைரஸ்சை பரப்பும் சாதுவான  பங்கோலின்கள்  -   KILLER VIRUS CORONA'S  DOCILE VECTOR PANGOLIN / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/docile-pangolin-may-be-vector-to.html

6. கொரோனா வைரஸ்  இன்று - CORONA VIRUS TODAY / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/corona-virus-today.html








A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...