இன்று ஒரு
குறுஞ் செய்தி
NEWS TODAY
தமிழ்நாட்டின்
வன உயிர்
ஆதாரங்கள்
WILD LIFE
RESOURCES OF
TAMILNADU
தமிழ்நாட்டின் மொத்த
நிலப்பரப்பில்
17.41
சதம் காடுகள் இருப்பதாக சொல்லுகிறது
2003
ஆம் ஆண்டின் ஆய்வுப்படி பாரஸ்ட்
சர்வே ஆப் இந்தியா.
இந்த கணக்குப்படி தமிழகத்தின்
வனப் பரப்பு
22643 சதுர கிலோ மீட்டர். இதில் அடர்த்தியான
வனப்பரப்பு 2440 சதுர கிலோ மீட்டர்.
சுமாரான அடர்வுள்ள வனப்பரப்பு 2.567.
சதுர கிலோ மீட்டர்.
இதில் திறந்த
வெளி
காடுகள் பரப்பு 10636. சதுர கிலோ மீட்டர்.
தமிழ்நாட்டின் வனப்பரப்பு தேசிய
அளவில்
11வது
இடத்தில் உள்ளது.
இகில இந்திய அளவில்
பாதுகாக்கப்பட்ட
வனப்பரப்பு 156006 சதுர கிலோ மீட்டர்.
இதன் கீழ் வரும் தமிழகத்தின்
பரப்பு 3305
சதுர கிலோ மீட்டர் மட்டுமே.
282685
.57 எக்டர் பரப்பில் வன உயிரியல்
சரணாலயங்கள் உள்ளன.
14.074
.59 எக்டரில் 12
பறவைகள்
சரணாலயங்களும், 30784 .23 எக்டரில் 5
தேசிய பூங்காக்களும் உள்ளன. இவை
தவிர 3 புலிகள் சரணாலயங்கள்,
4
யானைகள் சரணாலயங்கள்
மற்றும் காப்பு முகாம்களும்,
3
பயோஸ்பியர்
ரிசர்வ்களும் உள்ளன.
இந்தியாவின் மொத்த தாவரங்கள்
17672.
இவற்றில் 5640. இனங்கள்
தமிழ்நாட்டிற்கு
சொந்தமானவை. அதிகமான தாவரங்களை
உள்ளடக்கிய முதல்மாநிலமாக
தமிழ்நாடு விளங்குகிறது.
9999999999999999
No comments:
Post a Comment