சாவன்னா
ஹோலி -
அழகான
காட்டுமரம்
SAVANNA
HOLY -
PRETTY
WILD TREE
PRETTY
WILD TREE
TREE OF
NORTH
AMERICA
TREE OF
இதன் மரங்களை
மரச்சாமான்கள் செய்யவும் கலைநுட்பமான வேலைகள் செய்யவும் அமெரிக்கப் பழங்குடிகள்
இதனைப் பயன்படுத்தினர். இதன் மரக்கட்டைகளுக்கு
சாயம். ஏற்றி, “எபனி” மரத்தைப்போல
உபயோகப்படுத்தினார்கள்.
இதன் பழங்களை சாப்பிட என்று அறை டஐன் பறவைகள் எப்போதும் “கியூ” வரிசையில்
காத்திருக்குமாம்.
இந்த மரங்களில்
கிளைகளை, வெட்டி நடலாம்.
பதியன்கள் தயாரித்தும் நடலாம். எப்படி நட்டாலும் சொன்னபேச்சை கேட்கும் மரம்.
அகலமான இதன் இலைகள், உதிராதத் தன்மை
உடையவை. அதனால் மரங்கள் ஆண்டு முழுவதும்
கொப்பும் குலையுமாக மப்பும்
மந்தாரமாக காட்சி தரும்.
தாவரவியல் பெயர்:
அட்டென்னுவேட்டா சாவன்னா (ATTENUATA
SAVANNAH)
தாவரக் குடும்பம்
பெயர்: அக்யுபோலியேசி (AQUIFOLIACEAE)
தாயகம்: வட அமெரிக்கா (NORTH AMERICA)
பொதுப்பெயர்: டோப்பல்
ஹோலி, சாவன்னா ஹோலி ட்ரீ(TOPAL HOLY, SAVANNAH HOLY TREE)
அமெரிக்காவின்
உள்ளுர் மரம். ஒரு காலத்தில் புளோரிடா
மாநிலத்தில் தானாக முளைத்து, தானாக வளர்ந்து,
தானாகப் பரவிய அழகு மரம். ஒரு காலத்தில் கேட்பாரற்ற இருந்த மரம், இன்று பிரபலமான
அழகுமரம் நகர்ப்புறத்தை அழகுபடுத்தும் மரங்கள் என்று பட்டியல்
தயாரித்தால், அதில் கண்டிப்பாய் சாவன்னா ஹோலி மரம்
இருக்கும். அதற்கான சகலவிதமான சாமுத்ரிகா
லட்சணங்களும் இதனிடம் உண்டு. ஒரே வரியில் சொல்வதனால் புளோரிடா மாநிலத்தின் அழகான
காட்டுமரம் (WILD TREE OF FLORIDA)
சாவன்னா என்பது வட
அமெரிக்காவில், ஜார்ஐpயா மாநிலத்தின் பழமையான நகரம். அமெரிக்கப் புரட்சியின்போது முக்கியமான துறைமுக
நகரமாக இருந்தது இன்று அது ஒரு முக்கியமான தொழில் நகரமாக இருக்கிறது. முக்கியமான துறைமுகமாக இன்றும் இருக்கிறது.
அட்லான்டிக் பெருங்கடலின் முக்கியமான துறைமுகமும் கூட .“சாவன்னா” என்ற பெயரில் ஒர் ஆறு
ஒடுகிறது அதன் கரையில்தான்,
சவுத் கரோலினா மற்றும் ஜார்ஐpயா மாநிலங்கள் அமைந்துள்ளன.
புற்களும், மரங்களும்
சேர்ந்திருக்கும்
நிலப்பகுதிதான் சாவன்னா
நாம் எல்லோருமே “சாவன்னா புல்வெளிகள்” எனப் படித்திருப்போம். அதற்கும் இந்த “சாவன்னா” வுக்கும் என்ன
சம்மந்தம் என்று தெரியவில்லை, ஆனல் சாவன்னா புல்வெளி என்றால், அங்கு புல்வகைகள்
படர்ந்து இருக்கும். அதற்கு அடுத்தபடியாய்
நிறைய குறு மரங்கள் அல்லது சிறு மரங்கள் (ளுர்சுருடீளு) அதிகம் இருக்கும். மரங்கள் கூடுதலான இடைவெளியில் இருக்கும். இந்தப் புல்வெளிகள் எங்கு இருந்தாலும், அவற்றின் பெயர்
சாவன்னா புல்வெளிகள்தான். வட
அமெரிக்காவில், தென் அமெரிக்காவில், ஆப்ரிக்காவில், இந்தியாவில் என எல்லா
இடங்களிலும் “சாவன்னா” புல்வெளிகள்
இருக்கின்றன. இந்தப் புல்வெளிகளுக்கு சோதனையாக இருப்பவை காட்டுத்தீதான்.
இந்தியாவின் சாவன்னா
புற்களும், மரங்களும்
சேர்ந்திருக்கும் நிலப்பகுதிதான் சாவன்னா,
ஐர்ர்ஐpயாவின், “பிளாக்லேண்ட் பிரெய்ரி” என்னும் பகுதியை
இதுபோன்ற புல்வெளிகளாகச் சொல்லுகிறார்கள்.
இந்தியாவில், இமயமலைப் பகுதிகள், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப்பள்ளத்தாங்குகள், கட்ச் வளைகுடாப்
பகுதிகள், மற்றும்
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இது போன்ற புல்வெளிகள் இருக்கின்றன.
மரங்கள் “குச்சி ஐஸ்” மாதிரி வளரும்
இனி சாவன்னா ஹோலி
மரம்பற்றித் தெரிந்து கொள்ளலாம். இந்த
மரங்கள் 10 முதல் 20 அடி உயரத்திற்கு வளரும். மரங்கள் “குச்சி ஐஸ்” தோற்றத்தில் கூம்பு வடிவத்தில் வளரும். பூக்கள்,
பசுமை கலந்து வெண்மை நிறத்தில்
இருக்கும். அவை பார்க்கும்படியானவை
அல்ல. ரசிக்கும்படியானவை அல்ல, ஆனால் இதன் பழங்கள்
அசத்தலானவை. கண்ணைப் பறிக்கும் பளபளப்பான
சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இந்த சாவன்னா ஹோலி மரத்தின்
கவர்ச்சிகரமான அம்சமே இதன் பழங்கள்தான்.
இதன் பழங்களை சாப்பிட என்று அறை டஐன் பறவைகள் எப்போதும் “கியூ” வரிசையில் காத்திருக்குமாம்.
இந்த மரங்கள்
அமிலத்தன்மை உடைய மண்ணி;ல் நன்கு வளரும்.
சுமாரான ஈரப்பசை உள்ள மண்ணிலும் வளரும்.
நல்ல வடிகால் வசதி உள்ள மண்ணிலும் நன்கு வளரும். சுமாரான சூரிய வெளிச்சம் இருந்தாலும் சுமாராக
வளரும்.
இன்று
நகர்ப்புறங்களில், பூங்காக்கள்,
தோட்டங்கள், சாலைகள், தெருக்கள் என்று
அவற்றை அழகுபடுத்துவதற்கு நமக்குக் கைவசம் உள்ள ஒரே தொழில்நுட்பம், மரங்களை செடிகளை
நடுவதுதான்.
இதனைச் செய்வதில்
திறமைசாலிகளை, லேண்ட்ஸ் காப்பிஸ்ட்(LANDSCAPIST)
எனச் சொல்லுகிறார்கள். இதற்கு உதவியாக
இருக்கும் மரங்களை “லேன்ண்ட்ஸ்கேப்பிஸ்ட் மரம் (LANDSCAPIST
TREE) என அழைக்கிறார்கள். இந்த “சாவன்னா ஹோலி” மரத்தையும்
அப்படித்தான் சொல்லுகிறார்கள்.
ஒரு காலத்தில்
காடுகளில் இருந்து வெட்டுபட்டு காணாமல் போன மரங்கள் எல்லாம் நகரங்களில் அழகுக்காக
நடப்பட்டு வருகின்றன. அப்படி நகரங்களுக்குக்
குடியேறி வரும் மரங்களின் ஒன்றுதான் இந்த “சாவன்னா ஹோலி மரம்”.
இந்த மரம் களிமண், மணல்சாரி,
இருமண்பாடான மண், லேசான உப்புமண், போன்றவற்லும் நன்றாக
வளரும். அத்தோடு கடுமையான வறட்சியையும்
தாங்கி வளரும்.
சாலைகளில், தெருக்களில்
நடுவதற்கு மிகவும் ஏற்ற மரம். வயல்
வரப்புகளில் நடலாம். நிறைய வேர்கள் விட்டு
வளரும். ஆனால் அதிக தூரம் பரவாது. அகலமான இதன் இலைகள், உதிராதத் தன்மை
உடையவை. அதனால் மரங்கள் ஆண்டு முழுவதும்
கொப்பும் குலையுமாக மப்பும்
மந்தாரமுமாக காட்சி தரும்.
இதன் மரங்களை
மரச்சாமான்கள் செய்யவும் கலைநுட்பமான வேலைகள் செய்யவும் அமெரிக்கப் பழங்குடிகள்
இதனைப் பயன்படுத்தினர். இதன்
மரக்கட்டைகளுக்கு சாயம். ஏற்றி, “எபனி” மரத்தைப்போல
உபயோகப்படுத்தினார்கள்.
இதன் இலைகள் மற்றும்
பழங்களை புனிதமானவைகளாகக் கருதினார்கள்.
இந்த மரங்களில்
கிளைகளை, வெட்டி நடலாம்.
பதியன்கள் தயாரித்தும் நடலாம். எப்படி நட்டாலும் சொன்னபேச்சை கேட்கும் மரம்.
அப்படித்தான் இந்தியாவின் நொச்சி மரமும், பூமரமும், ஆத்தி, இருவாட்சி, மத்தாரை என்று சொல்லும் மரங்களும் வட அமெரிக்க மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களை எல்லாம் அழகுபடுத்தி வருகின்றன.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
13.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
14. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
15.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
16.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
No comments:
Post a Comment