Friday, January 10, 2020

REGAL PRINCE OAK OF USA - A VERSATILE TREE - ரீகல் பிரின்ஸ் ஒக் - மரங்களின் சகல கலா வல்லவன்





  

ரீகல் பிரின்ஸ் ஒக்   -  மரங்களின் சகல கலா வல்லவன்

REGAL PRINCE OAK  A VERSATILE TREE



தே. ஞானசூரிய பகவான், போன்: + 91-8526195370


தாவரவியல் பெயர்: இங்லீவு; ஒக் சுவேம்ப் ஒயிட் ஒக்(ENGLISH OAK, SWAMP WHITE OAK)
தாவரக்குடும்பம் பெயர்: பேகேசி (FAGACEAE)
தாயகம்: வட அமெரிக்கா(NORTH AMERICA)
பொதுப் பெயர்: ரீகல் பிரின்ஸ் ஒக் மரம்(REGAL PRINCE OAK TREE)


வட அமெரிக்காவின் அரசு மரம்

வட அமெரிக்க மக்களின் காலாச்சார வாழ்வுடன் பின்னிப் பினணந்தவை, ஒக் மரங்கள்.  அதனால்தான் 2004 ம் ஆண்டிலிருந்து வட அமெரிக்காவின் அரசு மரமாக (NATIONAL TREE OF NORTH AMERICA) அறிவித்துள்ளார்கள். முக்கிய நிழல் மரம்.  முக்கிய சாலை மரம்.


மரங்களின் சகல கலா வல்லவன்


இன்று பொதுவாக அழகுமரமாக வளர்க்கப்பட்டு வந்தாலும், அது உணவாக உதவுகிறது.  டிம்பர் மரமாக மரச்சாமான்கள், செய்ய உதவுகிறது.  கட்டிடங்கள் கட்டுமானங்களுக்கு உதவுகிறது.  காடுகளில், வனங்களில் பறவைகளுக்கம், வன விலங்குகளுக்கும் உணவாகிறது, உறைவிடமாகிறது.  சூழலை பாதுகாக்கிறது.  சூழலை மேம்படுத்துகிறது.  ருவக்கால மாற்றத்தினால் ஏற்க்கும் பாதிப்புகளை குறைக்க மற்றும் தடுக்க உதவுகிறது.

ஓக் மரங்கள் கொர்கஸ் என்னும் தாவர இனத்தைக் சேர்ந்தது.  பேகேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.  இந்தத் தாவர வகையில் சுமாராக 600 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் இருப்பதாக பட்டியல் இட்டுள்ளனர்.  ஆதில் ஒன்றுதான் இந்த ரீகல் பிரின்ஸ் ஒக் மரம்.

வட அமெரிக்காவில் வளர்க்கப்படும் அழகு மரங்களின் இலைகள் அழகாக இருக்கும்.  இந்த மரங்களின் இலைகள் இலை உதிர்க்கும் மரங்களாக இருக்கும்.  பசுமையாக துளிர்க்கும் இலைகள் அவற்றை உதிர்ப்பதற்கு முன்னால், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என்று பல நிறங்களில் மாறி அக்கு அழகு சேர்க்கும். 

பல மரங்களின் பூக்களும்.  அழகு வண்ணங்களில் அம்சமான வாசத்துடன் மக்கும்.  அத்தோடு பெரும்பாலான மரங்கள், 15 அடி 20 அடி உயரம் என்று கையடக்ககான மரங்களாக வளரும்.  அப்படிப் பட்ட பண்புகளை உள்ளடக்கிய மரங்களில் ஒன்றுதான் இந்த ரீகல் பிரின்ஸ் ஒக் மரங்கள். 

அழகான இரண்டு மரங்களை தேர்வு செய்து அவற்றை ஒட்டு சேர்ந்து மிகவும் அழகான மரங்களை உருவாக்குகிறார்கள்.  அப்படி உருவாக்கப்பட்ட மரம்தான், இந்த ரீகல் பிரின்ஸ் ஒக் மரம்.  அப்ரைட் இங்கிலீஷ் ஒக் (UPRIGHT ENGLISH OAK - QUERCUS ROBUR FASTIGIATA) மற்றும் ஸ்வேம்ப் ஒயிட் ஒக் (SWAMP  WHITE  OAK -  QUERCUS BICOLOR) என்ற இரண்டு ரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட மரம் இது.

இந்த ரீகல் பிரின்ஸ் மரம், பரவலான மண்வகைகளில் வளரும்.  ஈரப்பசை உள்ள மண்ணில் வளரும்.  வறண்டுபோன மண்ணில் கூட ஐம்பது அடி உயரத்திற்கு குறைவு படாமல் வளரும்.  குறுக்கு வசத்தில் 20 முதல் 25 அடிக்கு பரந்து வளரும் வேகமாக வளரும்.  நிமிர்ந்து வளரும் அழகுத் தோட்டம் அமைக்க அற்புதமான மரம்.

பூக்கள் ஏப்ரல் மாதத்தில் பூக்கும்.  பூக்கள், பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும்.  பூக்கள் உதிரும் சமயம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கும்.

ஓக் மரங்கள் பெரும்பாலும் சாம்பல் நோய் (POWDERY MILDEW) மற்றம் தண்டுதுளைக்கும் வண்டுகளின்(STEM BORER) தாக்குதலுக்கு உள்ளாகும்.  ஆனால் இந்த மரம் சாம்பல் நோயைத் தாங்கும்.  வண்டுகளின் தக்குதலையும் தாங்கும். 

இதன் இலைகள் அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும்.  வட்ட வடிவில் இருக்கும்.  ஆறு அங்குல நீளம் உடையதாக இருக்கும்.  இலைகளின் மேற்புறம் பளபளப்பாக இருக்கும்.  வளர்ந்த மரங்களின் இலைகள் உதிரும் சமயம், அதில் சிவப்பு நிறம் சேரும்.

இந்த மரங்கள் சாலைகளில் நடுவதற்கு ஏற்ற மரம்.  இது சாலைகளில் உயிர்வேலியாக உள்ளது.  வேகமாக வீசும் காற்றினைத் தடை செய்கிறது.  போக்குவரத்தினால் ஏற்படும் தூசுத்துப்பட்டைகளைக் தடுக்கிறது.  கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் நன்கு வளர்கிறது.
 
இந்த மரத்தின் அகார்ன்கள், எலுமிச்சை பழ நிறத்தில் இருக்கும்.  குளிர்ப்பருவக் காலத்தில் இதன் இலைகளும், அகார்ன்களும் காவி நிறமாக மாறும், இலைகள் உதிரும்போது தங்க மஞ்சள் நிறமாகப் பளபளக்கும்.


BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

10. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

11. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

12. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html


13. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


14. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

15. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

16. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

17. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

18. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

19. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html



REFERENCES:

1. “REGAL PRINCE OAK TREE” – WWW.MCKAY .NURSERY.COM2. WWW.MISSOURI BOTANICAL GARDEN.ORG-REGAL PRINCE OAK.3.WWW.UAEX.EDU-DIVISION OF AGRICULTURE, RESEARCH EXTENSION – UNIVERSITY & ARKANSAS SYSTEM.4.WWW.STREES.COM – CHICAGO LAND – REGAL PRINCE OAK.  




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...