சிவப்பு
மேப்பிள்
மலிவான
மரவாடி மரம்
RED MAPLE
CHEAP TIMBER TREE
தே.
ஞானசூரிய பகவான் போன்: +
91 8526195370
Email:
gsbahavan@gmail.com
தாவரக் குடும்பம் பெயர்: ஏசரேசி (ACERACEAE)தாரவயில் பெயர்: ஏசர் ரூப்ரம் (ACER RUBRUM)தாயகம்: வட அமெரிக்கா (NORTH AMERICA)பொதுப் பெயர்கள்: ரெட் மேப்பிள் ட்ரீ, ஸ்வேம்ப் மேப்பிள் ட்ரீ, வாட்டர் மேப்பிள், சாப்ட் மேப்பிள் (RED MAPLE TREE, SWAMP MAPLE, WATER MAPLE, SOFT MAPLE)
இந்த
மேப்பிள் மரத்தின் பூக்கள், பூக்காம்புகள், மரத்தின் சிம்புகள்
மற்றும் குச்சிகள், விதைகள் அத்தனையும் சிவப்பு நிறத்தில் இருக்கும், இலையுதிர் பருவத்தில்
இலைகளும் கருஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
ஏசர் அல்லது மேப்பிள் என்னும் தாவரப்பேரினம் (ACER OR MAPLE)
“ஏசர் என்னும் தாவரப் பேரினத்தின் மற்றொரு பெயர்,
மேப்பிள். இந்தத்
தாவர இனத்தில் சுமார் 128 வகையான இனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை ஆசிய மேப்பிள் வகைகள். மீதம் உள்ளவை, ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா
மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்தவை.
வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி மரம் (NATIVE TREE OF EASTERN NORTH AMERICA)
இந்த
சிவப்பு மேப்பிள் மரம், வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் அபரிதமாய்
பரவி இருக்கும் பாரம்பரியமான மரம்.
அதிகபட்சமாக 28 அடி உயரம் வரை வளரும் இந்தமரம், முதல் தரமான கடினமான “சுகர் மேப்பிள்” மரத்தைவிட கொஞ்சம் கடினத்தன்மை உடையது. ஆனாலும்
பல நேரங்களில் “சுகர் மேப்பிள்” மரங்களுக்குப் பதிலாக மரச்சாமான்கள் செய்ய இந்த
சிவப்பு மேப்பிள் மரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
கவர்ச்சிகரமான நிழல்மரம் (SHADE TREE WITH ATTRACTIVE FOLIAGE)
இலையுதிர்க்கும்
பருவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் வண்ணமயமான இலைகளுடன் காட்சி தருவதால், இதனை பரவலாக அழகு
மரமாக, நிழல் தரும் மரமாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
விலை மலிவான டிம்பர் மரம் (CHEAP TIMBER TREE)
மரவாடிகளில்
போய் மரம் வேண்டுமென்று கேட்டால், சுகர் மேப்பிள் மரங்களுக்கு ஆனைவிலை, குதிரைவிலை சொல்லுவார்கள். அதுவே ரெட் மேப்பிள் வேண்டும் என்றால் விலையும்
மலிவாக இருக்கும். எல்லா வேலைகளுக்கும்
பயன்படுத்தலாம். ஆனால் மரத்தின் தரம் கொஞ்சம்
குறைவாக இருக்கும். காசுக்கேத்த பண்டம் என் திருப்தி அடைய வேண்டும்.
மேஜை நாற்காலி, முக்காலி, பெட்டிகள்,
எல்லாம் செய்யலாம். மரத்தை விறகாகக் கூட உபயோகப்படுத்தலாம். அதுவும் கொஞ்சம் சுமார் ரகம்தான். ஆனாலும் உபயோகம் ஆகும்.
சாகுபடிக்கான
புதிய ரகங்கள்(VARITIES FOR CULTIVATION)
இந்த
ரெட் மேப்பிள் வகையில் நிறைய சாகுபடி ரகங்கள் வந்துவிட்டன. இவை உதிரும் நிறம் சிவப்பு என்றால் ஒரு
ரகம். ஆரஞ்சு என்றால் ஒரு ரகம், அடர்த்தியான சிவப்பு என்றால் ஒரு ரகம். இளஞ்சிவப்பு என்றால் இன்னொரு ரகம். வெளிர் சிவப்பு என்றால் ஒரு ரகம். இப்படி நிறம் வாரியாக பலரகங்களை உருவாக்கி உள்ளார்கள். உங்களுக்குப் பிடித்த ரகத்தைத் தேர்வு செய்து, வாங்கி சாகுபடி
செய்யலாம். அதுபோல இலைகளின் வடிவத்திற்கு
ஏற்ப ரகங்கள். அகலமாக இருந்தால் ஒரு
ரகம். குறுகலாக இருந்தால் ஒரு ரகம். வட்ட வடிவமாக இருந்தால் ஒரு ரகம். முட்டை வடிவமாக இருந்தால் ஒரு ரகம். பிடித்த வடிவம் உள்ள ரகங்களைத் தேர்வு செய்து
சாகுபடி செய்யலாம். இந்த ரகங்களுக்கு
கவர்ச்சிகரமான பெயர்களும் வைத்துள்ளார்கள்.
ஆட்டம் பிளேம், ஆட்டம் ரேடியன்ஸ், ஆட்டம் ஸ்பைஸ், அக்டோபர் குளோன், அக்டோபர்
பிரில்லியன்ஸ் அப்படி பலவகைகள் கிடைக்கின்றன.
நர்சரிகளில் போய் இந்தப் பெயரில் கேட்டால்தான் கிடைக்கும்.
அழகான ஆனால் ஆபத்தான இலைகள் (POSIONOUS LEAVES)
நிறைய
இடங்களில் இதனை வளர்க்கிறார்கள்.
நிறையபேர் இதனை வளார்க்கிறார்கள்.
நிறையபேர் இதனை வளர்க்க விரும்புகிறார்கள். அதற்கு முக்கியம் காரணமாக இருப்பவை, அழகான இலைகள். அழகான இந்த மரத்தின் இலைகள் ஆபத்தானவைகளும்கூட. இதில் உள்ள நச்சுப் பொருட்கள், முக்கியமாக
குதிரைகளுக்கு ஆபத்தாக உள்ளன. இதனை
சாப்பிட்ட குதிரைகள் இறந்து போகின்றன.
இந்த நச்சுப் பொருட்கள் ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கின்றன. ஆச்சிகரணத்திற்கு (OXIDATION) தேவைப்படும் ஆக்சிஐனை
வரவிடாமல் தடுத்துவிடுகின்றது.
எங்கு
வளரும்?
(SUITABLE LAND AREAS)
இந்த
சிவப்பு மேப்பிள் மரங்கள், ஊட்டச்சத்து குறைந்த வறண்ட நிலப்பகுதி முதல் சதுப்பு
நிலப்பகுதி உள்ள இடங்கள்வரை, மற்றும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரம் வரை உள்ள
பகுதிகளில் நன்கு வளரும்.
மேப்பிள்
சர்க்கரை சாறு வடிக்க உதவும் மரம் (MAPLE SUGAR SYRUP PRODUCTION)
இந்த
மரத்திலிருந்து மேப்பிள் சர்க்கரைச்சாறும் வடித்தெடுக்கலாம். அபரிதமாக “மேப்பிள் சிரப்” என்னும் சர்க்கரைச் சாறு வடிக்க உதவும் மேப்பிள்
மரங்களில் இதுவும் ஒன்று. மேப்பி, சிரப் வடிக்க உதவும்
இதர மரவகைகள், சுகர் மேப்பிள் ஏசர் சக்காரம் (ACER SACHARAM ), பிளாக் மேப்;பிள் , ஏசர் நைஜ்ரம் (ACER NIGRUM), சில்வர் மேப்பிள் ஏசர் சக்கரினம்(ACER SACHARINUM ), பாக்சல்டர் மரவகை ஏசர் நெகுண்டோ (ACER NEGUNDO), மற்றும் நார்வே மேப்பிள் ஏசர் பிளேட்டா நாய்டஸ் (ACER PLATANOIDUS)
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
16.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
17.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
18.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
19.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
20.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
21.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
22.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
23.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
24.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
25.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
26.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
27.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
28.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
29.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
No comments:
Post a Comment