Sunday, January 5, 2020

இந்தியாவில் மாசு அதிகம் உள்ள நகரம் ?














இன்று ஒரு

குறுஞ்செய்தி


NEWS TODAY 


இந்தியாவில்

மாசு அதிகம் உள்ள

நகரம் ?


MOST 

POLLUTED 

CITY OF 

INDIA
 

தே.ஞான சூரிய பகவான், போன்: + 91 8526195370

கார்களும் டூவீலர்களும் எங்கு அதிகம்இருக்கிறதோ அங்கு மாசு அதிகம் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளும் இருதய நோயாளிகளும்கேன்சர் நோயாளிகளும் அதிகம் இருப்பார்கள்.

சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள்ஒரு நாளாவது ரயில்பஸ் போன்றவற்றைபயன்படுத்தலாம். சிறிய தொலைவுகளைபால் மாறாமல் நடந்து செல்லலாம்.
டூவீலருக்கு பதிலாக தாவது பைக் ஸ்கூட்டருக்கு பதிலாக  சைக்கிள்களை பயன்படுத்தலாம்  

கல்கத்தாவிலும் பம்பாயிலும்நியாயமாக கல்கத்தாவிலும்பம்பாயிலும் பொல்யூஷன் அதிகமாகஇருக்க வேண்டும்.

நம் நாட்டில்  2018ல் 105 மில்லியன்இருந்த கார்கள் 2017 ம் ஆண்டில் 210 மில்லியனாகஅதிகரித்துள்ளது. இப்போது இன்னும் கூடுதலாக அது இருக்கும்.



இந்த ஐந்து நகரங்களில் ஒன்று என்ற
பெருமைக்குரியது சென்னை என்று  
கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வு
இந்தியாவில் 14 நகரங்களில் செய்யப்பட்டது.  
இந்த ஆய்வினை சென்டர் பார் சயன்ஸ்
அண்ட் எஜுகேஷன் (C S C) என்ற
ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டது.  
இதில் மோசமா மாசடைந்த நகரங்களை
கண்டுபிடித்துள்ளது.  

இந்த ஆராய்ச்சியில் அதிர்ச்சிகரமான பல
உண்மைகள் தெரியவந்துள்ளன.
டெல்லிக்கு அடுத்து சென்னைதான்
இந்தியாவின் மிகுந்த மாசுடைய நகரம்
என்ற பெருமையை பெற்றுள்ளது.
நான்காவது இடத்தில் உள்ளது ஹைதராபாத்.

காற்று மாசடைந்தலால் ஒரு காலத்தில்
அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய  போபால்
நகரம்கூட நல்ல பிள்ளையாக மாறிவிட்டது.
காரணம் இன்று குறைவான மாசுடைய நகரமாக
அது விளங்குகிறது.

தனியார் வாகனங்கள் அதிகம் இருந்தால் மாசு
அதிகம் இருக்கும்.   பஸ் போன்ற பொது
வாகனங்களின் போக்குவரத்து அதிகம் இருந்தால்
அங்கு மாசு குறைவாக இருக்கும்.

சென்னை ஹைதராபாத் பெங்களூர்
ஆகிய இடங்களில் தனியார் வாகன்ங்கள்
அதிகம். அதனால் அங்கு மாசுவும்  அதிகம் ஏற்படும்.
சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள்
ஒரு நாளாவது ரயில்பஸ் போன்றவற்றை
பயன்படுத்தலாம். சிறிய தொலைவுகளை
பால் மாறாமல் நடந்து செல்லலாம்.
டூவீலருக்கு பதிலாக தாவது பைக் ஸ்கூட்டருக்கு பதிலாக  சைக்கிள்களை பயன்படுத்தலாம்

மேலை நாடுகளில்
சைக்கிள் டிராக்ட்
மேலைநாடுகள் பலவற்றில் சைக்கிள்
பயணிகளுக்கென  என தனியான
பாதைகளை ஒதுக்கி இருக்கிறார்கள்.

அதுபோல நாமும் செய்யலாம். சுற்றுலா
நகரங்களில் கூட சைக்கிள் பாதைகளை
அமைத்து இருக்கிறார்கள். அங்கு  நிறைய
சைக்கிள் வாடகை கடைகள் கூட
வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட
சில சுற்றுலா நகரங்களில் இது புழக்கத்தில்
வந்துவிட்டது.

கல்கத்தாவிலும் பம்பாயிலும்
நியாயமாக கல்கத்தாவிலும்
பம்பாயிலும் பொல்யூஷன் அதிகமாக
இருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை.
மாசு குறைவாக இருக்கும் பெருநகரங்கள்
என்ற பட்டியலில் இருக்கின்றன.

கல்கத்தா மற்றும் பம்பாயில் மக்கள்
ரயிலையும் பஸ்சையும் அதிகம்
பயன்படுத்துகிறார்கள். மக்கள் அதிகம்
நடக்கிறார்கள். அங்கு கார்களைவிட
கால்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது
என்றும் அங்கு நோய்களும் குறையும்
என்றும் உணர்ந்து இருக்கிறார்கள்.

கார்களும் டூவீலர்களும் எங்கு அதிகம்
இருக்கிறதோ அங்கு மாசு அதிகம் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளும் இருதய நோயாளிகளும்
கேன்சர் நோயாளிகளும் அதிகம் இருப்பார்கள்.

நம் நாட்டில்  2018ல் 105 மில்லியன்
இருந்த கார்கள் 2017 ம் ஆண்டில் 210 மில்லியனாக
அதிகரித்துள்ளது. இப்போது இன்னும் 
கூடுதலாக அது இருக்கும்.




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...