Friday, January 31, 2020

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுவாசிக்க எத்தனை மரங்கள் வேண்டும் ? - A MAN REQUIRES 7 TO 8 TREES TO BREATH HIS LIFE








இன்று ஒருகுறுஞ்செய்தி NEWS
TODAY










ஒரு மனிதன்
தன் வாழ்நாளில்
சுவாசிக்க எத்தனை மரங்கள்
வேண்டும் ?


A MAN REQUIRES
7 TO 8 TREES TO
BREATH HIS LIFE


ஒரு மனிதன் தனது வாழ்நாள்
முழுவதும் வாழ்த்திருக்க, சுவாசிக்க
7 முதல் 8 மரங்கள் வேண்டும்.

ஒர் ஆண்டில் ஒர் மனிதன் சுவாசிக்க
தேவைப்படும் காற்று 9.5 டன். அதில்
உள்ள ஆக்ஸிஐன் 23  சதம் மட்டுமே. 

தோராயமாக ஒரு முறை உள்ளிழுக்கும்
மூக்சுக் காற்றில் இருக்கும் ஆக்ஸிஐன்
அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. 

ஒர்; ஆண்டில் ஒரு மனிதனுக்கு
தேவைப்படும்.  ஆக்ஸிஐன்
740 கிலோ மட்டுமே.

www.sciencefocus.com / planet Earth




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...