மக்னோலியா - ஒரு மரமே சிறு வனமாகும்
MAGNOLIA -
ONE TREE
FOREST
தே.
ஞானசூரிய பகவான்,
போன்:
+ 91-8526195370Email: gsbahavan@gmail.com
தாவரவியல் பெயர்: மக்னோலியா கிராண்டிபுளோரா (MAGNOLIA GRANDIFLORA)தாவரக்குடும்பம் பெயர்: மேக்னோலியேசி (MAGNOLIACEAE)தாயகம்: வட அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி (SOUTH EASTERN REGION OF NORTH AMERICA)பொதுப் பெயர்கள்: சதர்ன் மங்கோலியா, புல் பே (SOUTHERN MAGNOLIA, BULL BAY)
மக்னோலியா
மரத்தின்
பிறமொழிப்பெயர்கள்(VERNACULAR NAMES)
v தமிழ்: மக்னொலியா v அசாமிஸ் - டூலி சம்பா (DULEE
CHAMPA)v இந்தி: ஹிம் சம்பா (HIM
CHAMPA)v கன்னடா: தொட்டா பில்லி சம்பகி (DODA
BILLI SAMPAGE)v மராத்தி: கவட்டி சாபோ (KAVATI CHAFO)v ஆங்கிலம்: எவர் கிரீன் மக்னோலியா, சூர்ன் மக்னோலியா, பிக் வாரெல், புல் பே, வார்ஐ; பிளவர்டு மக்னோலியா (EVER
GREEN MAGNOLIA, SOUTHERN MAGNOLIA, BIG LAUREL, BULL BAY, LARGE FLOWERED
MAGNOLIA)v மணிப்புரி: ஊத்தாம்பல் (OOTTAMBAL)
வட
அமெரிக்காவில் டெக்சஸ், புளோரிடா,
கரோலினா ஆகிய மரநிலங்களை,
சொந்த மண்ணாகக் கொண்டது, பெரிய மரம், 90 அடி உயரம் வரை
வளரும், ஒரு அடிவரை விட்டம் உடைய பெரிய
பூக்களாய் பூக்கும்,
வணிகரீதியில் பயன்படுத்தும் அளவுக்கு
உறுதியான, கடினமாக, உபயோகமான மரங்களைக் தரும், உலகம் முழுவதும்
ஒரளவு மித வெப்பமான பகுதிகளில் பரவியுள்ள மரம்.
மிசிசிப்பி
மற்றும் லூசியானா
மாநிலங்களின்
அரசு மரம்
இந்த
மேக்னோவியா மரங்கள், மிசிசிப்பி மற்றும் லூசியானா மாநிலங்களின் அரசு
மரம்(STATE TREE OF
MISSISIPI & LUSIANA) என்னும் பெருமைக்கு உரியது. கவர்ச்சிகரமான பசுமையான பளபளப்பான இலைகள்
மற்றும் வாசனை உடைய மிகப் பெரிய கண்ணைக் கவரும் இதன் பூக்களுக்காகவும் இந்த
மரங்கள், வட அமெரிக்காவின் பல மாநிலங்களில் வளர்க்கிறார்கள்.
கடலோரங்களில் கூட நடலாம்
மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா
மற்றும் ஆசிய நாடுகளிலும் மேக்னோலியா மரங்கள், அழகு மரங்களாக
வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக
கடலோரங்களில், அலைகள் வீசும் மண்பரப்பில் கூட நடுவதற்காக இந்த
மரங்களை சிபாரிசு செய்கிறார்கள். ஒரளவு
வளர்ந்த மரங்கள், சுமராக வரட்சியைத் தாங்கும் தன்மை உடையன.
மூன்றுவகை மக்னோலியா மரங்கள்
வட அமெரிக்காவில் மூன்றுவகை மக்னோலியா
மரங்கள் புழக்கத்தில் உள்ளன. அவை சதர்ன்
மக்னோலியா எனும் மக்னோலியா கிராண்டிபுனோரா (MAGNOLIA GRANDIFLORA) , “ஸ்வீட்பே” எனும் மக்னோலியா
விர்ஜினியா (MAGNOLIA VIRGINIA), மற்றும் “குகூம்பர் ட்ரீ” எனும் மக்னோலியா அகுமினேட்டா (MAGNOLIA ACUMINATA). இந்த
மூன்று மரவகைகளும் வணிகரீதியில் முக்கியமானவை.
இந்தியாவில் மக்னோலியா மரங்கள் (MAGNOLIA TREES IN INDIA)
இந்தியாவில்
பல மாநிலங்களில் பல இடங்களில் பூங்காக்கள்,
பெருந்தோட்டங்களில் மக்னோலியா மரங்கள்
காணப்படுகின்றன. மணிப்பூர் மாநிலத்தில்
அதிகம் காணப்படுகின்றன. மணிப்பூரில்
ஊத்தாம்பல் (OOTAMBAL) என்று அழைக்கிறார்கள்.
ஊத்தாம்பல் என்றால் மரத்தாமரை (TREE LOTUS) என்று பொருள்.
ஹிம் சம்பா (HIM SAMBA) என்பது,
ஹிந்தியில் மக்னோலியா, தமிழ்நாட்டில்
அநேகமாய் ஊட்டி, கொடைக்கானலில் இந்த மரங்கள் இருக்க வாய்ப்பு
உண்டு. “வெள்ளைக் கமலம்” போல இதன் பூக்கள்
மதிக்கப்படுவதால், மணிப்பூர் மக்கள் இதனை கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள்.
கவர்ச்சிகரமான இலைகள் (ATTRACTIVE LEAVES)
பெரிய, அகன்ற, நீளமான, இலைகள் இந்த
மரங்களுக்குக் கூடுதல் அழகு தரும் அம்சம்.
மெத்து மெத்தென்று தோல்போல மெழுகுக் கோட்டிங் கொடுத்ததுபோல, அடர் பசுமை நிறத்தில், கொஞ்சம் மஞ்சள், ஆரஞ்சு, மற்றும் சிவப்பு
நிறம் கலந்தது மாதிரியாக
இருக்கும் இலைகள்.
வருவும் 365 நாளும் இலை உதிர்ந்து மீண்டும் துளிர்க்கும். எப்போதும் கொப்பும் குலையுமாய் காட்சி தரும்
மரம். மரத்தடியில் மருந்துக்குக் கூட ஒரு
புல்லைக்கூட வளரவிடாதாம். காரணம் எப்போதும் உதிரும் இலைகளால் மூடப்பட்டு
இருக்கும்.
டல்லஸ் நகரில், “போர்ட்வொர்த்” என்னும் பகுதியில்
அற்புதமான ஒரு தாவரவியல் பூங்காவில், ஆஜானுபாகுவான இரண்டு மக்னோலியா மரங்களைப்
பார்த்தேன். அந்த இரண்டு மரங்களே ஒரு
சிறுவனம்போல காட்சி தந்தது.
மக்னோலியா பூக்கள் (FLOWERS OF MAGNOLIA)
“வெள்ளைத் தாமனரயில் வீற்றிருப்பான்” என்ற சரஸ்வதிப்பாட்டு பள்ளிக்கூடத்தில் சொல்லிக்
கொடுத்ததுதான், என் நினைவுக்கு வந்தது, மக்னோலியா பூக்களைப்
பார்த்தபோது. டல்லஸ், அடிசன், பிளானோ, ஃபொர்ட்ஸ்வொர்த் ஆகிய நகரங்களில்,
எல்லாமே மக்னோலியா மரங்களையும், என்னால் பார்க்க
முடிந்தது.
பூக்கும் சமயங்களில் மரத்தைச்
சுற்றிலும் அதிஅற்புதமான வாசம் வீசும். மே
மாதம் முதல் அக்டோபர் வரையான மாதங்களில் பூத்து காய்க்கும்.
இந்தியாவில், அருணாச்சலப்பிரதேஷ், பீஹார், ஜார்கெண்ட், கர்நாடகா, மத்தியிப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேகாலயா, மிசோரம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட், மற்றும்
வெஸ்ட்பெங்கால் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன, இந்த மக்னோலியா
மரங்கள்.
கிளைத்துண்டுகளை
நடலாம்
(SEMI
HARDWOOD CUTTINGS COULD BE USED FOR PROPAGATION). முழுக்கவும் முதிராத கிளைகளை
4 முதல் 6 அங்குலத் துண்டுகளாக நறுக்கி அவற்றை நட்டு புதிய
மக்னோலியா கன்றுகளை உருவாக்கலாம்
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
15.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
16.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
REFERENCES
No comments:
Post a Comment