லைவ் ஒக் -
சமையல் எண்ணை
மரம்
LIVE OAK - COOKING OIL TREE
QUERCUS VIGINIANA |
தே. ஞானசூரிய பகவான், போன்: + 91-8526195370
Email: gsbahavan@gmail.com
இதன் இலைகள், பட்டைகள், மற்றும் அகார்ன்களை, அமெரிக்கப் பழங்குடிகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்திவந்துள்ளனர்.
இதன் விதைகளை சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம். விதைகளை வறுத்துப் பொடித்து, காப்பி பொடிக்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.
லைவ் ஒக் மரத்தின் “அகார்ன்கள்” இனிப்பாக இருக்கும். அவற்றை பறவைகள் மற்றும் விலங்குகள் விரும்பி சாப்பிடும். வான்கோழிகள், வாத்துகள், குயில் போன்ற பறவைகள், மான்கள் போன்றவை இந்த “லைவ் ஒக்” மரத்தின் அகார்ன்”களுக்காக தேடி அலையும்.
தாவரவியல் பெயர்: கொர்கஸ் விர்ஜினியானா (QUERCUS VIRGINIANA)
தாவரக் குடும்பம் பெயர்: பேகேசியே(FAGACEAE)
தாயகம்: வட அமெரிக்கா (NORTH AMERICA)
பொதுப் பெயர்கள்: விர்ஐPனியா லைவ் ஒக், பே லைவ் ஒக், ஸ்கரப் லைவ் ஒக், எங்கார்ப்மெண்ட் லைவ் ஒக், பிளேட்டிவ் லைவ் ஒக், லைவ் ஒக் (VIRGINIA LIVE OAK, BAY LIVE OAK, SCRUB LIVE OAK, ESCARPMENT LIVE OAK, PLATEAU LIVE OAK, LIVE OAK)
ஒக் மரங்கள் அனைத்தும் கொர்கஸ் (QUERCUS) தாவரவகையைச் சேர்ந்தவை. “பேகேசி” (FAGACEAE) என்றும் பீச் (BEECH) தாவரக் குடும்பத்தைச்
செர்ந்தவை. இவற்றில் தோராயமாக 600 க்கும் மேற்பட்ட
தாவரஇனங்கள் (SPECIES) உள்ளன.
வேறு வகைத் தாவரங்களையும் ஒக் எனக் குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக இந்தியாவில் சில்வர் ஒக் என்பது
கிரிவில்லியா ரொபஸ்டா. (GRAVILLEA ROBUSTA) இன்னொன்று நாம் சவுக்கு மரம் (CASUARINA) கூட ஷீஒக் (SHE OAK) என ஆங்கிலத்தில்
சொல்லுகிறார்கள்.
ஆனால் இந்த ஒக் மரங்கள், அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, ஆகிய பகுதிகளில் உள்ள
நாடுகளில் குளிர்ச்சியான மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகளில் இந்த மரங்கள்
பரவியுள்ளன.
வட
அமெரிக்கா, சைனா மற்றும் மெக்சிகோ ஆகிய இடங்களில் அதிக வகையான ஒக்மர இனங்கள்
பரவியுள்ளன. ஆனால் மெக்சிகோவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒக் மரவகைகள்
இல்லாமல் போய்விட்டன.
பலநூறு
ஆண்டுகளாக அமெரிக்க மக்களி;ன் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது ஒக்
மரங்கள். வட அமெரிக்க தேசிய மரம் என்னும்
பெருமைக்கு உரியவை ஒக் மரங்கள். ஒக்
மரங்களின் வயது 20 ஆண்டுகள் உணவாகவும், மரச்சாமான்கள் செய்யவும், வன உயிர்களுக்கும் நூற்றுக்கணக்கான
வகைகளில் உதவியாக பயன்தரும் வகையில்
உள்ளது.
ஒக்
மரங்கள். அழகுமரங்களாகவும், நிழல் தரும் மரங்களாகவும் வளர்க்கிறார்கள். இவை பெரிய மரங்கள். சுமார் 80 அடி உயரத்திற்கும் அகலத்திற்கும் பரந்து வளரும். ஒக்
மரம் நடுவதென்றால் குறைந்தபட்சம் 80 அடி இடைவெளியாவது விட
வேண்டும்.
ஒக்
மரங்கள் பெரும்பாலும் குளிர்ப்பருவங்களில் இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு காலி
மரமாக இருக்கும். அந்த சமயங்களில் ‘லைவ் ஒக் மரங்கள்” மட்டும் தழையும் தாம்புடனும் பசுமை மாறா மரமாக (EVERGREEN) இருக்கும். அதனால்தான் இந்தவகை ஒக் மரங்களுக்கு மட்டும் ‘லைவ் ஒக் மரங்கள் எனப் பெயர் வந்தது.
ஒரு
காலத்தில் “லைவ் ஒக் மரங்கள்” கப்பல் கட்டுவதக்காக அமெரிக்காவில்
பயன்படுத்தப்பட்டது. தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு ‘லைக் ஒக்’ மரங்கள் ஏற்றுமதி
செய்யப்பட்டன. 20 ம் நூற்றாண்டில்
முழுக்க முழுக்க உலோகங்களில் கப்பல் கட்டத் தொடங்கினார்கள். அதுவரையில் இந்த லைவ் ஒக் மரங்களின் ஏற்றுமதி
தொடர்ந்தது. அந்த காலகட்டத்தில் இதர
வகைகளில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தினார்கள்.
லைவ்
ஒக் மரங்கள் பசுமைமாறா மரங்கள் என்றாலும் கூட முதிர்ந்த இலைகள் உதிரவே
செய்யும். அதுபோல துளிர்விடும் பருவத்தில் (SPRING) புதிய துளிர் இலைகள் தோன்றும்.
ஆனாலும் பசுமை மாறா மரங்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தாங்கி இருக்கும்.
லைவ் ஒக் மரத்தின் “அகார்ன்கள்” இனிப்பாக
இருக்கும். அவற்றை பறவைகள் மற்றும்
விலங்குகள் விரும்பி சாப்பிடும்.
வான்கோழிகள், வாத்துகள்,
குயில் போன்ற பறவைகள், மான்கள் போன்றவை இந்த
“லைவ் ஒக்” மரத்தின் அகார்ன்”களுக்காக தேடி அலையும்.
பூக்கள்
துளிர்விடும் பருவத்தில் பூக்கும். ஆண், பெண் பூக்கள் ஒரே
மரத்தில் தோன்றும். ஆண் பூக்கள் 3 அங்குல நீளம்
இருக்கும். பெண் பூக்கள் இலை கணுக்களில் 1 முதல் 3 அங்குல நீளம்
இருக்கும்.
அகார்ன்கள்
1
அங்குல நீளமும் அரையங்குல விட்டமும் உள்ளதாக இருக்கும். கோள வடிவில் ஆழ்ந்த காவி வண்ணத்தில் பாதியும், மீதி சாம்பல்
வண்ணத்திலும் நீண்ட காம்புகளில் தோன்றும்.
இதன் விதைகளை சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம். விதைகளை வறுத்துப் பொடித்து, காப்பி பொடிக்கு
பதிலாகப் பயன்படுத்தலாம்.
இதன் இலைகள், பட்டைகள், மற்றும் அகார்ன்களை, அமெரிக்கப்
பழங்குடிகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்திவந்துள்ளனர்.
மணல்சாரியான ஈரப்பசை உள்ள மண், கடலோர மண்பரப்பு, மணல்சாரியான இருமண்பாடான மண், கடினமான களிமண் ஆகியவற்றில் இந்த “லைவ் ஒக்” மரங்கள் நன்கு
வளரும்.
புகைப்படங்கள்:
டல்லஸ் ஆர்பரிட்டம்,
(DALLAS ARBORETUM, FORT
WORTH, USA) – தாவரவியல் பூங்காவில்
எடுத்தவை.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
16.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
No comments:
Post a Comment