Thursday, January 2, 2020

JOSHUVA TREE OF AMERICAN NATIVES - ஜோஷுவா அமெரிக்க பூர்வகுடிகள் மரம்


ஜோஷுவா
அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் 

JOSHUVA
TREE OF
AMERICAN
NATIVES



JOSHUA TREE NATIONAL PARK, CALIFORNIA







YUCCA BREVIFOLIA





JOSHUVA TREE



தே. ஞான சூரிய பகவான் 

போன்: + 91 8526195370Email: 

gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: யூக்கா பிரேவிபோலியா(YUCCA BREVIFOLIA)


தாவரக்குடும்பம் பெயர்: ஆஸ்பரேகேசி(ASPARAGACEAE)


பொதுப் பெயர்கள்: ஜோஷுவா   ட்ரீயூக்கா பால்ம், ட்ரீ யூகா, பாம் ட்ரீ யூக்கா(JOSHUA TREE, YUCCA PALM, TREE YUCCA. PALM TREE YUCCA).


தாயகம்: வட அமெரிக்கா(NORTH AMERICA)


பாலைவன மரம் (A DESERT TREE)


வட அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா
அரிசோனா, உட்டா, நெவாடா ஆகிய 
மாநிலங்களுக்கு சொந்தமான மரம்.  
இந்த ஐந்து மாநிலங்களிலும் பரவியுள்ள 
ஜோவ் பாலைவனத்தில் (MAJOVE DESERT
மட்டும் தான் இந்த மரங்கள் காணப்படுகின்றன. 
வட அமெரிக்காவிலேயே மிகவும் குறைவான 
மழைபெறும் பகுதி இது.  இந்த ஜோவ் 
பாலைவனம் 47, 877 சதுரமைல் பரப்பில் 
பரவியுள்ளது.

பழங்குடி மக்களின் உணவு 

(NATIVE AMERICANS LIVELIHOOD)


சாஹில்லா(CAHUILLA) என்னும் 
அமெரிக்க பழங்கள் மக்களின் 
வாழ்வாதாரமாக இருந்துள்ளது 
இந்த ஜோஷுவா  மரங்கள்.  இந்துப் பழங்குடி 
மக்கள் கலியோர்னியாவில் தென் பகுதியில் 
வசித்தார்கள்.  பல தலை முறைகளாக 
அங்கு வசித்த அந்த மக்கள் இதன் 
விதைகள், பூ மொட்டுக்கள், ஆகியவற்றை 
உணவாக உட்கொண்டனர்.  இதன் 
இலைகளில் கூடைகள் மற்றும் 
மிதியடிகள்  (SANDALS) செய்து 
பயன்படுத்தி வந்தார்கள்.

தென்மேற்கு ஐக்கிய நாடுகளின்
(SOUTHWESTERN UNITED STATES
அழிந்துவரும் மரம் 
என பட்டியலிடப் பட்டுள்ளது.  
இந்த ஜோஷுவா மரம்.  இந்த மஜோவ் 
பாலைவனப் பகுதிகளில் 1300 முதல் 
5900 அடி உயரம் வரை உள்ளப் 
பகுதிகளில் இந்த மரங்கள் 
வளர்ந்துள்ளன.

 ஜோஷுவா மரத்தின் பூக்கள் 
35 முதல் 55 செ.மீ. நீளம் , 30  முதல் 38 
செ.மீ. அகலமும் உள்ள பூங்கொத்துக்களாகப் 
பூக்கும்.  தனிப்பூக்கள் 4 முதல் 7 செ.மீ 
நீளம் இருக்கும்.  பூக்கள் வெண்ணெய் 
வெள்ளை நிறமாகவும், பசுமை கலந்த 
வெண்மை நிறமாகவும் இருக்கும்.  பூக்கள் 
பூத்ததும் யூக்கா மாதீஸ் (YUCCA MOTHS
என்றும் அந்துப்பூச்சிகள் 
மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.


100 வயது மரம் 


இலைகள் 15 முதல் 35 செ.மீ. நீளமான 
குத்தீட்டிகள் போல இருக்கும்.  கற்றாழை 
போல அடிப்புறம் அகன்றும் நுனிப்பகுதி 
கூர்த்தும், எப்போதும் பசுமையாக இருக்கும். 
இலைகளின் ஓரப்பகுதி ரம்பம் போல தோன்றும்.

 ஜோஷுவா மரங்கள் அதிகபட்சம் 49 அடி 
அல்லது 15 மீட்டர் உயரம் வரை வளரும்.  
பாலை வனத்தில் வளரும்.  இதர 
தாவரங்களைவிட இது மிக வேகமாக 
வளரும்.  அதற்கு முக்கியக் காரணமாக 
இருப்பவை இதன் வேர்கள்.  சில 
சமயங்களில் இந்த மரத்தின் வேர்கள் 
36 அடி அல்லது 11 மீட்டர் ஆழம் வரை 
கூட செல்லும். சாதராணமாக 100 
ஆண்டுகள் வரை வாழும் இவை 
1000 ஆண்டுகள் வரை கூட உயிருடன் 
இருக்கின்றன.  இந்த மரங்கள் 70 அடி 
உயரம் வரை கூட வளர்ந்துள்ளன 
என பதிவு செய்யப்பட்டுள்ளது.

விதைகள் மூலமாக புதிய மரங்கள் 
உருவாகின்றன.  அதைவிட அதிகமான 
அதன் வேர்க்கிழங்குகள் (UNDER GROUND RHIZOMES)  
மூலம் பரவுகின்றன.  ஆனால் இந்த புதிய 
கன்றுகள் தாய்மரத்தைச் 
சுற்றியே வளரும்.

யூக்கா ஜெகரியானா(YUCCA JAEGERIANA
மற்றம் யூக்கா ஹெர்பெர்டி(YUCCA HERBERTI
என்று இரண்டு துணை இன மரங்களும்
(SUB SPECIES TREESஇதில் உள்ளன.

19ம் நூற்றாண்டில் மர்மான் (MORMON
என்னும் கிறிஸ்துவ குடியேற்றத்தினர் 
சிலர் இந்த பாலைவனத்தில் பயணம் 
செய்தனர் அவர்கள்தான்.  இந்த 
மரத்திற்கு ஜோஷுவா மரம் 
என பெயரிட்டனர்.


ஜோஷுவா  ட்ரீ நேவுனல் பார்க்


கலிபோர்னியாவின் தென்கிழக்குப் 
பகுதியில் இந்த மரத்திற்கென 
ஜோஷுவா  ட்ரீ நேவுனல் பார்க் என்ற 
தேசியப் பூங்காவினை அமைத்துள்ளது 
அமெரிக்க அரசு, 1994 ம் ஆண்டில்.

இந்த மரத்தின் பழங்கள் முட்டை 
வடிவில் பெரியதாக இருக்கும்.  2 முதல் 4 
அங்குல நீளமும், 2 அங்குல விட்டமும் 
கொண்டதாக இருக்கும்.  பழங்கள் 
குலைகுலையாகக் காயக்கும்.  ஒரு பழம் 
250 கிராமும், ஒரு பழக்குலை 4 கிலோவும் 
எடையுடையதாக இருக்கும்.  ஒவ்வொரு 
பழத்திலும், 30 முதல் 50 விதைகள் இருக்கும்.

நன்கு வளர்ந்த அடிமரத்தின் பருமன் 
அதிகபட்சம் 4 அடி விட்டம் கொண்டதாக 
இருக்கும்.  இதன் வேர் அமைப்பு சிறப்பானது. 
அதிகமான ஆழமாக செல்லும் வேர் அமைப்பை 
உடையது.  அதன் வேர் அமைப்பு என்பது 
ஒன்று ரைசோம் என்று சொல்லும் கிழங்கு
இன்னொன்று சல்லிவேர்கள்.  இதன் சல்லி 
வேர்கள் அதிக  ஆழத்திற்கும் செல்லும்
பக்கவாட்டில் பரந்தும்  செல்லும் 
தன்மை கொண்டது.

எப்படிப்பட்ட மண்ணில் வளரும்(SOIL SUITABILITY)


பரவலான மண்வகைகளில் வளரும்.  
குறிப்பாக மணல்சாரியான மண் பரப்பு 
மிகவும் எற்றது.  சத்துக் குறைவான
வறட்சியான நிலப்பரப்பிற்கு மிகவும் 
ஏற்றது.  வட அமெரிக்காவின் பிற 
பகுதிகளில் கூட அழகு மரமாக 
வளர்க்க சிபாரிசு செய்கிறார்கள்.  
கன்றுகளை, விதைகளை விற்பனை 
செய்ய ஆன்லைன் விற்பனை 
நிறுவனங்கள், விளம்பரங்களை 
வெளியிட்டு வருகிறார்கள்.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

10. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

11. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

12. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

13. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

14. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


15. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

16. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

17. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

18. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

19. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

20. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

21. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

22. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

23. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

24. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html


25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html


REFERENCES:

      1.      WWW.EN.WIKIPEDIA.ORG – “YUCCA BREVIPOLIA”
2.      WWW.VS.FED VS/DATA BASE – “YUCCA BREVIFOLIA” (US.FOREST SERVICES)
3.      WWW.AI44 COUNTRY CARDENS(AMERICAN MEDOWS) – “ JOSHUA TREE”
4.      WWW.DESERT USA.COM – “JOSHUA TREE”


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...