Thursday, January 2, 2020

பஞ்ச நிவாரணத்தில் உருவான பக்கிங்காம் கால்வாய்









இன்று ஒரு 
குறுஞ் செய்தி 

NEWS TODAY

பஞ்ச நிவாரணத்தில் 
உருவான 
பக்கிங்காம் கால்வாய் 

VICTIMS OF MADRAS GREAT FAMINE 1876 - 1878









FAMINE RELIEF

CREATED

BUCKINGAM CANAL


9999999999999999


19 மற்றும் 20 ம் நூற்றாண்டின்  இணையற்ற 
நீர்வழித் தடமாக இருந்த 796 கி.மீ . 
நீளமுள்ள பக்கிங்காம் கால்வாய் 
பஞ்ச நிவாரண நிதியில் பொதுமக்களின் 
உழைப்பினால்  உருவாக்கப்பட்டது 
என்பது ஆச்சரியமான செய்தி.

தமிழ் நாட்டினை நிலைகுலையச்செய்த 
பஞ்சங்களில் மிக முக்கியமானது 
1976 முதல் 1878 ஆண்டுகளில் வந்த 
தாது வருஷ பஞ்சம். இது ஒருகோடி 
மக்களை பலிகொண்டது.சென்னை 
மாகாணப்பெரும்பஞ்சம் 
தென்னிந்திய பெரும்பஞ்சம் என்ற 
பிற பெயர்களும்  இதற்கு 
உண்டு. 

சென்னை, ஐதராபாத், மைசூர், பம்பாய் ஆகிய 
மாநிலங்கள் சென்னை மாகாணத்தின் ஒரு 
பகுதியாக இருந்தன. 

இந்த தாது வருஷ பஞ்ச நிவாரணமாக 
420 கிலோமீட்டர் தொலைவிற்கு பக்கிங்காம் 
கால்வாய் வெட்டப்பட்டது. அந்த 
நிவாரணப்பணியில் 
ஒரு நாள் கூலியாக ஒரு அணாவும்
450 கிராம் தானியமும் வழங்கப்பட்டது. 

1800 களில்  கோச்ரேன் கால்வாயாக இருந்தது 
1878 ம் ஆண்டு பக்கிங்காம் கால்வாய் 
என்னும் பெயர் பெற்றது.





No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...