Thursday, January 9, 2020

EASTERN RED CEDAR OF USA - TREE OF PERFUMES - ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்



JUNIPEROUS VIRGINIANA











ஈஸ்டன் ரெட் செடார்வாசனைத்திரவிய மரம் 


EASTERN  RED  CEDAR

TREE OF PERFUMES


 தே. ஞானசூரிய பகவான்,  போன் : +918526195370,    Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: ஜூனிபெரஸ் விர்ஜினியானா (JUNIPEROUS VIRGINIANA)


தாவரக்குடும்பவம் பெயர்: குப்ரசேசி (CUPRESECEAE)


தாயகம்: வட அமெரிக்கா (NORTH AMERICA)


பொதுப் பெயர்கள்: ரெட் செடார், ஈஸ்டெர்ன் ரெட் செடார், விர்ஜினியன் ஜூனிபர், ஈஸ்டர்ன் ஜூனிபர் , ரெட் ஜூனிபர், பென்சில் செடார், அரோமேடிக் செடார்(RED CEDAR, EASTERN RED CEDAR, VIRGINIAN JUNIPER, EASTERN JUNIPER, RED JUNIPER, PENCIL CEDAR, AROMATIC CEDAR)


















ஈஸ்டெர்ன் ரெட் செடார், ஒரு பசுமை மாறாத ஊசியிலை மரம்.  அதிகபட்சமாக இவை வளரும் உயரம் 89 அடி.  திகபட்சமான வயது, 975 ஆண்டுகள்.  ஆண்பெண் மரங்கள் தனித்தனியானவை.  பழங்குடி மக்கள் வில்  அம்புகள் செய்யப் பயன்படுத்திய மரம்.  அழகிய ஊதா நிறம் மூதல் செங்காவி நிறமுடைய இதன் வயிரப் பகுதி மரங்களை (HEART WOOD TIMBER) பென்சில் உட்பட பல்வேறு மரச்சாமான்கள் செய்ய பயன்பட்ட மரம்.  இதன் கட்டைகள், குச்சிகள் மற்றும் இலைகளிலிருந்து ஒருவகை எண்ணெயை  வடித்து எடுக்கிறார்கள்.  இந்த எண்ணெயை பல்வேறு உடல் உபாதைகளைப் போக்க பயன்படுத்துகிறார்கள்.

வட அமெரிக்காவில் மிசௌரி, ஒக்கலஹாமா, அர்க்கன்சாஸ் ஆகிய இடங்களில் கிறிஸ்மஸ் மரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த மரங்கள், வறட்சியைத் தாங்கும், வறண்ட மண்ணில் கூட வளரும், ஆழம் குறைந்த பாறைகள் நிறைந்த மண்ணில் வளரும்.  மண் அரிமானத்தைத் தடுக்கும், காற்றில் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்தும்.

இந்த மரங்களிலிருந்து எடுக்கும் மர எண்ணெய் (HEAART WOOD TIMBER) பலவிதமாக உபயோகமாகிறது.  பல்வேறுவிதமான உடல் உபாதைகளை சீர்செய்ய இதனைப் பயன்படுத்துகிறார்கள்.  உதாரணமாக மூட்டுவலி, நுரையீரல் சம்மந்தமான நோய்கள், இருமல், தலைப்பொடுகு, சொறி சிரங்கு, தோலில் ஏற்படும் புண்கள், ஆகியவற்றைக் குணப்படுத்த மருந்தாகப் பயன்படுத்துகிறாhகள்.

செடார் மரங்களின் மரஎண்ணெய் பல மரங்களிலிருந்து எடுத்து வாசனைத்திரவிய தொழில்களில் (PERFUMARY INDUSTRY) பயன்படுத்துகிறார்கள்.  இந்த மரஎண்ணெய்களைப் பயன்படுத்தி, சோப்புகள், ஷாம்புகள், ஆப்டர் ஷேவ் லோன்கள், ஆண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் (MENS’ FRAGRANCES), நாற்றம் நீக்கிகள் (DEODORANTS), ஏர் பிரெஷ்னர்ஸ், தரை சுத்தப்படுத்திகள் (FLOOR CLEANERS), கிருமிந்க்குள் (DESINFECTANTS), மற்றும் சேனிட்டேவுன்தொடர்பான உபகரணங்கள், போன்றவை தயாரிக்க இந்த எண்ணெய்களை உபயோகப்படுத்துகிறார்கள். 

திபத்து மற்றும் வடக்கு மாலயன் பகுதிகள் 


இவை தவிர உணவுப் பொருட்கள், குளிர் பானங்களில் மணமூட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

ஜூனிபர்என்றும் தாவரவகை அனைத்தும் ஊசியிலைகளை உடையவை.  சுமார் 50 முதல் 67 வகையான தாவர இனங்கள் இதில் உள்ளன.  ஆர்டிக் முதல் தென் ஆப்ரிக்காவரை, பாகிஸ்தான், கிழக்கு முதல் திபேத்தின் கிழக்குப் பகுதிவரை, மத்திய அமெரிக்காவின் மலைப்பகுதிகளில் இந்தவகை மரங்கள் பரவியுள்ளன.  தென்கிழக்கு திபத்து மற்றும் வடக்கு மாலயன் பகுதியில்தான், இந்த ஜூனிர் மரவகைகள், மிக உயரமான இடங்களில் வனங்களாகப் பரவியுள்ளன.

 இவற்றில் சிலர் ஜூனிபர் மரங்களுக்குத்தான் செடார்என்னும் பொதுப் பெயர் உண்டு.  அவற்றுள் ஒன்றுதான் இந்த ஜூனிபெரஸ் விர்ஜீனியானா என்னும் ரெட்செடார்’.  ஆனால் இது உண்மையான செடார் மரம் இல்லை எனச் சொல்லுகிறார்கள்.

 இந்த ஈஸ்டர்ன் ரெட் செடார் மரத்தின் இலைகள், குச்சிகள் ஆகியவற்றிலிருந்து ஜூனிபர் எண்ணெய்எடுக்கிறார்கள்.  டென்னிசியின் மத்தியப் பகுதி, வடக்கு அலபாமா மற்றும் கெண்டக்கியின் தென் பகுதிகளில் இந்த ஜூனிபர் எண்ணெய்எடுக்கும் பணி பரவலாக நடைபெற்று வருகிறது.  குளிர் பருவங்களில் இதனைச் செய்கிறார்கள்.  அமெரிக்காவின் வனத்துறை இதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறது.

ரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பழங்குடிகள், இந்த மரங்களை உணவுப்பொருளாக, எரி பொருளாக, உடல் உபாதைகளை சரி செய்வதற்கான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நவஜோ   செரோக்கி பழங்குடிகள்


சக்கரை நோய்க்கான மருந்தாக, பெண்களுக்கான கருத்தடைச் சாதனமாக, ஆஸ்துமாவை குணப்படுத்த, குழந்தைப்பேற்றினை துரிதப்படுத், கீல்வாதம், வலிப்பு நோய், சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றிற்கெல்லாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்..


நவஜோ  பழங்குடிகள் (NAVAJO – NATIVE AMERICANS) இந்த மரங்களை வெகுவாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.  இந்த பழங்குடி மக்களின் குடியரசு அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. 


வட அமெரிக்காவின் பழங்குடி மக்களில் செரோக்கி இந்தியர்களுக்கு (CHEROKEE INDIANS) அடுத்தபடியாக குறிப்பிடக் கூடிய இனம் நவஜோ  பழங்குடிகள்;.  தற்போதுள்ள அரிசொனா மற்றும் நியூமெக்சிகோ ஆகிய மாநிலங்களில் இவர்கள் பரவி இருந்தார்கள்.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

10. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

11. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

12. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

13. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

14. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


15. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html


16. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

17. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

18. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

19. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html

      REFERENCES:1.      WWW.EN.WIKIPEDIA.ORG – “JUNIPERUS VIRGINIANA”2.WWW.MISSOURI BOTANICAT GARDEN.ORG – “JUNIPERUS VIRGINIGNA”3.WWW.AROMAWED.COM –“VIRGINIAN CEDARWOOD ESSENTIAL OIL”   




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...