கிரேப் மிர்ட்டில்
நீண்ட பூங்கொத்து மரம்
CRAPE MYRTLE
GLAMOROUS
FLOWERING TREE
CRAPE MYRTLE
GLAMOROUS
FLOWERING TREE
CRAPE MYRTLE TREE
தே.ஞானசூரிய பகவான், போன்: + 918526195370,Email: gsbahavan@gmail.com
தாவரவியல் பெயர்: லெகர்ஸ்ட்ரோமியா இண்டிகா (LAGERSTROEMIA INDICA)
தாவரக்
குடும்பம்பெர்: லித்ரேசி(LYTHRACEAE)
தாயகம்: இந்தியா, சைனா, ஐப்பான், மற்றும் கொரியா (INDIA, CHINA, JAPAN & KOREA)
பொதுப் பெயர்கள்:
கிரேப் மிர்டிள்,
It is me with Crape Myrtle |
1
டல்லஸ், அடிஸன், பிளானோ, இப்படி
இந்த சற்று
வட்டாரங்களில், அங்கிங்கெனதாபடி அழகுக்காக வளர்க்கப் பட்டிருக்கும் மரம்,
இந்த கிரேப் மிர்டில்.
வீடுகள், அலுவலகங்கள், வியாபாரத் தலங்கள்,
சாலைகள், நெடுஞ்சாலைகள் இப்படி
எல்லா இடங்களையும் அழகு படுத்திக்
கொண்டிருக்கும் மரம் கிரேப் மிர்டில்.
சட்டெனப் பார்த்தால் இதன் பூக்கள்,
அதன் நிறம் போகைன் வில்லா’வை
ஞாபகப்படுத்தும்.
சாலைகள், நெடுஞ்சாலைகள் இப்படி
எல்லா இடங்களையும் அழகு படுத்திக்
கொண்டிருக்கும் மரம் கிரேப் மிர்டில்.
சட்டெனப் பார்த்தால் இதன் பூக்கள்,
அதன் நிறம் போகைன் வில்லா’வை
ஞாபகப்படுத்தும்.
2
‘கிரேப் மிர்டில்’ என்று இங்கு அழைக்கிறார்கள்.
அதன் தாவரவியல் பெயரைத் தெரிந்து
கொண்டபோது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
காரணம் அது நம்ம ஊர் சரக்கு. அதனால்தான்
அது லெகஸ்ட்ரோமியா இண்டியா. இதற்கு
பிரைட் ஆப் இண்டியா (PRIDE OF INDIA)
என்ற பொதுப் பெயரும் உண்டு.
இதனை தமிழில் ‘பூமருது’ என
அழைக்கிறார்கள்.
அதன் தாவரவியல் பெயரைத் தெரிந்து
கொண்டபோது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
காரணம் அது நம்ம ஊர் சரக்கு. அதனால்தான்
அது லெகஸ்ட்ரோமியா இண்டியா. இதற்கு
பிரைட் ஆப் இண்டியா (PRIDE OF INDIA)
என்ற பொதுப் பெயரும் உண்டு.
இதனை தமிழில் ‘பூமருது’ என
அழைக்கிறார்கள்.
நான் முதன்முதலாக ஒரு தனியார் நர்சரியில்
மூன்று நான்கடி அளவில் வளர்ந்த மரத்தைத்தான்
முதலில் பார்த்தேன். அதன் பூக்களைப் பார்த்து
அசந்து போனேன். அவ்வளவு அழகானப் பூக்கள்.
மூன்று நான்கடி அளவில் வளர்ந்த மரத்தைத்தான்
முதலில் பார்த்தேன். அதன் பூக்களைப் பார்த்து
அசந்து போனேன். அவ்வளவு அழகானப் பூக்கள்.
இந்தியாவில் நான் வளர்ந்த மரங்களைப்
பார்த்ததில்லை. இங்கிருக்கும் மரங்கள்
எல்லாமே 10 அல்லது 15 ஆண்டு மரங்களாக
இருக்கும். இங்கு இந்த மரங்களைப் பார்க்கும்போது,
இதில் அம்சங்கள் அத்தனையும் அழகானைவ.
பார்த்ததில்லை. இங்கிருக்கும் மரங்கள்
எல்லாமே 10 அல்லது 15 ஆண்டு மரங்களாக
இருக்கும். இங்கு இந்த மரங்களைப் பார்க்கும்போது,
இதில் அம்சங்கள் அத்தனையும் அழகானைவ.
ஓன்று இந்த மரங்க்ள ஐந்தாறு அடிமரங்களாக
(MULTISTEMMED) வளர்வது,
இரண்டாவது மொழுமொழுவென இருக்ககும்
மரத்தின் மரத்தின் மேற்புறம்: மூன்றாவது
சரம்சரமாக, பளிச்சென்ற வாடாமல்லி நிறத்தில்
பூக்கும் பூச்சரங்கள். நான்காவது, அதிகமான
இடத்தைப் பிடித்துக் கொள்ளாமல் சிக்கனமாக
வளர்ந்து அழகு தருவது.
(MULTISTEMMED) வளர்வது,
இரண்டாவது மொழுமொழுவென இருக்ககும்
மரத்தின் மரத்தின் மேற்புறம்: மூன்றாவது
சரம்சரமாக, பளிச்சென்ற வாடாமல்லி நிறத்தில்
பூக்கும் பூச்சரங்கள். நான்காவது, அதிகமான
இடத்தைப் பிடித்துக் கொள்ளாமல் சிக்கனமாக
வளர்ந்து அழகு தருவது.
3
இந்த மரத்தின் பட்டை ஆண்டுக்கு ஒரு முறை முழுசாக உதிர்ந்து போகும். இதன் இலைகளும்
குளிர் காலத்தில் முழுமையாக உதிர்ந்து போகும்.
துளிர்விடும் காலத்தில் மீண்டும், தாமிர நிறத்தில்
இருக்கும். இதன் கிளைகளில் இலைகள் துளிர்க்கும்.
வட்ட வடிவமாக அல்லது கோள வடிவில்
கரும்பச்சை நிற இலைகள், மஞ்சள், ஆரஞ்சு
மற்றம் சிவப்பு நிறமாக மாறும்.
வெவ்வேறு மரங்களில், வெவ்வேறு நிறங்களில்
பூக்கும். வெள்ளை, ஊதா, சிவப்பு என பல
நிறங்களில் இந்த மரங்கள் பூக்கின்றன.
கிரேப் மிர்ட்டில் மரங்கள், பனிப்பொழிவைத்
தாங்கும். இதற்கு நல்ல சூரிய வெளிச்சம்
வேண்டும். நல்ல சூழலில் ஏறத்தாழ 20 அடி
உயரம் வரை வளரும். வடிகால் வசதி வேண்டும்.
வளர்ந்த மரங்கள் வறட்சியைத் தாங்கும்.
கோடை காலத்தில் தேவைக்கு எற்ப பாசனம்
தர வேண்டும்.
பூக்கும். வெள்ளை, ஊதா, சிவப்பு என பல
நிறங்களில் இந்த மரங்கள் பூக்கின்றன.
கிரேப் மிர்ட்டில் மரங்கள், பனிப்பொழிவைத்
தாங்கும். இதற்கு நல்ல சூரிய வெளிச்சம்
வேண்டும். நல்ல சூழலில் ஏறத்தாழ 20 அடி
உயரம் வரை வளரும். வடிகால் வசதி வேண்டும்.
வளர்ந்த மரங்கள் வறட்சியைத் தாங்கும்.
கோடை காலத்தில் தேவைக்கு எற்ப பாசனம்
தர வேண்டும்.
லெகஸ்ட்ரோமியா இண்டிகா மற்றும்
லெகஸ்ட்ரோமியா பாவெரி (LAGERSTROEMIA FAVERI)
என்னும் இரண்டு ரகங்களை ஒட்டுசேர்த்து
20 வீரியஒட்டு ரகங்களை உருவாக்கி
இருக்கிறார்கள். இதனை அமெரிக்காவின்
விவசாயத்துறை செய்துள்ளது. வாஷிங்டன்னில்
உள்ள யுஎஸ் நேஷனல் ஆர்பரிட்டம் (NATIONAL ARBORETUM) என்றும் அசாத்துறை செயல்படுத்துகிறது.
4
‘சென்னை மாதிரிதாம்பா டல்லஸ்
கிளைமேட்’ என்று அடிக்கடி சொல்லுவான்
என் மகன். இது போன்ற வெப்பம் மிகுந்த
பகுதிகளுக்கு ஏற்ற மரமாக அமெரிக்கர்கள்
தெரித்தெடுத்துள்ளனர், என்று நினைக்கிறேன்.
அதனால்தான் திரும்பிய பக்கம் எல்லாம்
நம்மூர் மரங்களை நட்டுக் கொண்டிக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் புதிய வீரிய ஒட்டு
ரகங்களையும் உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீரிய ஒட்டு மரங்கள் அனைத்திற்கும்
அமெரிக்காவின் பழங்குடி மக்களின்
(NATIVE AMERICANS) பெயர்களை
வைத்துள்ளார்க்ள. அது மட்டுமல்ல,
தட்ப வெப்பச் சூழல் பொருத்தமாக உள்ள
பல மாநிலங்களிலும், பூங்காக்கள், சாலைகள்
மற்றம் இதர இடங்களிலும் இந்தி
‘கிரேப் மிர்ட்டில்’ மரங்களை நட்டு
வருகிறார்கள். அதுமட்டுமல்ல,
அமெரிக்காவின், தென்பகுதியின்
அடையாளமாகிவிட்டது நம்ம ஊர்,
பூமருது என்னும் கிரேப் மிரட்டின்.
அமெரிக்காவின் பழங்குடி மக்களின்
(NATIVE AMERICANS) பெயர்களை
வைத்துள்ளார்க்ள. அது மட்டுமல்ல,
தட்ப வெப்பச் சூழல் பொருத்தமாக உள்ள
பல மாநிலங்களிலும், பூங்காக்கள், சாலைகள்
மற்றம் இதர இடங்களிலும் இந்தி
‘கிரேப் மிர்ட்டில்’ மரங்களை நட்டு
வருகிறார்கள். அதுமட்டுமல்ல,
அமெரிக்காவின், தென்பகுதியின்
அடையாளமாகிவிட்டது நம்ம ஊர்,
பூமருது என்னும் கிரேப் மிரட்டின்.
சவுத் அட்லாண்டிக் ஸ்டெட்ஸ்
(SOUTH AFLANTIC STATES)
மத்திய அட்லாண்டிக் மாநிலங்கள்
(MID AFLANTIC STATES) .
மசாசூசெட்ஸ் மாநிலத்தின் கடலொரப்
பகுதிகள், என எல்லா இடங்களிலும்,
‘கிரேப் மிரிட்டில்’ தற்போது பிரபலமாகி
வருகிறது. இடங்களிலும், ‘கிரேப் மிரட்டில்’
தற்போது பிரபலமாகி வருகிறது.
அதுமட்டுமல்ல, கலிபோர்னியா,
அரிசோனா மற்றம் நெவாடா மாநிலங்களில்
உள்ள பாலைவனப் பகுதிகளிலும்
வளருவதற்கு பொருத்தமான மரமாக
இதனைக் கண்டறிந்துள்ளனர்.
பாலைவனப் பகுதிகளில் இந்த மரங்களை
உருவாக்க வேண்டுமானால், இளம்
செடிகளுக்கு, நிழலும் கூடுதலான பாசனமும்
கொடுக்க வேண்டும்.
(SOUTH AFLANTIC STATES)
மத்திய அட்லாண்டிக் மாநிலங்கள்
(MID AFLANTIC STATES) .
மசாசூசெட்ஸ் மாநிலத்தின் கடலொரப்
பகுதிகள், என எல்லா இடங்களிலும்,
‘கிரேப் மிரிட்டில்’ தற்போது பிரபலமாகி
வருகிறது. இடங்களிலும், ‘கிரேப் மிரட்டில்’
தற்போது பிரபலமாகி வருகிறது.
அதுமட்டுமல்ல, கலிபோர்னியா,
அரிசோனா மற்றம் நெவாடா மாநிலங்களில்
உள்ள பாலைவனப் பகுதிகளிலும்
வளருவதற்கு பொருத்தமான மரமாக
இதனைக் கண்டறிந்துள்ளனர்.
பாலைவனப் பகுதிகளில் இந்த மரங்களை
உருவாக்க வேண்டுமானால், இளம்
செடிகளுக்கு, நிழலும் கூடுதலான பாசனமும்
கொடுக்க வேண்டும்.
4
இந்த மரங்கள் கோடைப் பருவத்தில் நன்கு
பூக்க வேண்டும் என்றால் குளிர் காலத்தில்
கடுமையாக கவாத்து செய்ய வேண்டும். இப்படி
ஒரு கடுமையான கவர்த்திற்கு உள்ளாவதால்
இதனை இங்கு ‘கிரேப் மிர்ட்டில் ’
என மிகுதியான குளிர்ச்சி உள்ள
மாநிலங்களில் கூட வளரும் வகையில்,
புதிய ஒட்டு கிரேப் மிர்டில் மரவகைகளை
யுஎஸ் நேவுனல் ஆர்பரிட்டம்
(US NATIONAL ARBORETUM)
உருவாக்கி உள்ளது. ஆக குளிர்ச்சியான
பகுதிகள், வெப்பபான பகுதிகள் என
அனைத்து மாநிலங்களிலும்
கிரேப் மிர்டில் மரங்களை நடமுடியும்.
பூக்க வேண்டும் என்றால் குளிர் காலத்தில்
கடுமையாக கவாத்து செய்ய வேண்டும். இப்படி
ஒரு கடுமையான கவர்த்திற்கு உள்ளாவதால்
இதனை இங்கு ‘கிரேப் மிர்ட்டில் ’
என மிகுதியான குளிர்ச்சி உள்ள
மாநிலங்களில் கூட வளரும் வகையில்,
புதிய ஒட்டு கிரேப் மிர்டில் மரவகைகளை
யுஎஸ் நேவுனல் ஆர்பரிட்டம்
(US NATIONAL ARBORETUM)
உருவாக்கி உள்ளது. ஆக குளிர்ச்சியான
பகுதிகள், வெப்பபான பகுதிகள் என
அனைத்து மாநிலங்களிலும்
கிரேப் மிர்டில் மரங்களை நடமுடியும்.
5
கிரேப் மிர்டில், ஒர் ஆண்டில் அதிக
நாட்கள் பூத்துக் கொண்டிருக்கும்.
60 முதல் 120 நாட்கள் தொடர்ந்து
பூக்களைப் பார்க்கலாம். பல வண்ணங்களில்
பூக்களைப் பார்க்கலாம். நிறைய பூக்களைக்
கொண்ட பெரிய பூங்கொத்துக்களை
உருவாக்கும். அதிகபட்சமாக 40 அடியைத்
தாண்டாது. ஒரே பருவக்காலத்தில்
செடிகள் வளர்ந்து மரமாகிவிடும்.
வேகமாக வளரும்.
நாட்கள் பூத்துக் கொண்டிருக்கும்.
60 முதல் 120 நாட்கள் தொடர்ந்து
பூக்களைப் பார்க்கலாம். பல வண்ணங்களில்
பூக்களைப் பார்க்கலாம். நிறைய பூக்களைக்
கொண்ட பெரிய பூங்கொத்துக்களை
உருவாக்கும். அதிகபட்சமாக 40 அடியைத்
தாண்டாது. ஒரே பருவக்காலத்தில்
செடிகள் வளர்ந்து மரமாகிவிடும்.
வேகமாக வளரும்.
Photographs: G S B
Place: Arboretum, Dallas, USA.
Place: Arboretum, Dallas, USA.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
16.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
17.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
18.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
19.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
20.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
21.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
22.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
REFERENCES:
1.
WWW.SELECT TREE.CALPOLY.BDU/- “ URBAN
FOREST ECO SYSTEMS INSTITUTE- SELECT TREE: MEXICAN SYCAMORE – PLATANUS
MEXICANA.
6.
WWW.EN.WIKIPEDIA.ORG-“PLATANUS MEXICANA.”
No comments:
Post a Comment