CHITALPA TASHKENTENSIS |
சிட்டல்பா சேம்பியன் ட்ரீ
அங்கீகரிக்கப்பட்ட
அழகு மரம்
அங்கீகரிக்கப்பட்ட
அழகு மரம்
CHITALPA CHAMPION
A STUNNING BEAUTY
வெப்பமான கோடையில் பூக்கள் பூக்கத் தொடங்கும். கோடை நீண்டால், பூக்கும் காலமும் நீளும், முதல் பூப்புக் காலத்தில் 2 முதல் 3 வாரங்கள் தொடர்ந்து பூக்கும்.
இரண்டாம் பருவப் பூக்கள் மீண்டும் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கி மறுபடியும் இருவாரம் தொடர்ந்து பூக்கும். வெப்பமும் வெய்யிலும் போதுமான அளவு கிடைத்தால் இந்த மரம் பூப்பதை நிறுத்தாது. போதும் போதும் என சொல்லுமளவுக்குப் பூக்கும்.
‘நார்த்தன் கட்டல்பா’ என்ற பூமரத்தையும், ‘டெசர்ட் வில்லோ ’ என்ற பாலை மரத்தையும் ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட அழகு மரம்.
TRUNK OF CHITALPA TREE |
தாவரவியல்
பெயர்: சிடல்பா டாஷ்கென்டென்சிஸ் (CHITALPA TASHKENTENSIS)தாவரக்குடும்பம்
பெயர்: பிக்னோனியேசி (BIGNONIACEAE)தாயகம்:
உஸ்பெக்கிஸ்தான் (UZBEKISTHAN)
பொதுப்
பெயர்கள்: சிட்டல்பா (CHITALPA)
ஐந்து
மீட்டர் உயரத்தில் ஒர் அழகு மரம், கோடைப் பருவம்
முழுவதும் பூக்கும். வித்தியாசமான வெளிர் ஊதா நிறப்பூக்கள் பூக்கும். பூக்கள் இல்லாத காலத்தில் இலைகளை ரசிக்கலாம். அரளி
மாதிரி நீண்ட இலைகளைக் கொண்டது.
சராசரி மண்கண்டமும், நேரடி சூரிய வெளிச்சமும் போதும். கூடுதலான கவாத்தும் மிகையான நீரும், அதிகப்படியான
கவனிப்பும் தேவைப்படாத அலங்கார மரம்.
ஆழகான
பூக்களும் வேண்டும்.
வறட்சியையும் தாங்கி வளர
வேண்டும்.
பரவலான மண்கண்டத்தில் வளரவும் வேண்டும். இதற்காக பிரத்தியேகமாக பார்த்துப்
பார்த்து செய்த மரம். ஆமாம், தேவையான பண்புகள்
இருக்குமாறு 1964 ம் ஆண்டு உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் உருவாக்கிய
மரம். ‘நார்த்தன் கட்டல்பா’ என்ற பூமரத்தையும், ‘டெசர்ட் வில்லோ ’ என்ற பாலை மரத்தையும் ஒட்டு சேர்த்து
உருவாக்கப்பட்ட அழகு மரம்.
பூக்கள்
பார்க்க, ஆர்கிட் பூபோல அசத்தலாய்
இருக்கும். அடிக்காத வெளிர் ஊதா
நிறப்பூக்கள், ஆனால் பளிச் சென்று இருக்கும். பூவின் உற்புறம். தொண்டைப் பகுதி மஞ்சள் நிறமாய், பூவின் இதழ்
விளிம்பகள் மடிப்புகள் உடையதாய் (WITH FRILLS)
இருக்கும்.
நாசியை மிரட்டாத மெல்லிய வாசம் வீசும்.
வெப்பமான
கோடையில் பூக்கள் பூக்கத் தொடங்கும். கோடை
நீண்டால், பூக்கும் காலமும் நீளும், முதல் பூப்புக்
காலத்தில் 2 முதல் 3 வாரங்கள் தொடர்ந்து பூக்கும். இரண்டாம் பருவப் பூக்கள் மீண்டும் ஆகஸ்டு
மாதத்தில் தொடங்கி மறுபடியும் இருவாரம் தொடர்ந்து பூக்கும்.
வெப்பமும் வெய்யிலும் போதுமான அளவு கிடைத்தால் இந்த மரம் பூப்பதை
நிறுத்தாது.
நீளமான, இளம்பச்சை நிற
இலைகள். பார்க்க அரளி இலைபோல 10 முதல் 20 செ.மீ நீளமாய்
வளர்ந்து மரத்திற்கு அழகூட்டும்.
அழகுத்
தோட்டம், பூங்காக்கள்,
சாலையில் நடும் நிழல்மரங்களாக நட என
அனைத்திற்கும் பொருத்தமான மரம். அதிகமான
கவாத்து தேவைப்படாது. ஆனால் தேவையான அளவில், தேவைப்படும் வடிவத்தில் இருக்குமாறு தயார் செய்து
கொள்ளலாம். கடுமையாகக் கத்தரித்து கவாத்து
செய்தால் அந்த ஆண்டு பூக்காது. ஆனால்
அடுத்த ஆண்டு அதையும் சேர்த்துப் பூக்கும்,
அம்சமான பூமரம்.
1964 ம் ஆண்டு உஸ்பெக்கிஸ்தான் நாட்டில்
உருவாக்கப்பட்ட இந்த அழகு மரம். 1977 ம் ஆண்டு வட
அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறிய தோட்டங்களுக்கு சிறப்பான மரம் இது.
சிட்டல்பாவின்
பூக்கள் பொருங்கொத்துக்களாகத் தோன்றும். ஒரு பூங்கொத்து 15 முதல் 40 அங்குல
நீளத்திற்குப் பூக்கும். இந்தப் பூக்கள், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும்
பாடும் பறவைகளைக் (HUMMING
BIRDS) கவரும்.
சிட்டல்பா
மரங்கள் வேகமாய் வளரும் மரம். தரைப்
பகுதியிலிருந்து பல அடிமரங்களாய் (MULTI-STEMMED) வளரும் மரம்.
இந்த மரம் தோற்றத்தில் டெசர்ட் வில்லோ (DESERT WILLOW – CHILOPSIS LINERRIS) மரத்தைப் போல உள்ளது. அந்த மரத்தைப் போலவே கோடையில் ஏற்படும் புயலைத்
(SUMMER WIND STORMS) தாங்கும்.
அதுபோல 0 டிகிரி குளிரைக் கூட தாங்கும். காரணம்,
இந்த மரத்தின், பெற்றோர்களில் ‘டென்ட் வில்லோ’ வும் ஒன்று.
சென்ட் வில்லோ என்ற மரத்ததையும், சதர்ன் கட்டப்பா என்ற இரண்டு மரவகைகளையும் ஒட்டு
சேர்த்து உருவாக்கப்பட்டது தான், இந்த சிட்டல்பா சேம்பியன் மரம்.
வட
அமெரிக்காவின், மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் அனைத்தும், இந்த மரத்தை அழகு மரமாக அங்கீகாரம் செய்துள்ளன, தனிப்பட்ட வீடுகளில்
மற்றும் அலுவலகக் கட்டிங்களை அழகுபடுத்த இந்த சிட்டல்பா மரங்களை நட
விரும்புகிறார்கள்.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
16.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
REFERENCES:
4.
WWW. PARAMOUNT PLANTS.CO.UK –“CHITALPA
TASHKENTENSIS SUMMER.
6.
INLAND VALLEY GARDEN PLANNER.ORG
“JINLAND VALLEY GARDEN PLANNER”.
No comments:
Post a Comment