செடார் எல்ம்- உறுதி மிக்க பாறை மரங்கள்
CEDAR
ELM - STRONG
TIMBER TREE
NORTH
AMERICAN
TREE
தாவரவியல் பெயர்:
உல்மஸ் கிராசிஃபோலியா போலியா (ULMUS CRASSI FOLIA)
தாவரக் குடும்பம்:
உல்மேசி (ULMACEAE)
தாயகம்: வட அமெரிக்கா, மெக்சிகோ (NORTH
AMERICA, MEXICO)
பொதுப் பெயர்கள்:
செடார் எல்ம், ஃபால் எல்ம்,
பாஸ்கெட் எல்ம், ஸ்ரப்
எல்ம், லைன்
எல்ம், டெஃக்ஸாஸ் எல்ம், சதர்ன் ராக் எல்ம்,
ஆல்மோ (CEDAR ELM, FALL ELM, BASKET ELM, SCRUB ELM, LINE ELM, TEXAS ELM, SOUTHERN
ROCK ELM, OLMO)
செடார் எல்ம் மரங்கள்
பெரும்பாலும் நடுத்தரமான மரங்கள். அல்லது
பெரிய மரங்கள். 24 முதல் 25 மீட்டர் உயரமாக
வளரும். இவற்றை பெரும்பாலும் நிழல் தரும்
மரங்களாக வளர்க்கிறார்கள்.
அமெரிக்காவின் சொந்த
மரம்
(NATIVE
TREE OF AMERICA)
டெக்சாஸ் செடார் என
அழைத்தாலும், இது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா
மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு சொந்தமான மரம்.
“செடார் எல்ம்” என சொன்னாலும்
உள்ளுரில் செடார் என்றே அழைக்கிறார்கள்.
ஆனால் “ஐPனிப்பர்” (JUNIPER
TREE) மரங்களுடன் நெருங்கிய தொடர்புடைவை இந்த
மரங்கள்.
“சமரா” என்பவை இதன் பழங்கள் (SAMARA FRUITS)
இதன் இலைகள்
சிறியவை. இரண்டரை முதல் ஐந்து செ.மீ நீளம்
இருக்கும். இலைகள் தாமதமாக உதிரும். துளிர்ப்பருவத்தில் தொடக்க காலத்தில் உதிரும். பூக்கள் குறிப்பிடும்படியானவை அல்ல.
ஆனால் சிவந்த ஊதா நிறமாக இருக்கும். செடார் மரங்களின்
பழங்களுக்கு பொதுவான பெயர் “சமரா” என்பது. “சமரா” பழங்களின் இரு
புறமும் இரு இறக்கைகள் இணைந்திருக்கும். இந்த இறக்கைகள், விதைகள் பரவ உதவியாக இருக்கும்.
பறவைகளுக்கு உணவாகும் விதைகள் (WILDLIVES FRIENDLY)
இதன் விதைகளை பறவைகள் விரும்பி சாப்பிடுகின்றன. பறவைகள் இந்த மரங்களை விரும்பி அதில் கூடு கட்டுகின்றன.
சிறு பாலூட்டிகளும் இதன் விதைகளை சாப்பிடுகின்றன. வான்கோழிகள், காட்டுக் கோழிகள், காடைகள், இதர பறவைகள்,
அணில்கள், மற்றும்
மான்கள்
இதன் விதைகளை விரும்பிச் சாப்பிடுகின்றன.
மரப் பொந்துகளில் வசிக்கும் பறவைகளுக்கு இந்த மரம் இடவசதி செய்தி
தருகின்றது.
இதன் பூக்கள் இளம்
பச்சை நிறத்தில் இருக்கும். கோடைப்
பருவத்தில் கொஞ்சம் தாமதமாகப் பூக்கும்.
இதன் பழங்கள் சிறியவை. உருண்டையாக
இருக்கும். பச்சை நிறத்தில் இருக்கும்.
அழகான இலைகள் (BEAUTIFUL LEAVES)
தனித்தனியான சிறிய இலைகளை உடையவை. பசுமையாக இருக்கும். இலை உதிரும் பருவத்தில் அந்த இலைகள் அழகான
மஞ்சள் நிறத்தில் மாறும்.
மரங்களின் தரம் (WOOD QUALITY)
இதன் மரக்கட்டைகள், செங்காவி நிறத்தில்
இருக்கும். வயிரப்பகுதி உறுதியாக
இருக்கும். இந்த மரங்கள, வண்டிகள், மேஜை நாற்காலி போன்ற தட்டுமுட்டுச் சாமான்கள், தொட்டிகள், பாரல்கள் செய்ய உபயோகாகிறது அதிக அளவில் அழகு படுத்தும்
மரங்களாக பயன்படுத்தப்படுகிறது. இதன்
மரங்கள் உறுதியானவை. அதனால் இதற்குப் பாறை
மரங்கள் (ROCK ELM) என்ற பட்டப் பெயரும் உண்டு.
எப்படிப்பட்ட நிலங்களில் வளரும்? (SUITABLE LAND AREAS)
இந்த டெக்சாஸ் செடார் எல்ம் மரம் பரவலான
மண்வகைகளில் வளரும். மணற்சாரியான மண், மணற்சாரியான
இருமண்பாட்டு மண், நடுத்தரமான களிமண்பாங்கான இருமண்பாட்டு மரம், களிமண், ஈரப்பசை உடைய மண், வறண்ட மண்
அனைத்திலும் நன்றாக வளரும். சுக்காம்பாறையுடன் கூடிய மண்ணில் சுமாராக வளரும். ஊட்டச்சத்து குறைந்த மண்ணிலும் வளரும். ஓரளவு வரட்சியான தன்மையையும் தாங்கி வளரும்.
அதுமட்டுமல்ல, இந்த செடார் மரம் வேகமாகவும் வளரக் கூடியது.
பாலைவனப் பகுதிகளுக்கு ஏற்ற மரம் (SUITABLE FOR THE TOWNS IN THE DESERTS)
இந்த மரங்களை நகர்ப்புறங்களில் நிழல் தரும்
மரங்களாக நடுகிறார்கள். அழகு மரமாக நடுகிறார்கள். இந்த மரங்களுக்கு அதிக நீர்தேவையில்லை. கடுமையான வறட்சியைத் தாங்கி வளரும். அதனால் இந்த மரங்களை பாலைவனப் பகுதிகளில் உள்ள
நகரங்களில் நட சிபாரிசு செய்கிறார்கள்.
மிக மோசமான மண்தன்மையுடைய நிலங்களில் கூட இந்த மரங்கள் வளருகின்றன. அதுமட்டுமல்ல, இந்த மரங்களை
வளர்க்க அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் கூட இல்லை.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
8.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
9.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
10.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
11.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
12.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
13.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
14. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
15.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
16.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
No comments:
Post a Comment