Wednesday, January 8, 2020

BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES - புளு அட்லஸ் செடார் தொழில் மரம்




CEDRUS ATLANTICA











புளு அட்லஸ் செடார் தொழில் மரம்

BLUE ATLAS CEDARTREE OF INDUSTRIES

தே. ஞானசூரிய பகவான் போன்: + 8526195370, Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: செட்ரஸ் அட்லாண்டிகா (CEDRUS ATLANTICA)தாவரக்குடும்பம் பெயர்: பைனேசி(PINACEAE)தாயகம்: மெராக்கோ(MOROCCO)பொதுப் பெயர்கள்: அட்லஸ் செடார்(ATLAS CEDAR)



CEDRUS ATLANTICA







 




எகிப்து நாட்டில் பிரமிடுகளில் வைப்பதற்கான மம்மி என்னும் இறந்த உடல்களை பாடம் செய்வதற்காக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்தி வந்துள்ளார்கள்என்பது ஆச்சரியமான செய்தி.


பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகள்உடல் பருமனாதல்ரத்த அழுத்தம்சிறுநீரகக் கோளாறுகள்மூட்டுவலிமூட்டுப் பிடிப்புமூட்டுவாதம்சுவாசம் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட உடல் உபாதைகளையும் சரி செய்வதற்காக அட்லஸ் செடார் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். 


பேரரசன் சாலமன்ன் அரண்மனை இந்த செடார் மரங்களில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.



CEDRUS ATALANTICA

























குளிர்ப்பிரதேசங்களில், காடுகளை 
உருவாக்க, அழகு மரமாக வளர்க்க
கட்டிட கட்டுமானங்கள், மேஜை  நாற்காலி 
போன்ற மரச்சாமான்கள் செய்யப் 
பயன்படும், வட ஆப்ரிக்காவிற்குச் 
சொந்தமானது, இந்த புளு அட்லஸ் செடார் மரம்.

40 மீட்டர் உயரமும், 2 மீட்டர் விடடமும் 
உடையதாக, மிகக் 
குறைவான கிளைகளுடன், குட்டையாக மேல் 
நோக்கி வளரக்கூடியதாக, நுனிகள் 
மேல் நோக்கி வளைந்தும், மரத்தின் 
தலைப்பகுதி பிரமிடு போலவும் 
(PYRAMIDAL CROWN) இருக்கும்.  
இலைகள் வெளிர் நீளமாகவும்
பசுமையாகவும், 2.5 செ.மீ நீளமுடையதாகவும்
19 முதல் 28 இலைகளைச் கொண்ட 
திருகலுடன் கூடிய வட்ட 
வடிவில் இருக்கும்.

ஜூன் முதல் செப்டெம்பர் வரையான 
மாதங்களில் பூக்கும்.  இதன் காய்கள் கூம்பு 
வடிவத்தில் (CONES) உருளை போல 
5 முதல் 7 செ.மீ. நீளமாகவும்.  4 செ.மீ 
அகன்றும் உருவாகும்.  இந்த கூம்புகள் 
இளம் காவி நிறத்தில் உருவாகும்.  
இவை செப்டெம்பர் அக்டோபர் மாதத்தில் 
முதிர்த்து விதைகளை உருவாக்கும்.  
விதைகள் 12 மி.மி. நீளமும், 12.மி.மீ 
சிறகுடனும் காணப்படும்.

இந்த செடார் மரங்கள் பெரும்பாலும் 
அதிகம் இருப்பது அட்லஸ் மலைத் 
தொடரில் என்பதால், இந்த மரம் 
செட்ரஸ் அட்லாண்டிகா என்றும் 
புளு அட்லஸ் செடார் என்றும் 
சொல்லுகிறார்கள்.

இந்த அட்லஸ் மலைத் தொடர் சுமார் 
2500 கி.மீ தொலைவுக்கு வடமேற்கு 
ஆப்ரிக்காவில், மொராக்கோ, அல்ஜீரியா 
மற்றும் துனீசியா ஆகிய        
நாடுகளில் விரிந்து பரந்துள்ளது.

உலக அளவில், இந்த செடார் மரங்களில் 
மொத்த பரப்பளவு 1,63,000 எக்டர்.  
இதில் சுமார் 80 சதவிகித செடார் மரங்கள் 
இருப்பது, மத்திய அட்லஸ் மலைத் 
தொடரில்.  1927 ம் ஆண்டின் 

கணக்கெடுப்பின் படி மத்திய அட்லஸ் 
பகுதியில் இருந்த செடார் மரங்களின் பரப்பு 
மட்டும் 1,50,000 எக்டர்   என சொல்லுகிறது 
ஒரு புள்ளி விவரம்.

அட்லஸ் செடார் மரம், லெபானன் 
செடார் மரத்துடன் நெருங்கியத் 
தொடர்புடையது.  லேபானன் செடார் 
என்பது, பழைய ஏற்பாடு பைபிளில் 
இதுபற்றி குறிப்படப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல 
பேரரசன் சாலமன்ன் அரண்மனை 
இந்த செடார் மரங்களில் கட்டப்பட்டதாகத் 
தெரிகிறது.

அட்லஸ் செடார் என்று சொன்னால் 
அது அட்லஸ் மலைச்சாரலுக்கு 
உரியது என்று அர்த்தம்.  அதிலும் 
குறிப்பாக அல்ஜீரியா நாட்டின் அட்லஸ் 
மலைக்குச் சொந்தமான செடார் மரம் 
என்று அர்த்தம்.

மொரோக்கோவிலிருந்து உற்பத்தி 
ஆகி வெளிவரும்.  ஏசெனடஷியல் ஆயில் 
(ESSENTIAL OIL) அத்தனையும், இந்த 
அட்லஸ் மரச் சில்லுகள் மரத்துகள்களில் 
(WOOD CHIPS & SAW DUSTS) தயாரிக்கப்பட்டதுதான்.

ஏகிப்து நாட்டில் பிரமிடுகளில் வைப்பதற்கான 
மம்மி என்னும் இறந்த உடல்களை 
பாடம் செய்வதற்காக இந்த 
எண்ணெயைத்தான் பயன்படுத்தி 
வந்துள்ளார்கள், என்பது ஆச்சரியமான செய்தி.

 இந்த அட்லஸ் செடார் எண்ணெய் பல்வேறு 
அழகு சாதணப் பொருட்கள் (COSMETICS
செய்யப்பயன்படுத்துவதோடு, சில நோய்களை 
குணப்படுத்தும் மருந்துப் பொருட்களையும் 
செய்கிறார்கள்.

சோப்புகள், ஷாம்புகள், முகப்பூச்சாக
மற்றும் சருமப் பாதுகாப்புக்காகப் 
பயன்படுத்தும் கிரீம்கள் போன்றவை 
தயாரிக்க இந்த அட்லஸ் செடார் 
எண்ணெய் உபயோகமாகிறது.

கொசு, மூட்டைப்பூச்சி கரப்பான் போன்றவற்றை 
விரட்டும் பூச்சி விரட்டிகள் (INSECT REPELLENT
செய்யவும் பயன்படுகிறது.

சொறி, படை, சொரியாசிஸ், மற்றும் 
தோலில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றை 
குணப்படுத்தவும் இந்த அட்லஸ் 
செடார் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள்.

இவை மட்டுமின்றி, பெண்களின் 
மாதவிடாய்ப் பிரச்சினைகள், உடல் 
பருமனாதல், ரத்த அழுத்தம், சிறுநீரகக் 
கோளாறுகள், மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு
மூட்டுவாதம், சுவாசம் மற்றும் நுரையீரல் 
சம்மந்தப்பட்ட உடல் உபாதைகளையும் 
சரி செய்வதற்காக அட்லஸ் செடார் 
எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். 

அட்லஸ் செடார் எண்ணெய்போலவே 
ஹிமாலயன் செடார் எண்ணெயும் 
தயார் செய்து பயன்படுத்துகிறார்கள்.

புதியதாக தொழில் தொடங்க விரும்புவோர் 
இதுபோன்ற மரங்களை நம்பி மனம்தளராமல்
முதலீடு செய்யலாம். 
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

10. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

11. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

12. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

13. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

14. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


15. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

16. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

17. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

18. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

19. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

20. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html


21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
   
REFERENCES:

1.      WWW.CONIFERS.ORG - “CEDRUS ATLANTICA”

2.      WWW.ARTICLES.MERCOLA.COM – ATLAS CEDAR OIL – ESSENTIAL OIL.

3.      WWW.EN.WIKIPEDIA.ORG.”CEDRUS ATLANTICA”

4.      WWW.AROMANAWED.COM “ATLAS CEDAR WOOD ESSENTIAL OIL USES & BENEFITS.

5.      WWW.MISSORI BOTANICAL GARDEN.ORG – “CEDRUS ATLANTICA – PLANT FINDER .




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...