பிக் டூத் மேப்பிள் சக்கரை மரம்
BIG TOOTH MAPLE SUGAR TREE
பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 4 முதல் 6 வாரங்களில் மேப்பிள் சாற்றினை சேகரிக்கலாம். இந்த சாற்றினை சக்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
நம்ம ஊரில் பனை மரங்களில் சாறு சேமிப்பதைப்போல, மேப்பிள் மரங்களில் இதன் சாற்றை சேகரித்து எடுக்கிறார்கள்.
பேன்கேக்ஸ், பிரேன்ச் டோஸ்ட், ஒட்மீல் ஆகியவை தயாரிக்க இந்த மேப்பிள் சாற்றினைப் பயன்படுத்கிறார்கள்.
உலகத்தின் மொத்த ‘மேப்பிள் சிரப்’ உற்பத்தியில் 71 % கனடா உற்பத்தி செய்கிறது.
தே. ஞானசூரிய பகவான், போன் : +91 8526195370, Email: gsbahavan@gmail.com
தாவரவியல் பெயர்: ஏசர் கிரேண்டி டெண்டேட்டம்(ACER GRANDIDENTATUM)
தாவரக் குடும்பம்
பெயர்: எசரேசி(ACERACEAE)
தாயகம்: வட
அமெரிக்கா(NORTH
AMERICA)
பொதுப் பெயர்கள்:
பிக் டூத் மேப்பள், உவால்டி பிக் டூத் மேப்பிள், சவுத் வெஸ்டர்ன்
பிக்ருத் மேப்பள், கேனியன் மேப்பிள், சவுத் வெஸ்டர்ன்
பிக்குத் மேப்பிள், கேனியன் மேப்பிள், சபினல் மேப்பிள், வெஸ்டர்ள் சுகர்
மேப்பிள் (BIG TOOTH
MADLE, UYALDI BIG TOOTH MAPLE, SOUTH WESTERU BIG TOOTH MAPLEM, CANYAN MAPLE, SABINAL MAPLE, WESTERN SUGAR MAPLE)
பிக் டூத் மேப்பிள் ஒரு சிறிய மரம் 10 முதல் 15 அடி உயரம் வரை
வளரும் மரம். உதிர்வுக்கு முன்
நிறம்மாறும் இலைகளையுடைய அழகான மரம்.
மேப்பிள் சக்கரை (MAPLE
SUGAR) தயாரிக்க உதவும் மரம். நல்ல விறகு மரம். மான்களால் மேயப்படாத மரம் கூட.
இதன் பூக்கள் மஞசள் மற்றும் பச்சை நிறமாக
இருக்கும். மார்ச், ஏப்ரல், மாதங்களில்
பூக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். கொத்துக் கொத்தாக இலைகளோடு தொங்கிக்
கொண்டிருக்கும்.
மரங்களில் இலைகள் அடர்த்தியாக, பசுமையாக, பருத்தி இலைகளைப்போல, மூன்று முதல் 5 விரல்களை உடைய
உள்ளங்கைகள் போலத் தென்படும். பசுமையான
இலைகள் உதிர்வரற்சி முன்னால் பனிச்சென்ற சிவப்பு, மற்றும் தங்கு நிறத்தில்
நிறம் மாறும்.
ஏசர் தாவர இனத்தில் சுமார் 128 வகையான தாவரவகைகள்
உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை
ஆச்யாவைச் சேர்த்தவை. மீதம் உள்ளவை, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா மற்றும்
வடஅமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.
மரங்கள் பரவியிருக்கும் இடங்கள்
வடஅமெரிக்காவில், அரிசோனா, கொல ரேடோ, இடாகோ, மோன்டானா, நியூ மெச்சிகோ, நெவாடா, டெக்சாஸ், ஊடா, வாஷிங்டன், வியோமிங் ஆகிய
மாநிலங்களி;ல் இந்த மரங்கள் அதிகம் பரவியுள்ளன.
இந்த பிக் டூத் மேப்பிள் மரங்கள், பள்ளத்தாக்குகள், மலையடிவாரங்கள், மலைச் சரிவுகள், ஒடைக்கரைகள்
ஆகிவற்றில் பரவலாக வளர்ந்திருக்கும். கடல்
மட்டத்திலிருந்து 3000 முதல் 7000 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் இந்த மரங்கள்
அதிகம் பரவியுள்ளன.
மேப்பிள் மரங்களில்லிருந்து பெறப்படும் சாற்றிலிருந்து சக்கரை தயார்
செய்கிறார்கள். இதற்கு ‘மேப்பிள் சுகர்’ என்று பெயர். மேப்பிள் மரங்களில், சுகர் மேப்பிள்,
ரெட் மேப்பிள், பிளாக; மேப்பிள் சில்வர்
மேப்பிள், பாக்ஸ் எல்டா இப்படி பல வகையான மேப்பிள் மரங்கள்
உள்ளன.
குளிர்ப்பருவங்களில் நன்கு வளர்ந்த மரங்கள், மரக் கட்டைகளிலும், வேர்ப்பகுதிகளிலும்
ஸ்டார்ச்சை சேமித்து வைக்கின்றன. இவை
சக்கரையாக மாறுகின்றன. சாறாக திரவ
வடிவத்தில் இருக்கும். இதனை மரங்களில்
ஒட்டை போட்டு வடித்து எடுக்கலாம். நம்ம
ஊரில் பனை மரங்களில் சாறு சேமிப்பதைப்போல,
மேப்பிள் மரங்களில் இதன் சாற்றை சேகரித்து
எடுக்கிறார்கள்.
இதுபோல மேப்பிள் சேகரிக்கும் பணி அமெரிக்கப்
பழங்குடி மக்கள் காலத்திலிருந்து, வடஅமெரிக்காவில் பழக்கத்தில் இருந்து
வருகிறது. இந்த மேப்பிள் சாற்றில்
குறைந்தபட்சம் 2 சதமாவது,
சர்க்கரை இருக்க வேண்டும்.
சைகோமோர், வால்நட், ஹிக்கரி, மற்றும் பிர்ச் மரங்களிலிருந்தும் இதுபோன்ற சாற்றினை
இறக்கலாம். ஆனால் மரத்திற்கு மரம் அதன்
சுவை வேறுபடும்.
இதுபோல சாற்றினை வடிக்க வேண்டும்
என்றால் குறைந்தபட்சம், அந்த மரங்கள்,
12 அங்குலம் விட்டம் கொண்டதாக இருக்க
வேண்டும். ஆனால் அந்த அளவுள்ள மரமாக வரை
குறைந்தது 40 ஆண்டுகள் ஆகுமாம். இதுபோல மேப்பிள் சாற்றினை சேமிக்க, தாமிரப் பாத்திரம்
தவிர வேறு உலோகங்களில் செய்த பாட்டில் அல்லது வாளிகளைப்
பயன்படுத்தலாம்.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 4 முதல் 6 வாரங்களில் மேப்பிள்
சாற்றினை சேகரிக்கலாம். இந்த சாற்றினை
சக்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
ஒரு நாளில் ஒரு மரத்திலிருந்து அதிகபட்சமாக 3 கேலன் வரை
சேகரிக்கலாம். ஒராண்டில் ஒரு மரத்திலிருந்து 10 முதல் 20 காலன்வரை மேப்பிள் சாறு வடிக்கலாம்.
வடஅமெரிக்காவில் “வெர்மாண்ட்’ மாநிலத்தில்தான் அதிகமான மேப்பிள் சாறு உற்பத்தி செய்கிறார்கள். உலகின் மொத்த உற்பத்தியில் 6 சதம் மேப்பிள் சாறு இங்கு உற்பத்தி ஆகிறது.
பேன்கேக்ஸ், பிரேன்ச் டோஸ்ட், ஒட்மீல் ஆகியவை
தயாரிக்க இந்த மேப்பிள் சாற்றினைப் பயன்படுத்கிறார்கள்.
வடஅமெரிக்காவில், வெர்மாண்ட் உட்பட
நியூயார்த், மெயின், விஸ்கான்சின், ஒஹையோ, நியுஹாம்ப்வுயர், மிச்சிகன், பெனிசில்வேனியா, மாசாசூசெட்ஸ், கனெக்டிகட் ஆகிய மாநிலங்களிலும் மேப்பிள் சாறு
உற்பத்தி நடைபெறுகிறது.
எந்த இடங்களில் வளரும்?
ஈரக்கசிவுள்ள மரண்கண்டம், சுண்ணாம்புக் கற்கள்
நிறைந்த மண், மண்ற்புரியான மண், மணற்சாரியான
இருமண்பாடான மண், மலை கலந்த களிமண், போன்றமண் வகைகளில்
இந்த பிக் டூத் மேப்பிள் மரம் நன்கு வளரும்.
பெரும்பாலும் விதைகள் மூலமாகவே புதிய மரக் கன்றுகளை உருவாக்கலாம்.
இந்த மரங்களுக்கு அதிகமான நீர் தேவையில்லை.
சுமாரான பாசனம் அளித்தால் போதுமானது.
நல்ல சூரிய வெளிச்சம் தேவை. குளிர்
மற்றும் வறட்சியான சூழலையும் தாங்கி வளரும். (COLD AND HEAT TOLERANT).
உலகத்தின் மொத்த ‘மேப்பிள் சிரப்’ உற்பத்தியில் 71 % கனடா உற்பத்தி செய்கிறது.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
16.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
17.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
18.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
REFERENCES:
No comments:
Post a Comment