Wednesday, January 8, 2020

BALD CYPRESS A TRADITIONAL HERB - பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய மருத்துவ மரம்



TAXODIUM DISTICHUM









பால்ட் சைப்ரஸ் 

பாரம்பரிய 

மருத்துவ மரம் 


BALD CYPRESS 

A TRADITIONAL 

HERB 


BALD CYPRESS TREE

குடற்புண்சருமநோய்கள்மலேரியாஈரலை பாதிக்கும் நோய்கள்இருதய நோய்கள்அதிகப்படியான உதிரப்போக்குவயிற்றுப்போக்குநுரையீரல் சம்மந்தமான நோய்கள்இப்படி பல்வேறுவிதமான நோய்களை குணப்படுத்த இந்த மரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.


கடுமையான புயல் வீசினால்கூட அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றல் உடையவை இந்த மரங்கள்.  எப்படிப்பட்ட பலமான காற்றும் இந்த மரங்களை அவ்வளவு சுலபமாகப் பரட்டி போட்டுவிட முடியாது.


இது லூசியானா மாநிலத்தின் அரசு மரமும்கூட.




தே. ஞானசூரிய பகவான், போன்: + 91 8526195370Email: gsbahavan@gmail.com



தாவரவியல் பெயர்: டாக்சோடியம் டிஸ்டிச்சம்(TAXODIUM  DISTICHUM)


தாவரக்குடும்பம் பெயர்: குப்ரசேசி(CUPRESSACEAE)


தாயகம்: வட அமெரிக்கா(NORTH AMERICA)


பொதுப் பெயர்கள்: பால்ட் சைப்ரஸ் சைப்ரஸ், சத்தர்ன் சைப்ரஸ், ஒயிட் சைப்ரஸ், டைட் வாட்டர் ரெட் சைப்ரஸ், கல்ப் சைப்ரஸ், ரெட் சைப்ரஸ், ஸ்வேம்ப் சைப்ரஸ் (BALD CYPRESS, CYPRESS, SOUTHERN CYPRESS, WHITE CYPRESS, TIDE WATER RED CYPRESS, GULF CYPRESS, RED CYPRESS, SWAMP CYPRESS)

















வட அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலம் மற்றும் மிசிசிப்பி ஆகிய இடங்கள் இந்த மரத்தின் தாயகம்.  இது லூசியானா மாநிலத்தின் அரசு மரமும்கூட.

     பால்ட் சைப்ரஸ் மரங்கள் இலை உதிர்க்கும் ஊசியிலை மரங்கள்.  பிரமிடுக்கள் போன்ற தோற்றத்தில் நம்ம ஊர் சவுக்கு மரங்களைப்போல வளரும். ஈரப்பாங்கான நிலம் மற்றும் வறண்ட நிலங்களுக்குத் தக்கபடி தன்னை வளர்த்துக் கொள்ளும்.  மரங்களின் அடியில் தண்ணீர் தேங்கி நின்றாலும் அதனால் பாதிப்பு அடையாது.  மில நிலம், இருமண்பாடான நிலம், மண்ற்பாங்கான நிலம், கண்டல் மண், களிமண், வடிகால் வசதி கொண்ட மண் அனைத்து மண் வயணங்களிலும் நன்கு வளரும்.

     மரங்களின் வளர்ச்சிக்கு போதுமான சூரிய ஒளி அவசியம்.  ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது சூரிய வெளிச்சம் வேண்டும்.  அதிக நிழல் இதன் வளர்ச்சியை பாதிக்கும்.  நன்கு வளர்க்க மரம் 50 முதல் 70 அடி உயரம் வளரும்.

அழகு மரம் மற்றும் கட்டை மரம்(ORNAMENTAL CUM TIMBER TREE)


     இந்த சைப்ரஸ் ஒரு பிரபலமான அழகுமரம்.  பல வகையான மண் கண்டங்களில் வளரும் மரம்.  அமெரிக்கா, கனடா உட்பட, ஐரோப்பா, ஆசியா வரை பரவியுள்ள மரம்.  குளிர்ச்சியான மற்றும் மித வெப்பமான பகுதிகளில் வளரம் முக்கியமாக இது ஒரு வணிக மரம்.

     இந்த மரங்களின் அடிமரம் வித்தியாசமாக பருத்துக் காணப்படும்.  மரங்களின் வேர் அமைப்பும் நன்கு அடர்த்தியாகப் பரத்து வளர்த்திருக்கும்.  இதனால் கடுமையான புயல் வீசினால்; கூட அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றல் உடையவை இந்த மரங்கள்.  எப்படிப்பட்ட பலமான காற்றும் இந்த மரங்களை அவ்வளவு சுலபமாகப் பரட்டி போட்டுவிட முடியாது.


கோன்களும் விதைகளும் – CONES AND SEEDS



    வளர்ந்த மரங்கள், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நல்ல விதைகளை உற்பத்தி செய்யும்.  கோன்கள் என்னும் இதன் பழங்களுக்குள்தான் விதைகள் இருக்கும்.  இந்தக் கோன்களின் மேல்தோல் கடினமானதாக உறுதியாக இருக்கும்.  அனில்கள் போன்ற சிறு பிராணிகள் இந்தக் கோன்களை கடிப்பதன் மூலம் இதன் விதைகள் வெளிப்படும்.  இப்படி வெளிப்படும் விதைகள்தான் முளைக்கும்.  மரங்களிலிருந்து விழும் கோன்கள் பல சமயங்களில், மரத்தடியில் ஒடிக் கொண்டிருக்கும் வெள்ள நீரினால் அடித்துச் செல்லும்.

    சைப்ரஸ் பிரிவில் மொத்தம் 12 வகையான மரங்கள் உண்டு.  அவை பெரும்பாலும் அழகு மரங்கள் மற்றும் மரக்கட்டைகள் தரும் (ORNAMENTAL CUM TIMBERWOOD TREE) மரங்கள்.  வெது வெதுப்பான குளிர்ப்பிரதேசங்கள் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியுள்ளன.  குறிப்பாக இவை வடஅமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசிய நாடுகளில் உள்ளன.
கோன்கள் என்றால் என்ன? CONES - REPRODUCTIVE STRUCTURES

     சைப்ரஸ் மரங்கள், பெரும்பாலும் 25 மீட்டர் உயரம் வரை வளரும்.  சில வகை மரங்கள் 6 மீட்டருக்கு குறைவான உயரம் வளரும் சிறு மரங்களாகவும் இருக்கின்றன.

     இந்த மரங்களின் கிளைகளின் நுனியில் கோன்கள் தோன்றும்.  இதுதான் இந்த மரங்களின் ஆண் பெண் இனப்பெறுக்கத்திற்கான உறுப்புகள்(MALE & FEMALE REPRODUCTNE STRUCTURES) எனலாம்.  இந்த கோன்கள் பெரும்பாலும் கோள விடிவில் இருக்கம்.  இந்த கோன்களில் 6 முதல் 100 இறக்கைகளைக் கொண்ட விதைகள் இருக்கும்.

பாரம்பரிய மருத்துவப் பயன்கள்(TRADITIONAL MEDICAL USES)


     சைப்ரஸ் மரங்களின் கோன்கள், விதைகள், இலைகள், பட்டைகள் போன்றவற்றை காலம்காலமாக பலவிதமான பிணிகளைப் போக்க மருந்தாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

     குடற்புண், சருமநோய்கள், மலேரியா, ஈரலை பாதிக்கும் நோய்கள், இருதய நோய்கள், அதிகப்படியான உதிரப்போக்கு, வயிற்றுப்போக்கு, நுரையீரல் சம்மந்தமான நோய்கள், இப்படி பல்வேறுவிதமான நோய்களை குணப்படுத்த இந்த மரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

     இலைகள், பட்டைகள், வேர்கள் வற்றிலிருந்து எடுக்கும் சாறு, குடிநீர், துகள், கூழ், மற்றும் எண்ணை ஆகிய வடிவங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

நகர்ப்புறங்களில் நடலாம் (SUITABLE FOR URBAN AFFORESTATION )


 உலகம் முழுவதிலும் நகர்ப்புறங்களில் மரங்களை நடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  முடியும் இடங்களில் எல்லாம் சிறு வனங்களை உருவாக்கும் முயற்சிகளில் உள்ளார்கள்.  இயன்ற வழிகளில் எல்லாம் தாவரவியல் தோட்டங்களை, பூங்காக்களை உருவாக்குகிறார்கள்.  அந்த வகையில் இது போன்ற பால்ட் சைப்ரஸ் மரங்கள் பொருத்தமானவை.


BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

10. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

11. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

12. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

13. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

14. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


15. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

16. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

17. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

18. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

19. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html


20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html

      REFERENCES


1.      WWW.EN.WIKIPEDIA.ORG “TAXODIUM DISTICHUM”
 2.      WWW.MEDICINAL GARDEN. TREKBINGHAM.COM-“TAXODIUM DISTICHUM”



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...