அனாகேச்சோ ஆர்கிட்
அழகு பூமரம்” -
ANACACHO ORCHID
GRACEFULL
FLOWERING TREE
'அனாகேச்சோ ஆர்கிட்
தேனீக்களுக்கு பிடித்த மரம்
ANACACHO ORCHID TREE
தே.ஞானசூரிய பகவான், போன்: + 91-8526195370Email: gsbahavan@gmail.com
தாவரவியல் பெயர்: பாஹினியா லூனாரியாய்டஸ்(BAUHINIA LUNARIOIDES)
தாவரக் குடும்பம் பெயர்: பேபேசி(FABACEAE)
தாயகம்: டெக்சஸ் -
யு.எஸ்.எ(TEXAS - USA)
பொதுப் பெயர்கள்:
டெக்கஸ் புளும், அனாகேச்சோ ஆர்கிட் ட்ரீ, சிகுவாகுவான் ஆர்கிட் ஷ்ரப், ஒயிட் ஆர்கிட் ட்ரீ, பட்டா டி வாகா (TEXUS PLUME, ANACACHO ORCHID TREE, CHIHUAHUAN
ORCHID SHRUB, WHITE ORCHID TREE, PATA DE VACA).
இந்தியாவில் ஆத்தி மரம் அமெரிக்காவில் ஆர்கிட் “மரம்”
அமெரிக்க
ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மரம் இது.
ஆனால் கூட நமக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அறிமுகமான மரம்தான் இது. ஆத்தி மரம், மத்தாரை, இருவாட்சி என பல பெயர்களில் அழைக்கப்படும் மரவகை இதுதான். இந்த மரத்தின் பெயரைத்தான், ஒளவையார், ‘ஆத்திச் சூடி’ என தனது நூலுக்கு பெயர் சூட்டினார்.
அமெரிக்காவில் தென்மேற்குப் பகுதிகளில்
குறிப்பாக டெக்சஸ் மாநிலப் பகுதிகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன. வீடுகளிலும், பொது இடங்களிலும் அழகுக்காக பரவலாக
வளர்க்கப்படுகின்றன. 8 முதல் 12 அடி உயரம் வரை உயரமான வளரும். 6
முதல் 10 அடி அகலத்திற்கு பரந்து வளரும்.
தேனீக்களுக்கும்
பட்டாம்பூச்சிகளுக்கும்
பிடித்தமான மரம்.
இதன் இலைகள் ஒவ்வொன்றும், சிறகு விரித்தபடி உபகார்த்திருக்கும், பட்டாம்பூச்சிபோல இருக்கும். அவ்வளவு அழகான இலைகள். இதன் பூக்கள் பார்க்க ஆர்கிட் பூக்கள்போல
இருக்கும். இவை துளிர்விடும் பருவத்தில்
பூக்கத் தொடங்கி கோடைப் பருவம் வரைத் தொடரும்.
பூக்கள் வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் பூக்கும். இதன் பூக்கள் அதிகப்படியான் பட்டாம்பூச்சிகள்
மற்றும் தேனீக்களைக் கவரும்.
இந்த மரங்களை நடுவதற்கு நல்ல வடிகால் வசதி
வேண்டும். முழுமையான சூரிய வெளிச்சம்
வேண்டும். அல்லது லேசான நிழல் இருந்தாலும்
தாங்கி வளரும். காற்று தேரடியாக, வேகமாக வீசும் திசைகளில் இந்த மரங்கள் நடுவதைத்
தவர்க்க வேண்டும். காரணம், இந்த மரங்களின் இலைகள் எளிதாக முறிந்துவிடக்
கூடியவை.
மான்கள் மேயாத மரம்.
இந்த மரங்களுக்கு கூடுதலான பராமரிப்புகள்
தேவைப்படாது. கவாத்துகூட அதிகம்
தேவைப்படாது. முக்கியமாக வறட்சியைத்
தாங்கும். அதிக நீர்ப்பாசனம் கூட
தேவைப்படாது. இன்னொன்று, மான்களால் மேயப்படாதது.
பரவலான மண் வகைகளில் வளரும். பாறைகள் நிறைந்த மண், சுக்காம்பாறை நிறைந்த மண், மணறசாரி மண், நடுத்தரமான இருமண்பாடு மண் ஆகிலவற்றிலும் நன்கு
வளரும்.
“பாஹினியா’ என்னும் தாவர வகையில் சுமார் 250 வகைக்கும் மேற்பட்ட செடி கொடிகள் மற்றும் மரங்கள்
உள்ளன. அவற்றில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த,
பெரிய பூக்களை உடைய மரங்கள் எல்லாம் இங்கு
அறிமுகம் ஆகி உள்ளன. இவை டெக்காஸ் முதல்
புளோரிடா வரை உள்ள கடலோரப் பகுதிகளில் எல்லாம் இந்த மரங்கள் உள்ளன. மேலும் இவை கலிபோர்னியா, மெக்ஸிகோ, கரிபியன், மெடிட்டரேனியன் ஆகிய பகுதிகளிலும் இந்த வகை மரங்கள்
பரவியுள்ளன.
இந்த தாவர இனத்தில் ‘அனாகேச்சோ ஆர்கிட் மரம்’ மட்டும்தான், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் சொந்தமானது. அனாகேச்சோ என்பது சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த
மலைப் பகுதி. அந்த பகுதிகளில் வளர ஏற்ற மரம் என்று பொருள்.
இங்கு உள்ள ‘டெவிலஸ் வெது’ என்ற ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள சுண்ணம்புப்பாறை
நிறைந்த சரிவுகளிலும் இந்த ஆர்கிட் மரங்கள் காணப்படுகின்றன.
இந்த மரத்திற்கு ‘பட்டா டி வாகா ’(PATA D VACA)
என்பது,
இன்னொரு பெயர். அதற்கு அர்த்தம் ‘மாட்டுக்குளம்பு மரம்’ (COW HOOF TREE) என்பது. நம்ம ஊரில் இதனை கேமல் புட் ட்ரீ (CAMEL FOOT TREE) என்று சொல்லுகிறார்கள்.
அனாகேச்சோ ஆர்கிட் மரங்கள், சுண்ணாம்புப் பாறைகள் சுமாராக இருக்கும்
நிலவாகுகளில் நன்றாக வளரும் மரம். ஆனால்
முக்கியமாக இதற்கு நல்ல வடிகால் வசதி வேண்டும்.
இந்தப் பகுதிகளில் குளிச்சியான தட்பவெப்ப நிலையை தாங்கும் மரமாக
உள்ளது. ஆனால் இன்னும் கூடுதலான வடக்குப்
பகுதியில் கடுமையான குளிர்ச்சியை இந்த மரங்கள் தாக்குப் பிடிக்காது.
அழகு மரத்தின்
சாமுத்ரிகா
லட்சணங்கள்
வீடுகளுக்கும், பொதுக்கட்டிட முகப்பு, சாலை ஒரங்கள் அனைத்திற்கும் பொருத்தமான ஒரு அழகு
மரம் வேண்டும். அதற்கு என்னென்ன
சாமுத்ரிகா லட்சஙை;கள் இருக்க வேண்டும்?
பூக்கள் அழகாய் இருக்க வேண்டும். இலைகள் அழகாய் இருக்க வேண்டும். கிளைகள் அழகாய் இருக்க வேண்டும். மரத்தின் பட்டைகள் அழகாய் இருக்க
வேண்டும். மரத்தின் தலைப்பகுதி (CROWN) அழகாய் இருக்க வேண்டும். தலைப்பகுதி தாழத் தவழும்
மரமாய் (UNDER STORY TREE) இருக்க வேண்டும். பல அடிமரம் கொண்ட மரமாய் (MULTISTEMMED TREE) இருக்க வேண்டும்.
என்னென்ன குணங்கள் இருக்க கூடாது? ஆதிக இடத்தைப் பிடிக்கக் கூடாது. அதிகக் குப்பைப் போடக் கூடாது. அதிக தண்ணீர் கேட்கக் கூடாது. அதிகமான பராமரிப்பு வேலைகளை வேண்டக்கூடாது.
அதிக செலவு வைக்கக் கூடாது.
இதன் அடிப்படையில் 5 வகையான மரங்களை சிறந்த அழகு மரங்களைகத் தேர்வு
செய்துள்ளார்கள். அவை டாக்வுட் ட்ரீ, சேஸ்ட் ட்ரீ(நொச்சி), தஸ்டி பிளாக் ஹாவைபரீனம், அமெரிக்கன் ஸ்மோக் ட்ரீ மற்றும் அனாகேச்கோ
ஆர்கிட் (ஆத்தி மரம்).
பூமியை யோசி! மரங்களை நேசி!
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
16.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
17.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
18.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
19.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
20.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
21.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
No comments:
Post a Comment