RAIN HARVESTING POTS OF PAZHAVERKADU |
தண்ணீரினால்
பரவும்
நோய்கள்
WATEBORNE
DISEASES
தே . ஞானசூரிய பகவான் B.Sc(Ag), M.A(JMC)
888888888888888888888888888888888
இன்று உலகம் முழுக்க இயற்கை இலவசமாக வாரிக் கொடுக்கும் தண்ணீருக்கு மூடியும் பாட்டிலும் போட்டு காசுக்கு விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டோம்.பாட்டிலும் மூடியும் போட்டுவிட்டால்எதை வேண்டுமானாலும்விற்பனை செய்யலாம்.
தண்ணீருக்காக
ஏழைபாழைகள்தான்
அதிகம் செலவு
செய்கிறார்கள்.
மாலி(MALI) என்ற ஒரு நாடு உள்ளது.
அதிகப்பிரபலம் இல்லாத நாடு.
பமாகோ (BAMACO) என்பது அதன் தலைநகரம்.
அந்த நகரைச்சேர்ந்த கெயிம் கிராஸ்
மற்றும் கின்னியார் என்ற இரட்டையர்
ஒரு ஆய்வினைச் செய்தார்கள்.
காசு கொடுத்து தண்ணீர் வாங்கி
குடிப்பவர்களைப்பற்றி.
அவர்களுடைய கண்டுபிடிப்பு
உண்மையிலேயே அதிர்ச்சிகரமானது.
அது என்னவென்றால்,
அதிர்ச்சி நெம்பர் ஒன்று, பணம்படைத்த
பிசாசுகளைவிடவும், ஏழைபாழைகள்
தண்ணீருக்காக 45 மடங்கு
அதிகம் செலவு செய்கிறார்கள்.
அதிர்ச்சி நெம்பர் இரண்டு,
வளரும் நாடுகளில், இன்னும் வளராமலே
இருக்கும் மக்கள், தங்கள் சம்பாத்தியத்தில்
20 சதத்தை தண்ணீருக்காக மொய் எழுதுகிறார்கள்.
ஏழ்மைக்கும் நீருக்கும்
ஆரோக்கியத்திற்கும்
ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
நீர் இருந்தால் நிலத்தின் உற்பத்தி கூடும்.
உற்பத்தி கூடினால், மக்களின் பொருளாதாரம்
உயரும். பொருளாதாரம் உயர்ந்;தால்
வறுமை நீங்கும். ஆரோக்கியம் கூடும்.
ஆக அனைத்திற்கும் அடிப்படை நீர்.
சினிமாவில் சிரிப்பு நடிகர்
நாகேஷ் ஒரு சகாப்தம்; டைமிங் கொடுத்து
வசனம் பேசுவதில் அவர் ஒரு மேதை.
அவர்பேசிய மறக்க முடியாத வசனங்களில்;
இதுவும் ஒன்று.
'பணம் பத்தும் செய்யும். அதை எங்கிட்ட
கொடுத்தால் பதினொன்றும்
செய்வேன் ' என்பார்.
அதுபோல நீர், பணத்தையும் சேர்த்து
பதினொன்றையம் செய்யும்.
பணம் பற்றி ‘கானா’ என்னும்
நாட்டைச் சேர்ந்த பெரியவர் சொல்லுகிறார்.
“இன்று உன் கையில் பணம்
இல்லையென்றால் நாளை உன்நோய்
உன்னை கல்லறைக்கு கூட்டிப் போகும்”
20 லிட்டர் தண்ணீர்
கொண்டுவர
நான் 24 கிலோ மீட்டர்
நடக்கிறேன்
மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த
ஒரு நாட்டுப்புற இளம் பெண்ணிடம்
கேட்கிறார்கள். வாழ்க்கையில்
உனக்கு பிடித்தமானது எது ?
என்றதும், அவள் சொல்லுகிறாள்
எவ்வித தயக்கமுமின்றி, “
ஒரே ஒரு கிணறு அதுவும்
எங்க ஊருக்குப் பக்கத்தில் வேணடும்.
அடிக்கடி கழிச்சல் நோயால்
பாதிக்கப்படும் எனது
ஏழாவதுமகனைக் காப்பாற்றி
விடுவேன்” இப்படி சொல்லிவிட்டு
மீண்டும் அவள் கூறுகிறாள்.
“காரணம் ஒவ்வொரு நாளும்
20 லிட்டர் தண்ணீர் கொண்டுவர
நான் 24 கிலோ மீட்டர் நடக்கிறேன்”
ஒரு நாட்டுப்புற இளம் பெண்ணிடம்
கேட்கிறார்கள். வாழ்க்கையில்
உனக்கு பிடித்தமானது எது ?
என்றதும், அவள் சொல்லுகிறாள்
எவ்வித தயக்கமுமின்றி, “
ஒரே ஒரு கிணறு அதுவும்
எங்க ஊருக்குப் பக்கத்தில் வேணடும்.
அடிக்கடி கழிச்சல் நோயால்
பாதிக்கப்படும் எனது
ஏழாவதுமகனைக் காப்பாற்றி
விடுவேன்” இப்படி சொல்லிவிட்டு
மீண்டும் அவள் கூறுகிறாள்.
“காரணம் ஒவ்வொரு நாளும்
20 லிட்டர் தண்ணீர் கொண்டுவர
நான் 24 கிலோ மீட்டர் நடக்கிறேன்”
நீர் பற்றிய விழிப்புணர்வு
படித்தவர் மத்தியில் கூட அவ்வளவாக
இல்லை. அப்படி இருக்கும் போது
பாமர மக்கள்பற்றி சொல்ல வேண்டுமா ?
படித்தவர் மத்தியில் கூட அவ்வளவாக
இல்லை. அப்படி இருக்கும் போது
பாமர மக்கள்பற்றி சொல்ல வேண்டுமா ?
மனிதர்களைத் தாக்கும்
கால்நடைநோய்
நல்ல தண்ணீரை குடிக்கவில்லையென்றால்;
அவர்களை அடிக்கடி தொல்லை தரும்
நோயகள், வயிற்றுக் கழிச்சல்.
சீதபேதி, காலரா, டைபாய்ட், சிஸ்டி
சோமியாசிஸ் (NASAL CYSTIMOMIOSIS)
ஆகியவை.
அவர்களை அடிக்கடி தொல்லை தரும்
நோயகள், வயிற்றுக் கழிச்சல்.
சீதபேதி, காலரா, டைபாய்ட், சிஸ்டி
சோமியாசிஸ் (NASAL CYSTIMOMIOSIS)
ஆகியவை.
வயிற்றுக்கழிச்சல், சீதபேதி, காலரா,
டைபாய்ட் எல்லாம் தெரியும்.
அது என்ன சிஸ்டி சோமியாசிஸ் ?
டைபாய்ட் எல்லாம் தெரியும்.
அது என்ன சிஸ்டி சோமியாசிஸ் ?
இதுபற்றி சொல்ல வேண்டுமானால்
25 வருடங்கள் பின்னோக்கி
செல்ல வேண்டும். அப்போது மதுரை
வானொலியில் வேலை பார்த்துக்
கொண்டிருந்தேன் . ரமநாதபுரம் மாவட்டத்தில்
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில்
மாடுகளுக்கு நோய் வந்திருப்பதாக
எங்களுக்கு தகவல் வந்தது.
உடனடியாக அந்த கிராமத்திற்கு
போனோம். போகும்போது
கையோடு ஒரு வெட்னரி
டாக்டரையும் அழைத்துச்சென்றோம்.
25 வருடங்கள் பின்னோக்கி
செல்ல வேண்டும். அப்போது மதுரை
வானொலியில் வேலை பார்த்துக்
கொண்டிருந்தேன் . ரமநாதபுரம் மாவட்டத்தில்
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில்
மாடுகளுக்கு நோய் வந்திருப்பதாக
எங்களுக்கு தகவல் வந்தது.
உடனடியாக அந்த கிராமத்திற்கு
போனோம். போகும்போது
கையோடு ஒரு வெட்னரி
டாக்டரையும் அழைத்துச்சென்றோம்.
குறட்டை நோய்
மாடுகளை சோதித்துப் பார்த்தார்.
அது குறட்டை நோய் என்று
கண்டுபிடித்தார். அதாவது மாடுகள்
சுவாசிக்கும்போது குறட்டை விடுவது
போல சப்தம் வரும் என்றார்.
அதுபோலவே மாடுகள் குறட்டையுடனே
சுவாசித்தன. இன்னொன்றையும்
நாங்கள் கண்டுபிடித்தோம்.
அந்த ஊர்க் காரர்களின உடம்பு பூராவும்
பழசும் புதுசுமான காயங்கள்.
இது எப்படி ஏற்பட்டது என்று
கேட்டோம் ? அதை அவர்கள்
விளக்கமாக சொன்னார்கள்.
சுருக்கமாக அவர்கள் சொன்னது
இதுதான்.
அது குறட்டை நோய் என்று
கண்டுபிடித்தார். அதாவது மாடுகள்
சுவாசிக்கும்போது குறட்டை விடுவது
போல சப்தம் வரும் என்றார்.
அதுபோலவே மாடுகள் குறட்டையுடனே
சுவாசித்தன. இன்னொன்றையும்
நாங்கள் கண்டுபிடித்தோம்.
அந்த ஊர்க் காரர்களின உடம்பு பூராவும்
பழசும் புதுசுமான காயங்கள்.
இது எப்படி ஏற்பட்டது என்று
கேட்டோம் ? அதை அவர்கள்
விளக்கமாக சொன்னார்கள்.
சுருக்கமாக அவர்கள் சொன்னது
இதுதான்.
அதே குளத்துலதான்
மாடுகளும் குளிக்கும்
நாங்களும்
குளிப்போம்
“எங்க ஊர்ல இருக்கறது ஒரே ஒரு
குளம்தான். வருஷம் பூரா அதுல
தண்ணி கெடக்கும். அதுலதான்
எல்லோரும் குளிப்போம். மாடுகளும்
அதுலதான் குளிக்கும். குளிச்சி
முடிச்சிட்டு வந்தவுடனே,
உடம்பு பூராவும் அரிக்கும்,
சொறியாம இருக்க முடியாது.
சொறிந்தாலும் இரத்தம் வரும்
வரைக்கும் சொறியணும்.
அப்போதான் அந்த அரிப்பு
அடங்கும்.. இந்த ஊர்ல
ஆணு பொண்ணு அடங்கலுமா
உடம்புல இந்த காயம் இருக்கும் சார்”
தமிழில் அது குறட்டைநோய்.
அதன் பிறகு அந்த குளத்து தண்ணீரை
சோதித்து பார்த்த பின்னால்தான்
எல்லாம் விளங்கியது மாடுகளுக்கு
வந்த அந்த நோயின் பெயர்
நேசல் சிஸ்டி சோமியாசிஸ் .
தமிழில் குறட்டைநோய்.
சோதித்து பார்த்த பின்னால்தான்
எல்லாம் விளங்கியது மாடுகளுக்கு
வந்த அந்த நோயின் பெயர்
நேசல் சிஸ்டி சோமியாசிஸ் .
தமிழில் குறட்டைநோய்.
நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள்
தண்ணீரில் குளிக்கும்போது,
நோய்க் கிருமிகள் தண்ணீரில் பரவும்.
அவை குளத்தின் நத்தைகளின்
உடலில் புகுந்து சிறிது நாட்கள்
வசிக்கும். பின்னர் வெளிவந்து
அவை மீண்டும் மாடுகளைத் தாக்கும்.
பிராணிகளையும்
தண்ணீரில் குளிக்கும்போது,
நோய்க் கிருமிகள் தண்ணீரில் பரவும்.
அவை குளத்தின் நத்தைகளின்
உடலில் புகுந்து சிறிது நாட்கள்
வசிக்கும். பின்னர் வெளிவந்து
அவை மீண்டும் மாடுகளைத் தாக்கும்.
பிராணிகளையும்
மனிதர்களையும்
தாக்கும் நோய்
வெளிவந்த கிருமிகள் சும்மா
இருக்காது. இவை மனிதர்களையும்
தாக்கும். இதனால்தான் கடுமையான
அரிப்பு ஏற்படுகிறது.
பிராணிகளையும், மனிதர்களையும்
தாக்கும் நோய்களுக்கு
சூனாட்டிக் நோய்கள் (ZOONATIC DISEASES)
என்று பெயர். அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு
இருக்காது. இவை மனிதர்களையும்
தாக்கும். இதனால்தான் கடுமையான
அரிப்பு ஏற்படுகிறது.
பிராணிகளையும், மனிதர்களையும்
தாக்கும் நோய்களுக்கு
சூனாட்டிக் நோய்கள் (ZOONATIC DISEASES)
என்று பெயர். அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு
தெரிவித்தோம். ராமநாதபுரத்தின்
மாவட்ட ஆட்சித் தலைவர்
உடனடியாக அந்த மக்களுக்கும்
மாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கவும்
அவர்களுக்கு குளிப்பதற்கென
வேறு ஒரு குளத்தை வெட்டித் தரவும்
ஏற்பாடு செய்தது தனிக்கதை.
மாவட்ட ஆட்சித் தலைவர்
உடனடியாக அந்த மக்களுக்கும்
மாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கவும்
அவர்களுக்கு குளிப்பதற்கென
வேறு ஒரு குளத்தை வெட்டித் தரவும்
ஏற்பாடு செய்தது தனிக்கதை.
அசுத்தமான தண்ணீரினால்
வரும் நோய்கள்
சுத்தமான தண்ணீர் விநியோகம்,
சுற்றுப்புற சுகாதாரம், முறையான
நீர் நிர்வாகம் ,இவற்றால் பல நோய்களை
வராமல் தடுக்கலாம் என உலக சுகாதார
நிறுவனம் ஒரு நீண்ட பட்டியலைத்
தந்துள்ளது.
சுற்றுப்புற சுகாதாரம், முறையான
நீர் நிர்வாகம் ,இவற்றால் பல நோய்களை
வராமல் தடுக்கலாம் என உலக சுகாதார
நிறுவனம் ஒரு நீண்ட பட்டியலைத்
தந்துள்ளது.
1. இரத்தசோகை
2. ஆர்செனிகோசிஸ்
3. அஸ்காரியாசிஸ்
4. கேம்பிலோபாக்டீரியோசிஸ்
5. காலரா
6. சயனோபேக்டீரியல் பாய்சனிங்
7. டெங்கு ஜூரம்
7. டெங்கு ஜூரம்
8. வயிற்று கழிச்சல்
9. சீதக் கழிச்சல்
10. புளுரோசிஸ்
11. கினி வோம் நோய்
12. ஜப்பானிய என்செபலைட்டிஸ்
13. தொற்று ஹெப்படைட்டிஸ்
14. இம்பெட்டிகோ
15. லெட் பாய்சனிங்
16. மலேரியா
17. சத்துக் குறைபாட்டு நோய்
18. மீத்தோமோ குளொபினமியா
19. ரிங் வேம் டினியா
20. ஸ்கேபிஸ்
21. சிஸ்டோசோமியாசிஸ்
22. டிரகோமா
23. டைபாய்ட்
FOR FURTHER
READING LIST
FROM
VIVASAYA PANCHANGAM
1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய
கூரைநீர் அறுவடை - TRADITIONAL ROOF WATER HARVESTING IN
PAZHAVERKADU – Date: 21.12.2019
2. பள்ளிக்கூடங்களில் மழைநீர்
சேகரிப்பு - RAINWATER
HARVESTING IN SCHOOLS - Date:
19.12.2019/
3. மழைநீர் சேகரிக்க சில வழிமுறைகள் - RAINWATER HARVESTING - TEN GUIDELINES – Date:19.12.2019 /
4. மழைநீரை சுத்தம் செய்வது
எப்படி ? HOW TO CLEAN RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/
5. இன்று ஒரு குறுஞ்செய்தி -
கூரைநீர் அறுவடை - NEWS TODAY - ROOFWATER HARVESTING / Date of Posting: 13.08.2019/
6. சென்னையில் மழை அறுவடை
விழிப்புணர்வு - ROOFWATER
HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/
7. மழைநீரை சேகரித்து சுத்தம் செய்து குடிக்கலாம்
- RAINWATER HARVEST CLEAN DRINK/ Date of Posting: 20.08.2017/
8. 38000 கோவில்களில் மழை
அறுவடை செய்ய அரசுக்கு கோரிக்கை ! 38000 TEMPLES NEED RAINWATER HARVEST / Date of Posting:
12.08.2017/
9. இஸ்ரேல் நாட்டின் மழை அறுவடை
வாத்தியார் - RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/
10. உங்கள் வீட்டு கூரை
மூலம் 30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம் - ROOF WATER HARVEST YOU CAN DO IT / Date of Posting: 27.02.2020/
11. மழைநீரை சுத்தப்படுத்த
பிளீச்சிங் பவுடர் CLEAN RAINWATER BY BLEACHING POWDER / Date of Posting:
19.12.2019/
12. கூரை நீர் அறுவடை சில கேள்விகளும் பதில்களும் ROOFWATER HARVESTING
QUESTIONS & ANSWERS / Date of Posting:
19.12.2019/
No comments:
Post a Comment