Monday, December 16, 2019

அவிட்டம் நட்சத்திர மரம் வஞ்சி - இன்று ஒரு குறுஞ்செய்தி VANJI - AVITTAM BIRTH STAR TREE - NEWS TODAY




அவிட்டம்

நட்சத்திர மரம் 

வஞ்சி  - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

VANJI - AVITTAM

BIRTH STAR

TREE - NEWS TODAY 

 

 

தின்னத் தெவிட்டாத 

இனிப்புபோன்ற பண்புகளை 

இதயத்திலும் எண்ணத் தொலையாத 

திறன்களை விரல் நுனியிலும்

வைத்திருக்கும் அவிட்டம் நட்த்திரக்காரரே ! 

உங்கள் நட்சத்திர மரம் வஞ்சி மரம். 

வஞ்சிமரம் நட்டு வணங்கி வந்தால் 

தோஷங்கள், பரிவர்த்தனை இல்லாமல் 

பலவும் நீங்கி, சம்பத்துக்கள் 

சகலமும்சடுதியில் உங்களை

வந்துசேரும்.


இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...