இயற்கையின்
அதிசயம்
அதிசயம்
WONDERS OF NATURE
உம்பு வேர்களில் நீர் தொட்டி வைத்திருக்கும் மரம்
UMBU HAVE WATER TANKS IN ROOTS
BOTANICAL NAME: SPONDIAS TUBEROSA
BOTANICAL NAME: SPONDIAS TUBEROSA
எழுதியவர்
குறுஞ்செய்தி
கோவாலு
குறுஞ்செய்தி
கோவாலு
வேர்களில் தண்ணீர் வைத்திருக்கும்
உலகின் ஒரே மரம்
வரட்சியை சமாளிக்க
கோடைப்பருவத்தில்
தனது வேர்ப்பகுதியில்
மூவாயிரம் லிட்டர்
தண்ணீரை சேமித்து வைக்கும்
திறன் கொண்ட உலகின்
ஒரே புத்திசாலி
மரம்
உம்பு என்னும் பிரேசில் நாட்டு
இலந்தை பழமரம்.
பிரேசில்நாட்டின் வடகிழக்கு
பகுதி
கடுமையான வரண்ட
பகுதி.
ஏறத்தாழ பாலைவனத்திற்கு
சம்மான
வரண்ட பகுதி.
இதனை செர்டாவோ
என்று
அழக்கிறர்கள்.
சப்பத்தி,
கள்ளி, போன்ற
முட்செடிகளின்
ஊடாக
வளரும் இன்னொரு
முரட்டு
முள்ளுடைய
பழமரம்
இந்த உம்பு.
நம்ம
ஊர் இலந்தை, நாவல்
அளவுக்கு
கூட பிரபலமான
பழம் அல்ல.
யாரும்
இதனை சாகுபடி
செய்வது கிடையாது.
மானாவாரியாக
வளர்ந்து கிடக்கும்
வனாந்திரங்களில்
உள்ள
மரங்களிலிருந்து
இந்த
பழங்களை சேகரித்து
ஜாம்,
ஜெல்லி, ஜூஸ் என்று
தயாரித்து
பயன்படுத்துகிறர்கள்.
வரட்சியை
தாங்குவதற்காக இதன்
வேர்ப்பகுதிகள்
பிரத்தியேகமான
நீர்சேமிப்பு கிடங்குகளைக்
கொண்டுள்ளது.
இந்த கிடங்குகளின் மூலம்
ஒருமரம்
சுமார் 3000 லிட்டர் தண்ணீரை
சேமித்து
வைத்துகொள்ளுகிறது.
உலகத்தில்
வேறெந்த பகுதியிலும்
இப்படி
ஒரு மரத்தை
பார்த்திருக்கிறீர்களா ?
மேலும்
இதுபற்றி தெரிந்துகொள்ள
விரும்பினால்
ஸ்பாண்டியாஸ்
டியூபெரோசா
(SPONDIAS TUBEROSA) என்ற
அறிவியல் பெயரை பயன்படுத்தி
கூகிளில் தேடுங்கள்.
No comments:
Post a Comment