Sunday, December 22, 2019

சதயம் நட்சத்திர மரம் கடம்பம் இன்று ஒரு குறுஞ்செய்தி - SADAYAM BIRTHSTAR TREE KADAMBAM







இன்று ஒரு  

குறுஞ்செய்தி

NEWS TODAY



வணக்கம்

சதயம்   

நட்சத்திர மரம் 

கடம்பம்

இன்று ஒரு 

குறுஞ்செய்தி

 

SADAYAM 

BIRTHSTAR TREE 

KADAMBAM 

NEWSA TODAY

 



ராஜராஜனின் ஜென்ம நட்சத்திரத்தம்
என்னும் பெருமைக்குரிய
சதய நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள்
சுயநலம் இல்லாமல், உதவி என்று
உங்களை நாடி வருவோருக்கு
பொன் நகை இல்லை எனினும்
புன்னகையுடன் உபசரித்து
இயன்றதை இன்முகத்துடன் ஈந்துதவும்
இயல்புகொண்ட நீங்கள்
பேச்சாற்றலும், வசீகரமான தோற்றமும்
அன்புக்கு கட்டுப்பட்டவராகவும்
அதிகாரத்திற்கு எதிராக
குரல் கொடுப்பவராகவும்
விளங்கும் நீங்கள்  உங்கள்
நட்சத்திர மரம் கடம்ப மரத்தை
நட்டு வளர்த்து வந்தால்
நல்லவை அனைத்தும் உங்களை
நாடி வரும் அல்லவை அனைத்தும்
உங்களைவிட்டு நீங்கும்.

இப்படிக்கு
குறுஞ்செய்தி கோவாலு



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...