Sunday, December 22, 2019

பூரட்டாதி நட்சத்திர மரம் கருமருது இன்று ஒரு குறுஞ்செய்தி POORATTATHI BIRTHSTAR TREE KARUMARUTHU








வணக்கம்

பூரட்டாதி   

நட்சத்திர மரம் 

கருமருது 

இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

POORATTATHI 

BIRTHSTAR  TREE 

KARUMARUTHU

NEWS TODAY

 

KARUMARUTHU

 இலவம்பஞ்சு மாதிரி மென்மையான
சுபாவம் கொண்ட உங்களுக்கு
மனிதர்களிடையே
ஏற்றத்தாழ்வு இல்லாமல்
பழகப் பிடிக்கும்.

கோடுகள் என்றால்கூட
அது வளைந்தால்  பிடிக்காது.

வலப்பக்கம் போனால் என்ன
இடப்பக்கம் போனால் என்ன
நரி  நம்மை கடிக்காமல்
போனால் சரி என்று
எதற்கும் தலையாட்ட
பிடிக்காது .

தன்னம்பிக்கையும் தைரியமும்
உடையவராக இருக்கும் தாங்கள்
தங்கள் நட்சத்திரமரம்
கருமருதை நட்டு
ஒருநாளும் மறவாமல்
வேருக்கு  நீர் ஊற்றி
தூருக்கு உரமிட்டு
வளர்த்து வந்தால்
தோஷங்கள் அனைத்தும் நீங்கி
வளமும் நலமும்
வான்முட்ட பெருகும்.

இப்படிக்கு
குறுஞ்செய்தி கோவாலு



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...