Tuesday, December 17, 2019

பூராடம் நட்சத்திர மரம் வன்னி - இன்று ஒரு குறுஞ்செய்தி - POORADAM BIRTH STAR TREE - NEWS TODAY







வணக்கம்

பூராடம்  

நட்சத்திர மரம் 

வன்னி-

இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

POORADAM

BIRTH STAR

TREE - NEWS TODAY



நியாயத்திற்காக போராடும் பேராற்றலும்
வெற்றிக்காக வேரோடும்
வேரடி மண்ணோடும்
இறங்கி வேலை பார்க்கும்
பேராண்மையும் கொண்ட
பூராட நட்சத்திரக்காரரே,
உங்கள் நட்சத்திர மரம் வன்னி மரம்.
வன்னி மரம் நட்டு வளர்த்து
வணங்கி வந்தால்
வானத்தை வில்லாகவும்,
மணலை கயிராகவும்,
வளைக்கவும் திரிக்கவும்,
வாய்ப்புகள் வசப்படும்.

இப்படிக்கு
குறுஞ்செய்தி கோவாலு




No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...