Tuesday, December 17, 2019

திருவோணம் நட்சத்திர மரம் மா - இன்று ஒரு குறுஞ்செய்தி MAA - THIRUVONAM BIRTH STAR TREE NEWS TODAY



திருவோணம்

நட்சத்திர மரம் 

மா  - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

MAA - THIRUVONAM

BIRTH STAR

TREE - NEWS TODAY


காசேதான் கடவுளடா உலகில் பணம் 
என்னடா பணம் என்று அதுவரும் வழி 

நியாயமானதா என்று பார்க்கும் திருவோணம் 
நட்சத்திரக்காரரே, உங்கள் நட்சத்திர

 மரம், மாமரம். மாமரம் நட்டு வளர்த்து 
வணங்கி வந்தால், உத்தியோகம் என்றால்

 இயக்குநர் ஆவீர் ! தொழில் என்றால் 
முதலாளி ஆவீர்!  மந்திரி என்றால் முதல்


 மந்திரி ஆவீர் !


இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...