Tuesday, December 17, 2019

மூலம் நட்சத்திர மரம் எருக்கு - இன்று ஒரு குறுஞ்செய்தி ERUKKU - MOOLAM BIRTH STAR TREE - NEWS TODAY







வணக்கம்

மூலம்  

நட்சத்திர மரம் 

எருக்கு -

இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

ERUKKU - MOOLAM

BIRTH STAR

TREE - NEWS TODAY





மூலம் நட்சத்திரத்தில் 
பிறந்தோரின் 
நட்சத்திரம் மரம் 
எருக்கு.

யார் மூலம் நல்லவை  வந்தாலும்,
ஏற்றுக்கொள்ளும் பண்பும்,
அல்லவை யார்மூலம் வந்தாலும்,
 அவற்றை நிர்மூலம் செய்யும் சக்தி படைத்த,
மூலநட்சத்திரக்காரரே,
உங்கள் பிறந்த நட்சத்திர மரம் எருக்கு.
எருக்கு மரத்தை, நட்டு வளர்த்து வந்தால்
எல்லா வளமும் நலமும்,
உங்களைத் தேடிவரும் அதன் மூலம்.

இப்படிக்கு
குறுஞ்செய்தி கோவாலு

No comments:

உண்மையா இப்படியெல்லாம் நடக்குமா ? UNBELEIVABLE , BUT ITS ALL TRUE

உண்மையா  இப்படியெல்லாம்  நடக்குமா ? எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்தாலும் எவ்வளவு குரூரமான குற்றங்களைச் செய்தாலும்     அவுங்க திருந்த வாய்ப...