பேரீச்சம் -
ஈராக் நாட்டின்
வணிக மரம்
ஈராக் நாட்டின்
வணிக மரம்
DATE PALM -A BUSINESS TREE OFIRAQ
தாவரவியல் பெயர்:
பீனிக்ஸ் டேக்டைலிபெரா (PHOENIX DACTYLIFERA)
தாவரக்குடும்பம்
பெயர்: அரிகேசி (ARECACEAE)
தாயகம்: ஈராக் (IRAQ)
உலக அளவில் பேரீச்சையை அதிகம்
உற்பத்தி செய்வது முஸ்லிம் நாடுகள்தான்
என்பது ஆச்சரியமான செய்தி.
பேரீச்சையை அதிகம் உற்பத்தி
செய்வது எகிப்து. அதற்கு
அடுத்தடுத்த நான்கு நாடுகள்
ஈரான், அல்ஜீரியா, சவூதி அரேபியா,
யுனைட்டட் அராப் எமிரேட்ஸ்,
ஈராக் மற்றும் பாகிஸ்தான்.
உற்பத்தி செய்வது முஸ்லிம் நாடுகள்தான்
என்பது ஆச்சரியமான செய்தி.
பேரீச்சையை அதிகம் உற்பத்தி
செய்வது எகிப்து. அதற்கு
அடுத்தடுத்த நான்கு நாடுகள்
ஈரான், அல்ஜீரியா, சவூதி அரேபியா,
யுனைட்டட் அராப் எமிரேட்ஸ்,
ஈராக் மற்றும் பாகிஸ்தான்.
படிம ஆவணங்கள் (FOSSIL
RECORDS)
பேரீச்சையின் வயது 50 மில்லியன்
ஆண்டுகள் என்கிறது: மத்தியக் கிழக்கு
மற்றும் சிந்து சமவெளிப் பகுதி மக்களின்
பிரதான உணவாக பல ஆயிரம்
ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது, பேரீச்சை.
பேரீச்சையின் வயது 50 மில்லியன்
ஆண்டுகள் என்கிறது: மத்தியக் கிழக்கு
மற்றும் சிந்து சமவெளிப் பகுதி மக்களின்
பிரதான உணவாக பல ஆயிரம்
ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது, பேரீச்சை.
சரித்திர காலங்களுக்கு முற்பட்ட
சமயங்களில், மெசபடோமியா முதல்
எகிப்து வரை பேரீச்சை சாகுபடி
பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
எகிப்தில் வசித்த புராதன குடிமக்களிடையே
‘பேரீச்சை ஒயின்’ மிகவும் பிரசித்தி
பெற்றதாக இருந்து வந்தது.
சமயங்களில், மெசபடோமியா முதல்
எகிப்து வரை பேரீச்சை சாகுபடி
பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
எகிப்தில் வசித்த புராதன குடிமக்களிடையே
‘பேரீச்சை ஒயின்’ மிகவும் பிரசித்தி
பெற்றதாக இருந்து வந்தது.
போரில் வெற்றி பெற்றால் தமிழ்
கலாச்சாரத்தில் வாகை மலர்களை
சூடுவது வழக்கம். அதனால்தான்
‘பரிட்சையில் தேர்வு ஆனால் கூட
நாம் வெற்றிவாகை சூடினார்கள்
என்று சொல்லுகிறோம். அதுபோல
மிகவும் தொன்மையான எகிப்து நாட்டில்,
வெற்றியின் அடையாளமாக,
பேரீச்சை ஓலைகளை ஏற்றியடி
ஊர்வலம் செல்லும் பழக்கம்
இருந்து வந்துள்ளது.
கலாச்சாரத்தில் வாகை மலர்களை
சூடுவது வழக்கம். அதனால்தான்
‘பரிட்சையில் தேர்வு ஆனால் கூட
நாம் வெற்றிவாகை சூடினார்கள்
என்று சொல்லுகிறோம். அதுபோல
மிகவும் தொன்மையான எகிப்து நாட்டில்,
வெற்றியின் அடையாளமாக,
பேரீச்சை ஓலைகளை ஏற்றியடி
ஊர்வலம் செல்லும் பழக்கம்
இருந்து வந்துள்ளது.
மாவீரன் அலக்ஸாண்டரின் திருமணம்
குறித்த ஒர் ஒவியத்தில் அவர் வீட்டுத்
தோட்டத்தில் பேரீச்சை மரங்கள் இருந்தது
என்று ஒரு செய்தி உள்ளது.
கி.மு.326 ல் கூட அலக்ஸாண்டரின்
வருகையின்போது அவருடைய
சிப்பாய்களுக்கு அவர் பேரீச்சம்
பழங்களை வாங்கித் தந்ததாக
ஒரு செய்தி உள்ளது.
குறித்த ஒர் ஒவியத்தில் அவர் வீட்டுத்
தோட்டத்தில் பேரீச்சை மரங்கள் இருந்தது
என்று ஒரு செய்தி உள்ளது.
கி.மு.326 ல் கூட அலக்ஸாண்டரின்
வருகையின்போது அவருடைய
சிப்பாய்களுக்கு அவர் பேரீச்சம்
பழங்களை வாங்கித் தந்ததாக
ஒரு செய்தி உள்ளது.
பேரீச்சை மரங்களில்> ஆண் பெண்
மரங்கள் தனித்தனியாக உண்டு:
21 முதல் 23 மீட்டர் உயரம் வரை
வளரும்: பெரும்பாலும் விதைகளில்
முளைக்கும் மரங்கள், பாதி அளவு
ஆண்மரங்கள் பாதி அளவு
பெண் மரங்கள்: விதைகளில்
வளரும் மரங்களின், பழங்கள் அளவு
சிறியதாக இருக்கும்: பெரிய பழங்கள்
தரும் மரங்களிலிருந்து கிளைகளை
எடுத்து நட்டால்> தாய்மரம் போலவே
காய்க்கும். கிளைகள் 2 முதல்
3 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.
மரங்கள் தனித்தனியாக உண்டு:
21 முதல் 23 மீட்டர் உயரம் வரை
வளரும்: பெரும்பாலும் விதைகளில்
முளைக்கும் மரங்கள், பாதி அளவு
ஆண்மரங்கள் பாதி அளவு
பெண் மரங்கள்: விதைகளில்
வளரும் மரங்களின், பழங்கள் அளவு
சிறியதாக இருக்கும்: பெரிய பழங்கள்
தரும் மரங்களிலிருந்து கிளைகளை
எடுத்து நட்டால்> தாய்மரம் போலவே
காய்க்கும். கிளைகள் 2 முதல்
3 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.
வணிகரீதியில் பேரீச்சைமரத்
தோட்டங்களை உருவாக்குபவர்கள்,
பெரும்பாலும், கிளைகளைத்தான்
நடுகிறார்கள்: பேரீச்சை மரங்களின்
மகரந்த சேர்க்கைக்கு உதவுவது
காற்றுதான்: ஆனால் ஒயாசிஸ்
என்னும் பாலைவனத் தோட்டங்கள்,
மற்றும் வணிகரீதியான தோட்டங்களில்,
செயற்கையாக மகரந்த சேர்க்கை
செய்கிறார்கள். இதில் அனுபவம்
உள்ள ஆட்களைக்கொண்டு
இதனைச் செய்கிறார்கள்.
தோட்டங்களை உருவாக்குபவர்கள்,
பெரும்பாலும், கிளைகளைத்தான்
நடுகிறார்கள்: பேரீச்சை மரங்களின்
மகரந்த சேர்க்கைக்கு உதவுவது
காற்றுதான்: ஆனால் ஒயாசிஸ்
என்னும் பாலைவனத் தோட்டங்கள்,
மற்றும் வணிகரீதியான தோட்டங்களில்,
செயற்கையாக மகரந்த சேர்க்கை
செய்கிறார்கள். இதில் அனுபவம்
உள்ள ஆட்களைக்கொண்டு
இதனைச் செய்கிறார்கள்.
இயற்கையாக மகரந்தசேர்க்கை
நடக்க பாதிமரங்கள், ஆண் மரங்களாகவும்,
பாதி மரங்கள்> பெண் மரங்களாகவும்
இருக்க வேண்டும்.; ஆனால்
செயற்கை முறையில் மகரந்தசேர்க்கை
செய்ய 100 பெண் மரங்களுக்கு
ஒரு ஆண்மரம் இருந்தால் போதுமானது.
இதனைச் செய்ய காற்றுவீசும் ஒரு
கருவியும்> ஒரு ஏணியும்> வேலை தெரிந்த
ஒரு நபரும் தேவை.
நடக்க பாதிமரங்கள், ஆண் மரங்களாகவும்,
பாதி மரங்கள்> பெண் மரங்களாகவும்
இருக்க வேண்டும்.; ஆனால்
செயற்கை முறையில் மகரந்தசேர்க்கை
செய்ய 100 பெண் மரங்களுக்கு
ஒரு ஆண்மரம் இருந்தால் போதுமானது.
இதனைச் செய்ய காற்றுவீசும் ஒரு
கருவியும்> ஒரு ஏணியும்> வேலை தெரிந்த
ஒரு நபரும் தேவை.
விதைக்கன்றுகளிலிருந்து உருவாகும்
மரங்கள் காய்க்க 4 முதல் 8 ஆண்டுகள்
ஆகும். வணிக ரீதியாக நல்ல மகசூல்தர
7 முதல் 10 ஆண்டுகள் அகும்.
ஒரு மரம் ஒர் அறுவடையில் 70 முதல்
140 கிலோ வரை காய்க்கும்.
சில மரங்கள் 150 முதல் 300 கிலோவரை
கூட காய்க்கும். குலை குலையாய்
காய்க்கும். இவை ஒரே சமயத்தில்
பழுக்காது. காய்கள் பழுக்கப்
பழுக்கப் பறிப்பது வழக்கம்.
மரங்கள் காய்க்க 4 முதல் 8 ஆண்டுகள்
ஆகும். வணிக ரீதியாக நல்ல மகசூல்தர
7 முதல் 10 ஆண்டுகள் அகும்.
ஒரு மரம் ஒர் அறுவடையில் 70 முதல்
140 கிலோ வரை காய்க்கும்.
சில மரங்கள் 150 முதல் 300 கிலோவரை
கூட காய்க்கும். குலை குலையாய்
காய்க்கும். இவை ஒரே சமயத்தில்
பழுக்காது. காய்கள் பழுக்கப்
பழுக்கப் பறிப்பது வழக்கம்.
பறவைகள், பூச்சிகள், மற்றும் காற்று,
வெய்யில், பனி, மழை போன்றவற்றால்
பழக்குலைகள், பாதிக்காமல் இருக்க
பைகளால் மூடிவைக்கிறார்கள்.
வெய்யில், பனி, மழை போன்றவற்றால்
பழக்குலைகள், பாதிக்காமல் இருக்க
பைகளால் மூடிவைக்கிறார்கள்.
பேரீச்சை மரங்களை வளர்க்க
ஆழமான மண்கண்டம் வேண்டும்.
மணற்சாரியான இருமண்பாட்டு
மண்ஏற்றது. காரஅமிலநிலை
8 முதல் 11 வரை இருத்தல் வேண்டும்.
மண்கண்டம்> ஈரத்தை பிடித்து
வைத்துக் கொள்ள வேண்டும்;
மண்கண்டத்தில் சுண்ணாம்புக்
கற்கள் அல்லது சுக்காம்பாறைகள்
இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆழமான மண்கண்டம் வேண்டும்.
மணற்சாரியான இருமண்பாட்டு
மண்ஏற்றது. காரஅமிலநிலை
8 முதல் 11 வரை இருத்தல் வேண்டும்.
மண்கண்டம்> ஈரத்தை பிடித்து
வைத்துக் கொள்ள வேண்டும்;
மண்கண்டத்தில் சுண்ணாம்புக்
கற்கள் அல்லது சுக்காம்பாறைகள்
இல்லாமல் இருக்க வேண்டும்.
பேரீச்சம் பழங்களில் ஒவ்வொரு
நாட்டிலும் ஒவ்வொரு விதமான
தின்பண்டங்களை தயார் செய்கிறார்கள்.
ரமலான் விரதம் இருந்து
மாலையில், உணவருந்தும்போது
முதலில் பேரீச்சம் பழங்களைத்தான்
சாப்பிடுவார்கள்.
இது முஸ்லீம் மக்களின் நம்பிக்கை.
நாட்டிலும் ஒவ்வொரு விதமான
தின்பண்டங்களை தயார் செய்கிறார்கள்.
ரமலான் விரதம் இருந்து
மாலையில், உணவருந்தும்போது
முதலில் பேரீச்சம் பழங்களைத்தான்
சாப்பிடுவார்கள்.
இது முஸ்லீம் மக்களின் நம்பிக்கை.
இஸ்ரேலியர்கள் ‘டேட்சிரப்’ என்னும்
பேரீச்சை பழக்கூழை அதிகம்
பயன்படுத்துகிறார்கள். இதனை
‘சிலான்’ (SILAN) என்கிறார்கள்.
‘சிலான்’ ‘டேட்சிரப்’ஐ அவர்கள் தேனுக்குப்
பதிலாகப் பயன்படுத்துகிறார்கள் ;
பேரீச்சம் பழத்தேன் ; கோழி இறைச்சி
சமைக்கக் கூட இந்த ‘சிலான்’ ஐ
பயன்படுத்துவார்கள்.
பேரீச்சை பழக்கூழை அதிகம்
பயன்படுத்துகிறார்கள். இதனை
‘சிலான்’ (SILAN) என்கிறார்கள்.
‘சிலான்’ ‘டேட்சிரப்’ஐ அவர்கள் தேனுக்குப்
பதிலாகப் பயன்படுத்துகிறார்கள் ;
பேரீச்சம் பழத்தேன் ; கோழி இறைச்சி
சமைக்கக் கூட இந்த ‘சிலான்’ ஐ
பயன்படுத்துவார்கள்.
உலர்ந்த பேரீச்சம் பழங்களில்
80 சதம் சர்க்கரை உள்ளது. இதில் மிகையாக
இருப்பது பொட்டாசியம்.
இவை தவிர புரதச் சத்தும், நார்ப்
பொருளும் கணிசமான அளவில் உள்ளன.
இத்துடன், போரான். கோபால்ட்,
காப்பர், குளோரின், மக்னீசியம்,
மாங்கனீஸ், செலினியம், துத்த நாகம்
போன்ற சத்துக்களும்
கணிசமான அளவில் உள்ளன.
80 சதம் சர்க்கரை உள்ளது. இதில் மிகையாக
இருப்பது பொட்டாசியம்.
இவை தவிர புரதச் சத்தும், நார்ப்
பொருளும் கணிசமான அளவில் உள்ளன.
இத்துடன், போரான். கோபால்ட்,
காப்பர், குளோரின், மக்னீசியம்,
மாங்கனீஸ், செலினியம், துத்த நாகம்
போன்ற சத்துக்களும்
கணிசமான அளவில் உள்ளன.
பேரீச்சை விதைகளை தண்ணீரில்
ஊறவைத்து அரைத்து கால்நடைத்
தீவனத்துடன் சேர்க்கிறார்கள். இதிலிருந்து
எடுக்கும் எண்ணெயில் சோப்பு
மாதிரியான அழகு சாதனப் பொருட்களைத்
தயாரிக்கலாம்; பழங்களை உதிர்த்தபின்
காலியான பழக்குலைகளை
துடைப்பமாகப் பயன்படுத்தலாம்.
ஊறவைத்து அரைத்து கால்நடைத்
தீவனத்துடன் சேர்க்கிறார்கள். இதிலிருந்து
எடுக்கும் எண்ணெயில் சோப்பு
மாதிரியான அழகு சாதனப் பொருட்களைத்
தயாரிக்கலாம்; பழங்களை உதிர்த்தபின்
காலியான பழக்குலைகளை
துடைப்பமாகப் பயன்படுத்தலாம்.
இதன் மட்டைகள் மற்றும் இலைகளில்,
குடிசைகளுக்குக் கூரை, பாய்கள்,
ஐன்னல் மற்றும் கதவு திரைச்சீலைகள்,
கூடைகள், விசிறிகள்,
வாக்கிங்ஸ்டிக்ஸ், கட்டுமரங்கள்,
கயிறுகள், குல்லாய்கள் போன்றவை
செய்யப் பயனாகிறது.
குடிசைகளுக்குக் கூரை, பாய்கள்,
ஐன்னல் மற்றும் கதவு திரைச்சீலைகள்,
கூடைகள், விசிறிகள்,
வாக்கிங்ஸ்டிக்ஸ், கட்டுமரங்கள்,
கயிறுகள், குல்லாய்கள் போன்றவை
செய்யப் பயனாகிறது.
ஈசா நபியை ஈன்றெடுத்தபோது,
கன்னி மரியம், அவர்களை பேரீச்சம்
பழங்களை சாப்பிடும்படி அல்லா
அறிவுறுத்தியதாக குர்ரான்’ல்
சொல்லப்பட்டுள்ளது.
கன்னி மரியம், அவர்களை பேரீச்சம்
பழங்களை சாப்பிடும்படி அல்லா
அறிவுறுத்தியதாக குர்ரான்’ல்
சொல்லப்பட்டுள்ளது.
1. பேரீச்சை மரத்தின் பல மொழிப் பெயர்கள்
தமிழ்: பேரீச்சை (PEREECHAI)
·
ஆங்கிலம்: டேட், டேட் பாலம் (DATE
, DATE PALM )
·
ஆப்ரிகான்ஸ்: டேடல்
பாம் (DADEL PALM)
·
ஆராபிக்: நாச்சி
நாக்கியா (NACHI NAKIA)
·
பின்னிஷ்;: டாட்டெலி> டாட்டெலி பாமு (TAATELI,
TAATELIPALMU)
·
பிரென்ச்: டாட்டியர் (DATTIER )
·
nஐர்மன்: டேட்டல் பாமி (DATTEL
PALME)
·
இந்தி: காஐp> காஐ_ர் (KAAJI,
KHAJUR )
·
இத்தாலி: பால்மா டா
டட்டேரி (PALMA DA DATTERI)
·
சமஸ்கிருதம்: பிண்டகஐ_ரா (PINDAKHAJURA)
·
ஸ்பேனி;ஷ்: பல்மீரா டாட்டிரா (PALMEERA
DATERA )
·
ஸ்வீடிஷ்: டேடல் பாம்
(DADEL
PALM)
·
துர்கிஷ்: ஹீமா அ (HUMA
A )
·
போரீச்சுகீஸ்:
தமேரிரா (TAMEIRA )
·
பிரேசில்: தமேரிரா (TAMEIRA)
·
பாக்கிஸ்தான்: காஐp> காஐhர் (KHAJI,
KHAJUR)
பழம் அன்றி மரங்கள், பாலங்கள் கட்ட
கட்டுமானப்பணிப் பொருட்களாக
வேலிமரமாக நார் எடுக்க, மண்அரிப்பைத்
தடுக்க நிழல் மரமாக மண்ணை
மேம்படுத்த புதிய வனம் உருவாக்கி
பழைய வனங்களை மீட்டெடுக்க என
பலவகைகளிலும் பயன்படுத்தவாம்.
கட்டுமானப்பணிப் பொருட்களாக
வேலிமரமாக நார் எடுக்க, மண்அரிப்பைத்
தடுக்க நிழல் மரமாக மண்ணை
மேம்படுத்த புதிய வனம் உருவாக்கி
பழைய வனங்களை மீட்டெடுக்க என
பலவகைகளிலும் பயன்படுத்தவாம்.
அரபி மொழியில் ‘நக்கல்’ (NAKHL)
என்றால் பேரீச்சை மரம்: டமர் (TAMR )
என்றால் பேரீச்சம் பழம் என்று பொருள்.
என்றால் பேரீச்சை மரம்: டமர் (TAMR )
என்றால் பேரீச்சம் பழம் என்று பொருள்.
பேரீச்சை மரம் மற்றும் அதன்
பழங்கள் இஸ்லாமியர்களின் அடையாளமாக
பல ஆயிரம் ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.
ரமலான் நோன்பின்போது முஸ்லீம் மக்களின்
உணவில் முக்கியமானது பேரீச்சை.
பழங்கள் இஸ்லாமியர்களின் அடையாளமாக
பல ஆயிரம் ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.
ரமலான் நோன்பின்போது முஸ்லீம் மக்களின்
உணவில் முக்கியமானது பேரீச்சை.
‘அன்னை மரியம் ஈசா நபியை
ஈன்றெடுக்கும் சமயம், அவருடைய
வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்க
அல்லா அவர்களுக்கு பேரீச்சை
சாப்பிடக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள்.
மேலும் பேரீச்சை. “பேரீச்சை
மரத்தில் அடிமரத்தைப் பிடித்து
உலுக்குங்கள். அது உங்களுக்கு
புதிய, வினைந்த பழங்களை அருளும்”. என்கிறது
குரானின் புனித வரிகள்.
ஈன்றெடுக்கும் சமயம், அவருடைய
வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்க
அல்லா அவர்களுக்கு பேரீச்சை
சாப்பிடக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள்.
மேலும் பேரீச்சை. “பேரீச்சை
மரத்தில் அடிமரத்தைப் பிடித்து
உலுக்குங்கள். அது உங்களுக்கு
புதிய, வினைந்த பழங்களை அருளும்”. என்கிறது
குரானின் புனித வரிகள்.
தே.ஞானசூரிய பகவான், போன்: 918526195370
Email:gsbahavan@gmail.com
(SURAH MARYAM VERSE 25) – publication date (WWW.ARAB NEWS.COM-JULY 28, 2018)- DATES
IN THE HOLY QURON & THE SUNNA OF THE PROPHET.WWW.EN.WIKIPEDIA.ORG/WIKI/ -“DATE PALM”
(TOP TEN DATE
PRODUCERS- 2016-(VN FOOD & AGRICULTURE(PAO)WWW.EOL.ORG- “PHODWIX DACTVLIFERA – DATE
PALM.
TREES OF OTHER COUNTRIES
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1. சிங்கப்பூர்செர்ரி பல்லுயிர் வாழ்வாதார மரம் - SINGAPORE CHERRY A BIODIVERSITY TREE – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/singapore-cherry-biodiversity-tree.html
2. மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய மரம் - MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA – Date of Posting; 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
3. டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம் - TRAVELLER’S PALM - IS A DIFFERENTLY BEAUTIFUL TREE– Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
4. ரபில்ட்டு பேன் பாம் அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் RUFFLED FAN PALM ORNAMENTAL TREE – Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/ruffled-fan-palm-ornamental-tree.html
5. பொகைன்வில்லா - அலங்கார மரம் - BOUGAINVILLA - DECORATIVE TREE – Date of Posting; 31.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bougainvilla-decorative-tree.html
6. சிலோன் செர்ரி மேஜை நாற்காலி மரம் - CEYLON CHERRY TREE OF FURNITURES – Date of Posting; 20.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-cherry-tree-of-furnitures.html
7. ஊறுகாய்க்கு உகந்த மரம் சிலோன் ஆலிவ் மரம் - CEYLON OLIVE BEST PICKLE TREE – Date of Posting; 18.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-olive-best-pickle-tree.html
8. சைனிஸ் பிரிஞ்சி மரம் - நேர்த்தியான பூமரம் - FRINGE TREE -RAVING BEAUTY OF CHINA – Date of Posting; 17.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/fringe-tree-raving-beauty-of-china.html
9. நீலச்சடை செடார் மரம் - காற்றுத்தடை அழகு மரம் - BLUE ATLAS CEDAR - SHELTER BELT TREE – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-shelter-belt-tree.html
10. ஜப்பானிய மேப்பிள் - இலையழகு மரம் JAPANESE MAPPLE - DECORATIVE FOLIAGE TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/japanese-mapple-decorative-foliage-tree.html
11. சூபாபுல் - தீவன மரங்களின் ராஜா - SUBABUL - WORLD LEADER OF FODDER TREES – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/subabul-world-leader-of-fodder-trees.html
12. மல்பெரி - விரியன் விஷத்தை முறிக்கும் பட்டு மரம் MULBERRY - CAN CURE SNAKE BITE – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/mulberry-can-cure-snake-bite.html
13. பாட்டில்பனை - கியூபா நாட்டின் அலங்கார மரம் - BOTTLE PALM - CUBAN ORNAMENT TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bottle-palm-cuban-ornament-tree.html
14. பேரீச்சம் - ஈராக் நாட்டின் வணிக மரம் DATE PALM - A BUSINESS TREE OF IRAQ – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/date-palm-business-tree-of-iraq.html
15. மரூலா மரம் - ஆப்ரிக்காவின் சிறுதொழில் மரம் - MARULA - ENTREPRENEUR FRIENDLY AFRICAN TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
16. ஜக்ரந்தா - பிரேசில் நாட்டின் அழகு பூமரம் - JACRANDA - PLEASING BEAUTY OF BRAZIL – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/jacranda-tree.html
17. மாதுளை- ஈரான் நாட்டு பிரபலமான பழ மரம் - POME GRANATE - FRUIT TREE OF IRAN – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/pome-granate-fruit-tree-of-iran.html
18. ஆப்ரிக்க ட்யூலிப் ட்ரீ - அழகிய பூமரம் AFRICAN TULIP - BEAUTIFUL FLOWERING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/african-tulip-beautiful-flowering-tree.html
19. திவிதிவி தோல் பதனிட உதவும் மெக்சிகோ நாட்டு மரம் - DIVI DIVI TREE TANNERY OF MEXICO – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/divi-divi-tree-tannery-of-mexico.html
20. கறிப்பலா - தெற்கு பசிபிக்கின் காய்கறி மரம் - BREAD FRUIT - A VEGETABLE TREE – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bread-fruit-vegetable-tree.html
21. பேவோபாப் ட்ரீ - ஆப்ரிக்காவின் பலநோக்கு மரம் BAO BAB - MULTIUSE TREE OF AFRICA– Date of Posting; 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-multiuse-tree-of-africa.html
22. துரியன் குழந்தை பாக்யம் தரும் பழமரம் - DURIAN FERTILITY FRUIT TREE – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/durian-fertility-fruit-tree.html
23. டிராகன் பிளட் ட்ரீ - சோகோத்ரா தீவின் மருத்துவ மரம் - DRAGON BLOOD - HERBAL TREE OF SOCOTHRA – Date of Posting; 08.02.2018 / https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-herbal-tree-of-socothra.html
24. பீமா என்னும் திசுவளர்ப்பு ராட்சச மூங்கில் ரகம் - BEEMA - HIGH BIOMASS BAMBOO – Date of Posting; 21.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/beema-high-biomass-bamboo.html
25. மேய்டன் ஹேர் ட்ரி - அபூர்வ மூலிகை மரம் - MAIDEN HAIR TREE CHINESE HERB – Date of Posting; 18.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/maiden-hair-tree-chinese-herb.html
26. அம்ப்ரல்லா தார்ன் - இஸ்ரேலியரின் தெய்வீக மரம் - UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS – Date of Posting; 15.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html
27. கிளைரிசிடியா - பல பயன்தரும் மெக்சிகோ நாட்டு மரம் - GLYRICIDIA MULTIUSE MEXICAN TREE – Date of Posting; 12.01.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/glyricidia-multiuse-mexican-tree.html
28. பாட்டில் பிரஷ் ஆஸ்திரேலிய அழகு மரம் - BOTTLE BRUSH AUSTRALIAN BEAUTY – Date of Posting; 10.12.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bottle-brush-australian-beauty.html
29. பாட்மின்டன் பால் - அழகூட்டும் அலங்கார மரம் BATMINTON BALL TREE OF MALASIYA – Date of Posting; 12.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/batminton-ball-tree-of-malasiya.html
30. டெசெர்ட் டேட் ட்ரீ - பாலைவன மூலிகை மரம் DESERT DATE - AFRICAN MEDICINAL TREE – Date of Posting; 09.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/desert-date-african-medicinal-tree.html
31. சோழவேங்கை - புனிதமான சீனமரம் - BISHOPWOOD - SACRED TREE OF CHINA & TAIWAN – Date of Posting; 07.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bishopwood-sacred-tree-of-china-taiwan.html
32. கலா பேஷ் ட்ரி - திருவோட்டு சுரைக்காய் மரம் CALABASH - WONDER TREE – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-wonder-tree.html
33. தெபுபுயா - சாலைகளை அலங்கரிக்கும் அழகு மரம் TEBUBUYA - AVENUE BEAUTY OF MEXICO – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/tebubuya-avenue-beauty-of-mexico.html
34. எல்லோ பெல்ஸ் - வீட்டுக்கு வீடு இருக்கும் தென்அமெரிக்க மரம் - YELLOW BELLS - BEAUTIFUL TREE – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/yellow-bells-beautiful-tree.html
35. சாசேஜ் ட்ரீ - அழகு தரும் ஆப்ரிக்க அடையாளம் SAUSAGE TREE - AWESOME SYMBOL OF AFRICA – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/sausage-tree-awesome-symbol-of-africa.html
36. ஆர்கானியா என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO – Date of Posting; 31.07.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/07/argania-cosmetic-tree-of-moroco.html
37. ராயல் பாய்ன்சியனா - சிவப்பழகு மடகாஸ்கர் மரம் ROYAL POINCIANA - RED BEAUTY OF MADAGASKAR – Date of Posting; 14.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html
888888888888888888888888
No comments:
Post a Comment