பாட்டில்பனை - கியூபா நாட்டின்அலங்கார மரம்
BOTTLE PALM -CUBANORNAMENT TREE
தாவரவியல் பெயர்:
ராய்ஸ்டோனியா ரீஜியா (ROYSTONEA
REGIA)
தாவரக்குடும்பம்:
அரிகேசியே (ARECACEAE)
தாயகம்: கியூபா (CUBA)
கியூபா நாடு பாட்டில்பனை மரத்தின்
சொந்த மண்ணாக இருந்தாலும்
இது உலகம் முழுக்க பரவியுள்ளது;.
சென்ட்ரல் அமெரிக்கா, வட அமெரிக்கா,
ஆஸ்ட்ரேலியா, பிரேசில், தெற்கு ஆசியா
போன்ற இடங்களில் எல்லாம்
அழகு மரமாக, அலங்கார
மரமாக வளர்க்கிறார்கள்; மத்திய
அமெரிக்காவின் ஒரு பகுதியாக
உள்ள ‘ரிபப்ளிக் ஆப் பனாமா’
நாட்டில் பாட்டில்பனை மரத்தை
களைமரமாகக் (INVASIVE SPECIES)
கருதுகிறார்கள். இன்வாசிவ் ஸ்பீசிஸ்
என்றால் உள்ளுர் மரங்களை வளரவிடாது
என்று பொருள்; அந்தப் பகுதியின்
சுற்றுச்சூழலுக்கு இடைஞ்சலாக
இருக்கும் என்று அர்த்தம்.
சொந்த மண்ணாக இருந்தாலும்
இது உலகம் முழுக்க பரவியுள்ளது;.
சென்ட்ரல் அமெரிக்கா, வட அமெரிக்கா,
ஆஸ்ட்ரேலியா, பிரேசில், தெற்கு ஆசியா
போன்ற இடங்களில் எல்லாம்
அழகு மரமாக, அலங்கார
மரமாக வளர்க்கிறார்கள்; மத்திய
அமெரிக்காவின் ஒரு பகுதியாக
உள்ள ‘ரிபப்ளிக் ஆப் பனாமா’
நாட்டில் பாட்டில்பனை மரத்தை
களைமரமாகக் (INVASIVE SPECIES)
கருதுகிறார்கள். இன்வாசிவ் ஸ்பீசிஸ்
என்றால் உள்ளுர் மரங்களை வளரவிடாது
என்று பொருள்; அந்தப் பகுதியின்
சுற்றுச்சூழலுக்கு இடைஞ்சலாக
இருக்கும் என்று அர்த்தம்.
பாட்டில்பனை மரத்தின்
பலமொழிப் பெயர்கள்
பலமொழிப் பெயர்கள்
·
தமிழ்: பாட்டில்பனை (BOTTLE PANAI)
·
டட்ச்: கோனிங்ஸ் பாம்
(KONINGS PALM)
·
பின்னிஷ்: கியுபன்
குன்னிங்ஸ்பான்
(KUUBAN KUNINGS PALM)
(KUUBAN KUNINGS PALM)
·
இத்தாலியன்: பால்மா
ரீஜியா (PALMA REGIA)
·
பிரென்ச்: பாமியர்
ராயல் (PALMIER
ROYAL)
·
ஸ்பேனிஷ்: பால்மா
கிரியோல்லா,
பால்மா ரீயல்> பால்மா ரீயல் கியூபனா,
யாகுவா (PALMA CRIOLLA, PALMA REAL,
PALMA REAL CUBANA, YAGUA)
பால்மா ரீயல்> பால்மா ரீயல் கியூபனா,
யாகுவா (PALMA CRIOLLA, PALMA REAL,
PALMA REAL CUBANA, YAGUA)
இதன் விதைகளிலிருந்து எண்ணெய்
எடுக்கிறார்கள்; கால்நடைகளுக்கும்
தீவனமாகப் போடுகிறார்கள். ஓலைகள்
கூரைவேய பயனாகிறது;. மரம்
கட்டுமான பொருட்கள் செய்யப்
பயனாகிறது. இதன் மட்டைகளிலிருந்து
நார் தயாரிக்கலாம்;. இந்த நார்
கற்றாழை மற்றும் வாழை
நார்களைப்போல இருக்கும்.
எடுக்கிறார்கள்; கால்நடைகளுக்கும்
தீவனமாகப் போடுகிறார்கள். ஓலைகள்
கூரைவேய பயனாகிறது;. மரம்
கட்டுமான பொருட்கள் செய்யப்
பயனாகிறது. இதன் மட்டைகளிலிருந்து
நார் தயாரிக்கலாம்;. இந்த நார்
கற்றாழை மற்றும் வாழை
நார்களைப்போல இருக்கும்.
பாட்டில்பனை மரத்தை ராயல்பாம்
என்றும் அரிஸ்டோகிரட்டிக் பாம்
(ROYAL PALM & ARISTOCRATIC
PALM) என்றும் ஆங்கிலத்தில்
சொல்லுகிறார்கள். அப்படி என்றால்
‘உயர்குடி பனை’ என்று அர்த்தம்.
இதன் சொந்த ஊர் கியூபா என்று
நமக்குத் தெரியும்; இது கியூபா
நாட்டின் தேசிய மரமும்கூட.
என்றும் அரிஸ்டோகிரட்டிக் பாம்
(ROYAL PALM & ARISTOCRATIC
PALM) என்றும் ஆங்கிலத்தில்
சொல்லுகிறார்கள். அப்படி என்றால்
‘உயர்குடி பனை’ என்று அர்த்தம்.
இதன் சொந்த ஊர் கியூபா என்று
நமக்குத் தெரியும்; இது கியூபா
நாட்டின் தேசிய மரமும்கூட.
அழகுக்காக வளர்க்கும் இந்த மரங்கள்
பேக்டரியில் செய்ததுபோல ஒன்றுபோல
இருக்கும். இந்த மரங்களின் அடிமரம்
கான்கிரீட் மற்றும் சிமெண்ட்டில்
செய்த மாதிரி இருக்கும். மரத்தின்
கழுத்துப் பகுதி பசுமையான நிறத்தில்
‘மொழுமொழு’வென இருக்கும்.
அதிகபட்சமாக 50 முதல் 70 அடி
உயரம் வளரும்.
பேக்டரியில் செய்ததுபோல ஒன்றுபோல
இருக்கும். இந்த மரங்களின் அடிமரம்
கான்கிரீட் மற்றும் சிமெண்ட்டில்
செய்த மாதிரி இருக்கும். மரத்தின்
கழுத்துப் பகுதி பசுமையான நிறத்தில்
‘மொழுமொழு’வென இருக்கும்.
அதிகபட்சமாக 50 முதல் 70 அடி
உயரம் வளரும்.
ஒரு பாட்டிலின் அடிப்பகுதி பருத்து
அகலமாகவும்>; கழுத்துப் பகுதியில்
மிகவும் சிறுத்தும் இருக்கும்;.
ஏறத்தாழ இந்த மரமும் அப்படித்தான்
இருக்கும்.; அதனால்தான் இந்த
மரத்திற்கு ‘பாட்டில்பாம்’ என்று பெயர்;.
அகலமாகவும்>; கழுத்துப் பகுதியில்
மிகவும் சிறுத்தும் இருக்கும்;.
ஏறத்தாழ இந்த மரமும் அப்படித்தான்
இருக்கும்.; அதனால்தான் இந்த
மரத்திற்கு ‘பாட்டில்பாம்’ என்று பெயர்;.
மரத்தின் உச்சியில் 15 முதல்
20 மட்டைகள் இருக்கும்;. மட்டைகள்
ஒவ்வொன்றும் 10 அடி நீளம் இருக்கும்;.
மட்டையில் 8 அங்குல நீளமான
ஓலைகள் வரிசையாக ஒழுங்காக
அடுக்கியதுபோல இருக்கும்.;
பாட்டில்பனை மரத்தின் பூங்கொத்து
3 முதல் 4 அடி நீளமாக இருக்கும்.
20 மட்டைகள் இருக்கும்;. மட்டைகள்
ஒவ்வொன்றும் 10 அடி நீளம் இருக்கும்;.
மட்டையில் 8 அங்குல நீளமான
ஓலைகள் வரிசையாக ஒழுங்காக
அடுக்கியதுபோல இருக்கும்.;
பாட்டில்பனை மரத்தின் பூங்கொத்து
3 முதல் 4 அடி நீளமாக இருக்கும்.
இந்த மரத்தின் மையப்பகுதி
மிருதுவாக இருக்கும். இதனை
சாலட் போல தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
இதன் விதைகளை காப்பிக்
கொட்டைக்கு பதிலாகப் பயன்படுத்துகிறார்கள்.;
விதைகளை பன்றிகளுக்கு
தீவனமாகக் கொடுக்கிறார்கள்.
இதனை சாப்பிடும் பன்றிகளின்
இறைச்சி மிகவும் சுவையாக இருக்குமாம்.
அது மட்டுமல்ல 1950 ஆம் ஆண்டுவரை
கியூபாவின் பிரபலமான
பன்றித்தீவனமும் இந்த விதைகள்தான்.
மிருதுவாக இருக்கும். இதனை
சாலட் போல தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
இதன் விதைகளை காப்பிக்
கொட்டைக்கு பதிலாகப் பயன்படுத்துகிறார்கள்.;
விதைகளை பன்றிகளுக்கு
தீவனமாகக் கொடுக்கிறார்கள்.
இதனை சாப்பிடும் பன்றிகளின்
இறைச்சி மிகவும் சுவையாக இருக்குமாம்.
அது மட்டுமல்ல 1950 ஆம் ஆண்டுவரை
கியூபாவின் பிரபலமான
பன்றித்தீவனமும் இந்த விதைகள்தான்.
இதன் மரங்களை கியூபாவில் வீடுகட்ட
பயன்படுத்துகிறார்கள். இதன்
மட்டைகள் மற்றும் ஓலைகளை
வீடுகளில் கூரைகள்போட
பயன்படுத்துகிறார்கள். பாட்டில்பனை
மரத்தின்; விதைகளை ‘பால்மிச்சி’
என அழைக்கிறார்கள். இதன்
விதைகளில் எண்ணெய்ச்சத்து
21 சதம் உள்ளது. பாமாயிலைப்போல
‘பால்மிச்சி’ எண்ணெயிலும்
சமைக்கிறார்கள். ‘அன் சேச்சுரேட்டட்
பேட்டி ஆசிட்’ இதில் அதிகம்
இருப்பதால் மற்ற சமையல்
எண்ணெய்களைப்போல இதையும்
பயன்படுத்தலாம். கியூபா தனக்கு
தேவையான சமையல்
எண்ணைய்களை வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்கிறது. குறிப்பாக
ஆலிவ் ஆயில் மற்றும் சன்பிளவர்
ஆயிலை இறக்குமதி செய்கிறது.
பயன்படுத்துகிறார்கள். இதன்
மட்டைகள் மற்றும் ஓலைகளை
வீடுகளில் கூரைகள்போட
பயன்படுத்துகிறார்கள். பாட்டில்பனை
மரத்தின்; விதைகளை ‘பால்மிச்சி’
என அழைக்கிறார்கள். இதன்
விதைகளில் எண்ணெய்ச்சத்து
21 சதம் உள்ளது. பாமாயிலைப்போல
‘பால்மிச்சி’ எண்ணெயிலும்
சமைக்கிறார்கள். ‘அன் சேச்சுரேட்டட்
பேட்டி ஆசிட்’ இதில் அதிகம்
இருப்பதால் மற்ற சமையல்
எண்ணெய்களைப்போல இதையும்
பயன்படுத்தலாம். கியூபா தனக்கு
தேவையான சமையல்
எண்ணைய்களை வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்கிறது. குறிப்பாக
ஆலிவ் ஆயில் மற்றும் சன்பிளவர்
ஆயிலை இறக்குமதி செய்கிறது.
அதனால் மலிவாக கிடைக்கும்
பாட்டில்பனையை பயன்படுத்தத்
திட்டமிட்டு வருகிறார்கள்.;
மேலும் இந்த எண்ணெயில்
நல்ல தரமான சலவை சோப்பும்
தயார் செய்ய முடியும்.;
பாட்டில்பனையை பயன்படுத்தத்
திட்டமிட்டு வருகிறார்கள்.;
மேலும் இந்த எண்ணெயில்
நல்ல தரமான சலவை சோப்பும்
தயார் செய்ய முடியும்.;
பழங்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்
3 நிறங்களாக மாறும்.; பிஞ்சுக் காய்களாக
இருக்கும் போது பசுமையாக இருக்கும்.
சில நாட்களில் அவை சிவப்பு
நிறமாக மாறும். பின்னர் ஆழ்ந்த
காவி நிறமாக மாறும். கடைசியாக
நீலம் மற்றும் கருப்பாக மாறும்.
தூரத்தில் இருந்து பார்க்க,
ஈச்சம்பழம் குலைகள் போல
தென்படும். பழங்கள் 1.5 சென்டிமீட்டர்
அளவில் சிறிய உருண்டையான
கோலிகுண்டுகள்போல இருக்கும்.
கனியும் பழங்கள் மரத்திலிருந்து உதிரும்.
3 நிறங்களாக மாறும்.; பிஞ்சுக் காய்களாக
இருக்கும் போது பசுமையாக இருக்கும்.
சில நாட்களில் அவை சிவப்பு
நிறமாக மாறும். பின்னர் ஆழ்ந்த
காவி நிறமாக மாறும். கடைசியாக
நீலம் மற்றும் கருப்பாக மாறும்.
தூரத்தில் இருந்து பார்க்க,
ஈச்சம்பழம் குலைகள் போல
தென்படும். பழங்கள் 1.5 சென்டிமீட்டர்
அளவில் சிறிய உருண்டையான
கோலிகுண்டுகள்போல இருக்கும்.
கனியும் பழங்கள் மரத்திலிருந்து உதிரும்.
பழங்களிலிருந்து நீக்கிய விதைகளை,
மேல் தோல் நீங்குமாறு தரையில்
கொட்டி தேய்க்க வேண்டும்.
அதன் பின்னர் அந்த விதைகளை
விதைத்தால் நன்கு முளைக்கும்.;
உலர்ந்த மற்றும் குளிர்ச்சியான
சூழலில் விதைகளை சேமித்து
வைக்க வேண்டும்.
மேல் தோல் நீங்குமாறு தரையில்
கொட்டி தேய்க்க வேண்டும்.
அதன் பின்னர் அந்த விதைகளை
விதைத்தால் நன்கு முளைக்கும்.;
உலர்ந்த மற்றும் குளிர்ச்சியான
சூழலில் விதைகளை சேமித்து
வைக்க வேண்டும்.
பாட்டில்பனை மரத்தில் ஆண்
பெண் பூக்கள் தனித்தனியானவை.
பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு
காரணமாக இருப்பவை. பறவைகள்,;
வவ்வால், பட்டாம்பூச்சிகள்,
தேனீக்கள் மற்றும் சிறு பிராணிகள்.
பறவைகள் மற்ற பிராணிகள் தங்கள்
எச்சத்தின் மூலம் விதைகளை
பல இடங்களிலும் பரப்புகின்றன.
விதைகள் முளைக்கத் தொடங்கிய
பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு
பின்னர்தான் முளைக்குருத்து
வெளிவரத் தொடங்கும்.;
பெண் பூக்கள் தனித்தனியானவை.
பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு
காரணமாக இருப்பவை. பறவைகள்,;
வவ்வால், பட்டாம்பூச்சிகள்,
தேனீக்கள் மற்றும் சிறு பிராணிகள்.
பறவைகள் மற்ற பிராணிகள் தங்கள்
எச்சத்தின் மூலம் விதைகளை
பல இடங்களிலும் பரப்புகின்றன.
விதைகள் முளைக்கத் தொடங்கிய
பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு
பின்னர்தான் முளைக்குருத்து
வெளிவரத் தொடங்கும்.;
No comments:
Post a Comment