Tuesday, December 17, 2019

கிருத்திகை நட்சத்திர மரம் அத்தி - இன்று ஒரு குறுஞ்செய்தி - ATHI - KIRUTHIGAI BIRTH STAR TREE - NEWS TODAY







கிருத்திகை

நட்சத்திர மரம் 

அத்தி   -

இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

ATHI - KIRUTHIGAI

BIRTH STAR

TREE - NEWS TODAY





காலை வணக்கம்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தோரின்
நட்சத்திர மரம் அத்திமரம்.


எப்பவும் மகிழ்ச்சியான மனசோட இருக்கணும்,
எடுத்த காரியத்தை தொடுத்து முடிக்கணும்,
நட்புக்கும் உறவுக்கும் மேலான இடம் குடுக்கணும்,
எதிரிகளுக்கும் உரிய மரியாதையை தரணும்,
அத்தோட கொஞ்சம் பிடிவாதம்,
இத்துனோண்டு கோபம்,
துளியோண்டு ஞானகர்வம் அம்புட்டுக்கும்
மொத்த உருவமா இருக்கும்,
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த நீங்க,
உங்க நட்சத்திர மரம் அத்திமரம்நட்டு
தொழுது வந்தால், பழுது வராம பாத்துப்பார்
அத்திவரதர், இது சத்தியம் சாமி.

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு

No comments:

THE DIVINE GIFT - ஈசன் தந்த வரம்

  ஈசன் தந்த வரம் “ நான் என்னோட 20 வயசுல ஜென் துறவியாக ஆனேன் . 40 வருஷத்துல   நான்   ஜென் பற்றி தெரிஞ்சுகிட்டேன் . என்னோட 60 வயசுல ...