Wednesday, August 7, 2019

NEWS TODAY - இன்று ஒரு குறுஞ்செய்தி - மலரும்பூமி தொலைக்காட்சி வேளாண்மைப்பள்ளி




இன்று ஒரு குறுஞ்செய்தி
(08.08.2019 – வியாழன்)

NEWS TODAY

மலரும்பூமி தொலைக்காட்சி வேளாண்மைப்பள்ளி

வரப்புயர நீர் உயரும் – பாடம் 1


மக்கள் தொலைக்காட்சியும், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்தும் ‘வரப்புயர நீர் உயரும்’ என்னும்  தொலைக்காட்சி வேளாண்மைப்பள்ளி தொடர் நிகழ்ச்சி இன்று, 08.08.2019 அன்று, நபார்டு வங்கியின் முதன்மைப் பொதுமேலாளர் பத்மா ரகுநாதன் மற்றும் மேனாள் அகில இந்திய வானொலியின் இயக்குநர் விஜய திருவேங்கடம் ஆகியோருடைய  வாழ்த்துக்களுடன் முதல் நிகழ்ச்சி தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் வரை, மூன்று மாதங்களுக்கு, செவ்வாய் மற்றும்  வியாழக்கிழமைகளில், மலரும்பூமி நிகழ்ச்சியில், மாலை 6.30 மணிக்கும், அடுத்த நாள் காலை 5.30 மணிக்கும்  ஒளிபரப்பாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இப்படிக்கு குறுஞ்செய்தி கோவாலு




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...