இன்று ஒரு குறுஞ்செய்தி
Sunday, August 11, 2019
NEWS TODAY - 10.08.2019 - இன்று ஒரு குறுஞ்செய்தி - கிருத்திகை நட்சத்திர மரம் - அத்திமரம்
எப்பவும்
மகிழ்ச்சியான மனசோட இருக்கணும்,
எடுத்த காரியத்தை தொடுத்து முடிக்கணும், நட்புக்கும்
உறவுக்கும் மேலான இடம் கொடுக்கணும், எதிரிகளுக்கும் உரிய மரியாதையை
குடுக்கணும், அத்தோட கொஞ்சம் பிடிவாதம், இத்துனோண்டு கோபம், துளியோண்டு ஞானகர்வம் அத்தனைக்கும்
மொத்த உருவமா இருக்கும், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த நீங்க,
உங்க நட்சத்திர மரம் அத்திமரம்நட்டு தொழுது வந்தால், பழுது வராம பாத்துப்பார் அத்திவரதர்.
Subscribe to:
Post Comments (Atom)
INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...
-
ஞானசூரியன் கதைகள் ( சில கதைகளின் தோள்மீது மட்டும்தான் கைபோட்டுக்கொண்டு ஜாலியாய் நடந்து போகலாம். அதுபோன்ற வகையறாவைச் சேர்ந்த கதை இ...
-
துரிஞ்சி வீட்டுத்தோட்ட ஷாம்பு மரம் THURINJI HOME GARDEN HAIR CARE TREE பொதுப்பெயர் : துர...
No comments:
Post a Comment