இன்று ஒரு குறுஞ்செய்தி
(10.08.2019 – வியாழன்)
NEWS TODAY
" மக்கள் டிவி - மலரும்பூமியில
நீர் மேலாண்மை
சொல்லித்தரும் நிகழ்ச்சி
யுடியூப்ல பாருங்க "
இந்த
தொலைக்காட்சி வேளாண்மைப்பள்ளி
ஒரு புது நிகழ்ச்சிங்க
தலைப்பு வரப்புயர நீர் உயரும் –
(LEARN WATER MANAGEMENT AT FARM & HOME)
இந்த பாடங்களை நடத்தறது நம்ம விவசாய பஞ்சாங்கம் பிளாக் ஆசிரியர் உங்க சகோதரன் ஞான சூரிய பகவான்.
YOU TUBE LINK: http:youtu.be/Eg_txBew_zg
THOLAIKATCHI VELANMAIPALLI PUTHIYA NIKAZHCHI
உங்க பொன்னான நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி இந்த நிகழ்ச்சியை பாருங்க.
No comments:
Post a Comment