திருவாதிரை
நட்சத்திர மரம்
செங்கருங்காலி - இன்று ஒரு
குறுஞ்செய்தி
SENGARUNGALI - THIRUVATHIRAI
BIRTH STAR
TREE - NEWS TODAY
மின்காந்த
அலைகளை
தனது கிளைகளில்கூட
சேமித்து வைத்திருக்கும் மரம்
செங்கருங்காலி என்கிறார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில்
பிறந்தோரே !
உங்க
நட்சத்திர மரம்
செங்கருங்காலி.
உங்க நட்சத்திர மரம்
செங்கருங்காலியை நட்டு வளர்த்து,
தினம்தினம் அதை கட்டிப்பிடித்து
வணங்கி வந்தால்,
கஷ்ட
நஷ்டங்களும் துஷ்ட்ட
தோஷங்களும் காணாமல் போகும்.
இஷ்ட தெய்வங்கள்.
No comments:
Post a Comment