ஆயில்யம்
நட்சத்திர மரம்
புன்னை - இன்று ஒரு
குறுஞ்செய்தி
PUNNAI - AYILYAM
BIRTH STAR
TREE - NEWS TODAY
BIRTHSTAR TREE OF
AYILYAM
MAST WOOD
ஆயில்யம்
நட்சத்திரத்தில்
பிறந்த நீங்க,
சக்கரையாகப்
பேசுவிங்க. குறிப்பறிஞ்சு நடப்பிங்க.
நிறைய படிப்பிங்க.
பூமிக்கு வலிக்காம நடப்பிங்க.
அழகான பஞ்சு மிட்டாய் மனசால
சிரிப்பிங்க. இலையும் பூவும் மரமும்
அழகா அமைஞ்ச உங்க
நட்சத்திர
மரம் புன்னை மரத்தை
நட்டு
வளத்தா,
பொன்னையும்
பொருளையும்
அறுவடையா
அறுப்பீங்க .
No comments:
Post a Comment